மேலும் அறிய

Union Budget 2022 | ''சொந்த வேலையைக் கூட செய்யத் தெரியாத ஆளு..'' - ராகுல்காந்தியை காட்டமாக விமர்சித்த நிர்மலா

சொந்த வேலையையே செய்ய தெரியாத ஒருவரின் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என ராகுல்காந்தியை காட்டமாக விமர்சனம் செய்துள்ளார் நிர்மலா சீதாராமன்.

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் கூட்டுறவு சங்கங்களுக்கான வரிகள் 18 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய மாநில அரசு ஊழியர்கள் தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கு செலுத்தும் தொகைக்கான டிடிஎஸ் வரம்பு 10 சதவிகிதத்திலிருந்து 14 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரி விலக்கு தொடர்பாக எந்தவித அறிவிப்பும் இந்த முறை பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. பல்வேறு அறிவிப்புகளையும் இந்த பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.  

Union Budget 2022 | ''சொந்த வேலையைக் கூட செய்யத் தெரியாத ஆளு..'' - ராகுல்காந்தியை காட்டமாக விமர்சித்த நிர்மலா

இந்த பட்ஜெட் குறித்து பதிவிட்ட ராகுல்காந்தி, "மோடி அரசின் இந்த பட்ஜெட் பூஜ்ஜிய பட்ஜெட். பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை. நடுத்தர குடும்பத்தினர், ஏழைகள், இளைஞர்கள் பயன்ப்பெற இந்த பட்ஜெட்டில் எதுவுமே இல்லை. விவசாயிகளுக்கும், சிறு குறு தொழில் நிறுவனம் பயன்பெறவும் எதுவுமில்லை.  மாதசம்பளம் பெறுபவர்கள் பயன்பெறவும் இந்த பட்ஜெட்டில் ஒன்றுமில்லை" எனத் தெரிவித்திருந்தார்.  

இந்நிலையில் பட்ஜெட் தாக்கலுக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலா சீதாராமன் ராகுல்காந்தியின் விமர்சனத்துக்கு பதில் அளித்தார். ”உபியில் இருந்து ஓடி வந்த எம்பி ராகுல்காந்தி. ராகுல்காந்தி குறிப்பிட்ட எல்லா கேட்டகிரியிலும் நான் எதாவது ஒரு அறிவிப்பை என் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளேன். கருத்தை மட்டுமே சொல்லத் தெரிந்த ஒரு  தலைவரைக் கொண்ட ஒரு கட்சிக்காக நான் பரிதாபப் படுகிறேன். நான் விமர்சனத்துக்கு தயாராகவே இருக்கிறேன். ஆனால் எந்த புரிதலும் இல்லாத, சொந்த வேலையைக் கூட செய்யாத ஒருவரிடம் இருந்து வெளியாகும் விமர்சனத்தை எல்லாம் ஏற்க தயாரில்லை” என்றார்.

Union Budget 2022 | ''சொந்த வேலையைக் கூட செய்யத் தெரியாத ஆளு..'' - ராகுல்காந்தியை காட்டமாக விமர்சித்த நிர்மலா

முன்னதாக மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்களின் தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) கணக்கில் உள்ள முதலாளியின் பங்களிப்பில் வரி விலக்கு வரம்பை 14 சதவீதமாக அதிகரிக்கவும் பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டது. 2022-23 மத்திய பட்ஜெட்டில் தனியார் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு கூடுதல் கட்டணத்தில் 12 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகக் குறைப்பதாகவும் அறிவித்தார்.அப்பொழுது, ஜிஎஸ்டி வசூலுக்கான ஆரோக்கியமான குறிகாட்டியாக இதைக் கருதலாம் எனவும், 2022 ஜனவரி மாதத்திற்கான மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1,40,986 கோடியாக உள்ளது. இது ஜிஎஸ்டி தொடங்கப்பட்ட ஆண்டுகளில் இருந்து அதிகபட்சமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

மேலும் படிக்க: Union Budget 2022 Highlights: பட்ஜெட் தொடங்கியது முதல் முடிவு வரை... முக்கிய அறிவிப்புகளின் தொகுப்பு இதோ...!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!

DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?

Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!

Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Breaking News LIVE: கேரள மருத்துவ கழிவுகள் இன்று முதல் அகற்றம்! தமிழ்நாட்டில் தொடரும் மழை!

GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு

Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
Embed widget