மேலும் அறிய

Budget 2023 : இதுவரையில் இதுவே குறைந்த நேரம்: ஒன்றரை மணி நேரத்திற்குள் பட்ஜெட் உரையை வாசித்து முடித்த நிதியமைச்சர்!

Budget 2023 : நிர்மலா சீதாரமன் ஒரு மணிநேரம் 25 நிமிடம் பட்ஜெட் உரையை வாசித்தார்.

இந்தாண்டின் பட்ஜெட் உரையை ஒரு மணி நேரம் 25 நிமிடங்களில் வாசித்து முடித்தார் நிதியமைச்சர் நிர்மாலா சீதாராமன். கடந்த ஆண்டைவிட இம்முறை குறைவான நேரத்தில் மத்திய நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் 2023- 2024 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை ஐந்தாவது முறையாக தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். காலை 11 மணிக்கு தொடங்கிய உரை நண்பகல் 12.30-க்கு முடிவடைந்தது.

வருமான வரி உச்சரம்பில் மாற்றம், பென்களுக்கான புதிய சேமிப்பு திட்டம், போக்குவரத்து திட்டங்களை நிறைவேற்ற ரூபாய் 75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு, நாடு முழுவதும் 3 செயற்கை நுண்ணறிவு ஆய்வு மையங்கள் அமைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அடங்கியதாக இருந்தது. 

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் முறையாக, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன்  2 மணி நேரம் 15 நிமிடம் பட்ஜெட் உரையை வாசித்தார். அதன்பின், 2020 ஆம் ஆண்டு 2 மணி நேரம் 42 நிமிடம் வாசித்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு 1 மை நேரம் 51 நிமிடம் வாசித்திருந்தார். 2020 -2021 ஆம் ஆண்டு நீண்ட நேரம் பட்ஜெட் உரை வாசித்தபோது, அவருக்கு அசெளகரியம் ஏற்பட்டதலால் 2 பக்கங்கள் மீதம் இருந்த நிலையிலேயே தனது பட்ஜெட் உரையை முடித்துகொண்டார். 

கடந்தாண்டு முதன்முறையாக காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, ஒரு மணி நேரம் 32 நிமிடங்களில் பட்ஜெட் தாக்கல் செய்து முடிக்கப்பட்டது.  இம்முறை பட்ஜெட் உரையின் நேரம் குறைந்துள்ளது. அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில், பா.ஜ.க. சார்ப்பில் தாக்கல் செய்யப்படும் கடைசி நிதிநிலை அறிக்கை இதுவாகும். 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Embed widget