மேலும் அறிய

ட்விட்டரில் ஒகே சொல்லிட்டாங்க.. வேற வழியில்ல.. ரூ.3.72 லட்சம் கோடி ரூபாயை இழந்த எலான் மஸ்க்!

தனது பங்குகளை விற்பது குறித்து எலான் மஸ்க் ட்விட்டரில் கணக்கெடுப்பு நடத்தினார்.

உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில்  இருப்பவர் எலான் மஸ்க். டெஸ்லா மோட்டார்ஸ், ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட  நிறுவனங்களுக்கு சொந்தக்காரர். அவ்வபோது இவர் பதிவிடும் ட்விட்டர் பதிவுகள் பொருளாதார சந்தையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்திவிடும் . அந்த அளவிற்கு வியாபார யுக்திகளையும் , எதிர்கால பொருளாதார சந்தைகளையும் கணிக்கக்கூடியவர். கிரிப்டோ கரன்சி எனப்படும் டிஜிட்டல் பணபரிவர்த்தனயை  boom  ஆவதற்கும் இவரின் ஒற்றை ட்வீட்தான் காரணம் எனலாம் . இந்நிலையில் அதே ஒற்றை ட்வீட்டால் தனது கிட்டத்தட்ட 5 பில்லியன் (இந்திய மதிப்பில் தோரயமாக 3.72 லட்சம் கோடி ) டெஸ்லா ஷேரை இழந்துள்ளார்.


சமீபத்தில் தான் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 300 பில்லியன் டாலரை தாண்டியது. இதன் மூலம் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை   143 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் பின்னுக்கு தள்ளினார். இந்நிலையில் தனது பங்குகளை விற்பது குறித்து எலான் மஸ்க் ட்விட்டரில் கணக்கெடுப்பு நடத்தினார். இதன் காரணமாக டெஸ்லா நிறுவனத்தின் பங்குச்சந்தை மதிப்பு சரிய தொடங்கியது. இதன் காரணமாக இரண்டே நாட்களில் அவர் 5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான டெஸ்லா பங்கினை இழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

டெஸ்லா உலகின் நம்பர் ஒன் கார் தயாரிப்பு நிறுவனமாகும், இதன் பங்குச்சந்தை மதிப்பு  $1tnக்கும் அதிகமாக உள்ளது.இந்நிலையில்தான் அமெரிக்காவின் சட்ட விதிகளின் படி பெரும் பணக்காரகள் தங்களின் பங்குகளை விற்கும் பொழுதுதான் அரசுக்கு அதிகப்படியான வரி கிடைக்கிறது. இதனால்தான் எலான் மஸ்க் , நான் வரி ஏய்ப்பு செய்து அதன் மூலம் ஆதாயம் பெற விரும்பவில்லை. எனவே எனது பங்குகளில் 10% நான் விற்கலாமா என தனது 63 பில்லியன் ஃபாலோவர்ஸ்டம் வாக்கெடுப்பு கேட்டு, பங்குதாரர்களின் நம்பிக்கையை இழந்து , நஷ்டத்தை சந்தித்துள்ளார்.

வாக்கெடுப்பில் என்ன முடிவு வந்தது என்பதை சொல்லவே இல்லை பாருங்கள் 57.9% பேர் , “சரி விற்றுவிடுங்கள் “ என்றுதான் கூறியுள்ளனர். முன்னதாக அமேசான் நிறுவனர்  ஜெஃப் பெசோஸை தனது  விவாகரத்து விவகாரத்தால் 35 பில்லியன் அமெரிக்க டாலர்  பங்குகளை இழந்தார். அதனை ஒப்பிடும் பொழுது இது சாதாரணம்தான்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6133
Active
6237
Recovered
65
Deaths
Last Updated: Sun 8 June, 2025 at 03:09 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் -  மதுரையில் அமித்ஷா உருக்கம் !
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் - மதுரையில் அமித்ஷா உருக்கம் !
BJP's South Plan: பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
TNEA 2025:பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்றம், தரவரிசை பட்டியல்- A- Z அலசல்!
TNEA 2025:பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்றம், தரவரிசை பட்டியல்- A- Z அலசல்!
மதுரையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை குழம்பியபடி  பாடப்பட்டதால் சர்ச்சை !
மதுரையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை குழம்பியபடி  பாடப்பட்டதால் சர்ச்சை !
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மோடியை திட்டிய ராகுல்! எதிர்த்து நிற்கும் சசி தரூர்! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on Vairamuthu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் -  மதுரையில் அமித்ஷா உருக்கம் !
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் - மதுரையில் அமித்ஷா உருக்கம் !
BJP's South Plan: பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
TNEA 2025:பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்றம், தரவரிசை பட்டியல்- A- Z அலசல்!
TNEA 2025:பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்றம், தரவரிசை பட்டியல்- A- Z அலசல்!
மதுரையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை குழம்பியபடி  பாடப்பட்டதால் சர்ச்சை !
மதுரையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை குழம்பியபடி  பாடப்பட்டதால் சர்ச்சை !
வட இந்தியாவுக்கு ராமர்.. தமிழ்நாட்டுக்கு முருகர்! பலிக்குமா பா.ஜ.க.வின் கணக்கு?
வட இந்தியாவுக்கு ராமர்.. தமிழ்நாட்டுக்கு முருகர்! பலிக்குமா பா.ஜ.க.வின் கணக்கு?
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
சினிமாவுல அட்ஜெஸ்ட்ஸ்மென்ட் இருக்கா? மனம்  திறந்த டூரிஸ்ட் பேமிலி ஹீரோயின்
சினிமாவுல அட்ஜெஸ்ட்ஸ்மென்ட் இருக்கா? மனம் திறந்த டூரிஸ்ட் பேமிலி ஹீரோயின்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
Embed widget