மேலும் அறிய

Jasmine flower price: கடும் வீழ்ச்சியடைந்தது மல்லிகைப் பூ விலை

ஒரு மாதத்திற்கு முன்பு வரை மல்லிகை ரூ.2000 க்கும் மேல் விற்பனையான நிலையில் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. கடந்தாண்டைக் காட்டிலும் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.

ஊரடங்கு மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு கட்டுபாடுகள் போன்றவற்றால் திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை வெகுவாக குறைந்துள்ளது.

Jasmine flower price: கடும் வீழ்ச்சியடைந்தது மல்லிகைப் பூ விலை

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதோடு, சுப நிகழ்ச்சிகளுக்கு கட்டுபாடு மற்றும் கோயில்களுக்கு தடை போன்றவற்றால் பூக்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

Jasmine flower price: கடும் வீழ்ச்சியடைந்தது மல்லிகைப் பூ விலை

பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் வியாரிகள் வருகை இல்லை. இதனால் வருகின்ற பூக்களும் தேக்கமடைகின்றன. வெளியூர் செல்வதிலும் சிக்கல்கள் இருப்பதால் கிடைத்த விலைக்கு பூக்களை விற்பதாக உள்ளூர் வியாபாரிகள் தெரிவிக்கினறனர். அதன்படி, ஒரு கிலோ சம்மங்கி ரூ.5 க்கும், கோழிக்கொண்டை ரூ.10, மல்லிகை ரூ. 80 முதல் 150, கனகாம்பரம் ரூ 160, முல்லை ரூ. 140, செண்டு மல்லி ரூ.15, ரோஸ், அரலி ரூ.20 என விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

Jasmine flower price: கடும் வீழ்ச்சியடைந்தது மல்லிகைப் பூ விலை

இது சித்திரை மாதம், திருவிழாக்கள் அதிகம் நடைபெறும். பூக்களின் விலை உச்சத்தில் இருக்கும். ஒரு மாதத்திற்கு முன்பு வரை மல்லிகை ரூ.2000 க்கும் மேல் விற்பனையான நிலையில் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. கடந்தாண்டைக் காட்டிலும் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர். விலை ஒருபுறம் குறைந்திருந்தாலும் அவற்றை வாங்க வியாபாரிகளும், பொதுமக்களும் மார்க்கெட் பகுதிக்கு வராததால் வரத்து பூக்கள் அனைத்தும் தேங்கி வீணாகி வருகின்றனர்.

Jasmine flower price: கடும் வீழ்ச்சியடைந்தது மல்லிகைப் பூ விலை

விலை குறைவிற்கு இதுவும் ஒரு காரணம் என்றாலும், விலை குறைந்தும் அவற்றை விற்க முடியாத சூழலால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். உள்ளூர் விற்பனை மட்டுமின்றி வெளியூர் ஏற்றுமதி விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மட்டுமின்றி வியாபாரிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். விலை சரிந்தும் பூக்களை வாங்கி சூட முடியாத சூழலில் பொதுமக்களும் தள்ளப்பட்டுள்ளனர். 

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (26.09.2026): கேரளா திருவோணம் பம்பர் லாட்டரி: முதல் பரிசு மட்டும் ரூ.30 கோடி- அடுத்தடுத்து யாருக்கு?
LIVE | Kerala Lottery Result Today (26.09.2026): கேரளா திருவோணம் பம்பர் லாட்டரி: முதல் பரிசு மட்டும் ரூ.30 கோடி- அடுத்தடுத்து யாருக்கு?
LIVE | Kerala Lottery Result Today (25.09.2026): கேரளா Suvarna Keralam SK-71 லாட்டரி- இன்று குலுக்கல்! கோடீஸ்வரர் யார்?
LIVE | Kerala Lottery Result Today (25.09.2026): கேரளா Suvarna Keralam SK-71 லாட்டரி- இன்று குலுக்கல்! கோடீஸ்வரர் யார்?
நினைவு நாளில் நடந்த அதிர்ச்சி! பூட்டப்பட்ட எஸ்பிபி நினைவிடம்... கண்ணீருடன் திரும்பிய ரசிகர்கள்!
நினைவு நாளில் நடந்த அதிர்ச்சி! பூட்டப்பட்ட எஸ்பிபி நினைவிடம்... கண்ணீருடன் திரும்பிய ரசிகர்கள்!
Gold and silver rate today : திடீரென அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இதோ இன்றைய தங்கம், வெள்ளி விலை..
திடீரென அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இதோ இன்றைய தங்கம், வெள்ளி விலை..

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“: பேட்டியில் போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“: பேட்டியில் போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
Chennai Mayor Priya : “பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
“பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
Suzuki e-Access Vs Yamaha EC-06: சுசுகி இ-ஆக்சஸா.? யமஹா இசி-06-ஆ.? எந்த மின்சார ஸ்கூட்டர் சிறந்தது.? ரேஞ்ச், பவர், விலை ஒப்பீடு இதோ
சுசுகி இ-ஆக்சஸா.? யமஹா இசி-06-ஆ.? எந்த மின்சார ஸ்கூட்டர் சிறந்தது.? ரேஞ்ச், பவர், விலை ஒப்பீடு இதோ
New Duster Hybrid Launch: கிரெட்டா, விதாராவுக்கு தலைவலி தான்.! டஸ்டரில் ஹைப்ரிட் மாடலை இறக்கும் ரெனால்ட்; லாஞ்ச் தேதி இதோ
கிரெட்டா, விதாராவுக்கு தலைவலி தான்.! டஸ்டரில் ஹைப்ரிட் மாடலை இறக்கும் ரெனால்ட்; லாஞ்ச் தேதி இதோ
Tata Aeris Variants: ‘Tough Guy'-ஆக வந்த டாடா ஏரிஸ் வாங்க பிளான் இருக்கா.? அப்போ அதோட வேரியண்ட்டுகள தெரிஞ்சுக்கோங்க
‘Tough Guy'-ஆக வந்த டாடா ஏரிஸ் வாங்க பிளான் இருக்கா.? அப்போ அதோட வேரியண்ட்டுகள தெரிஞ்சுக்கோங்க
Embed widget