மேலும் அறிய

Gold Rate increased : மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராம் இவ்வளவா.!! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...

Gold Rate increased : தங்கத்தின் விலையானது கடந்த வாரம் குறைந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக விலையில் மாற்றமில்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

தங்கத்தின் மீதான ஈர்ப்பு

தங்கத்தின் மீதான ஈர்ப்பு காரணமாக தங்கம் விலை உயர்ந்தாலும் நகைக்கடைகளில் மக்களின் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் தங்கத்தில் முதலீடு செய்தால் எப்போதும் நஷ்டம் ஏற்படாது என்ற மக்களின் எண்ணம் தான். அதிலும் இந்தியாவில் திருமணம் உள்ளிட்ட முக்கிய விஷேச நாட்களில் தங்க நகை முக்கிய இடம் பிடிக்கும், இந்த நிலையில் கடந்த சில வருடங்களாகவே தங்கத்தின் விலையானது புதிய புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு சவரன் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான தங்கம் விலை தற்போது 1.35 லட்சத்தை எட்டி நகைப்பிரியர்களை தலை சுற்ற வைத்தது.

தங்கம் விலை உயர்விற்கு காரணம் என்ன.?

தங்கம் விலை உயர்வுக்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பாக வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால், பங்கு சந்தை நிலையற்ற தன்மையாக இருப்பதால் முதலீட்டாளர்கள் அதிகளவு தங்கத்தில் முதலீடு செய்தனர். மேலும் டாருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில் மத்திய வங்கிகளும் டன் கணக்கில் தங்கத்தை வாங்கி குவித்தனர். இதுவும் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. 

ஏறி இறங்கும் தங்கம் விலை

  • 14ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் உயர்ந்து 15,050 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 1,20,400 ரூபாய்க்கு விற்பனை
  • 15.ஆம் தேதி கிராமுக்கு 285 ரூபாய் குறைந்து 14,765 ரூபாய்க்கும், சவரனுக்கு2,280 ரூபாய் குறைந்து 1,18,120 ரூபாய்க்கு விற்பனை
  • 16ஆம் தேதி கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 14,750 ரூபாய்க்கும், சவரனுக்கு  ரூபாய் குறைந்து 1,18,000 ரூபாய்க்கு விற்பனை
  • 17 மற்றும் 18ஆம் ஆம் தேதி தங்கம் விலையில் மாற்றம் இல்லை 

இன்றைய தங்கம் விலை

தங்கத்தின் விலையானது கடந்த வாரம் குறைந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் இன்று கிராம் ஒன்றுக்கு 120 ரூபாய் உயர்ந்து 14 ஆயிரத்து 630 ரூபாய்க்கும், சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து 1,17,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலை.?

வெள்ளி விலையானது எந்த வித மாற்றமின்றி நேற்றைய விலையான கிராம் ஒன்று 300 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 3 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (16.08.2026): ஞாயித்துக்கிழமை லக் அடிக்கப்போவது யாருக்கு? கேரளா லாட்டரி முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (16.08.2026): ஞாயித்துக்கிழமை லக் அடிக்கப்போவது யாருக்கு? கேரளா லாட்டரி முடிவுகள்!
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Gold and silver rate today : தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ..
Independence Day 2026: 1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது?
1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget