மேலும் அறிய

Budget 2026: சேஃப்டி முக்கியம்பா..! எந்த துறைக்கு, எவ்வளவு நிதி ஒதுக்கீடு? பாதுகாப்பு, போக்குவரத்து - பட்ஜெட் லிஸ்ட்

Budget 2026 Category Wise: மத்திய அரசின் 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் எந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, என்பது குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Budget 2026 Category Wise: மத்திய அரசின் 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், அதிகபட்சமாக பாதுகாப்பு துறைக்கு சுமார் 10 லட்சம் கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசு பட்ஜெட் 2026:

மத்திய அரசின் 2026-27 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். உட்கட்டமைப்பை வலுப்படுத்துவது, கல்வி மற்றும் மருத்துவ தரத்தை உயர்த்துவது போன்ற திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சர்வதேச மற்றும் புவிசார அரசியலை கருத்தில் கொண்டு மற்ற அனைத்து துறைகளை காட்டிலும், பாதுகாப்பு துறைக்கு அதிகபட்சமாக சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

துறை வாரியாக நிதி ஒதுக்கீடு

  • போக்குவரத்து துறை - ரூ.5,98,520 கோடி
  • பாதுகாப்பு துறை - ரூ.5,94,585 கோடி
  • பாதுகாப்புத்துறையை நவீனமயமாக்க - ரூ.2,19,306 கோடி
  • ஊரக வளர்ச்சித்துறை - ரூ. 2,73,108 கோடி
  • உள்விவகாரத்துறை - ரூ. 2,55,234 கோடி
  • விவசாயம் மற்றும் அது சார்ந்த துறை - ரூ. 1,62,671 கோடி
  • கல்வி - ரூ.1,39,289 கோடி
  • ஆற்றல் - ரூ.1,09,029 கோடி
  • சுகாதாரம் - ரூ. 1,04,599 கோடி
  • நகர்ப்புற வளர்ச்சித்துறை - ரூ.85,522 கோடி
  • தகவல் தொழில்நுட்பத்துறை - ரூ.74,560 கோடி
  • வணிகம் மற்றும் தொழில்துறை - ரூ.70,296 கோடி
  • சமூக நலத்துறை - ரூ.62,362 கோடி
  • அறிவியல் துறை - ரூ.55,756 கோடி
  • வரி நிர்வாகம் - ரூ.45,500 கோடி
  • வெளியுறவுத்துறை - ரூ.22,119 கோடி
  • நிதித்துறை - ரூ.20,649 கோடி
  • வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி - ரூ.6,182 கோடி

இதையும் படியுங்கள்: Budget 2026: மத்திய அரசு பட்ஜெட் - ரூ.197 லட்சம் கோடி கடன், ரூ.17.2 லட்சம் கோடி இலக்கு, 1 ரூபாயில் எதற்கு எவ்வளவு செலவு?

2025-26 பட்ஜெட் Vs 2026-27 2பட்ஜெட்

வ. எண் துறை பட்ஜெட் 2025-26 பட்ஜெட் 2026-27
1 போக்குவரத்து துறை ரூ.2,87,333 ரூ.5,98,520 கோடி
2 பாதுகாப்பு துறை ரூ.6,81,210 கோடி ரூ.5,94,585 கோடி
3 ஊரக வளர்ச்சித்துறை ரூ.1,90,405 கோடி ரூ. 2,73,108 கோடி
4 உள்விவகாரத்துறை ரூ.2,33,210 கோடி ரூ. 2,55,234 கோடி
5 விவசாயம் மற்றும் அது சார்ந்த துறை ரூ.1,37,756 கோடி ரூ. 1,62,671 கோடி
6 கல்வி ரூ.1,28,650 ரூ.1,39,289 கோடி
8 சுகாதாரம் ரூ.99,858 கோடி ரூ. 1,04,599 கோடி
9 நகர்ப்புற வளர்ச்சித்துறை ரூ.96,777 கோடி ரூ.85,522 கோடி
10 தகவல் தொழில்நுட்பத்துறை & டெலிகாம் ரூ.26,026 கோடி ரூ.74,560 கோடி
11 வணிகம் மற்றும் தொழில்துறை ரூ.18,446 கோடி ரூ.70,296 கோடி
12 சமூக நலத்துறை ரூ.14,886 கோடி ரூ.62,362 கோடி
13 அறிவியல் துறை ரூ.38,613 கோடி ரூ.55,756 கோடி
15 வெளியுறவுத்துறை ரூ.20,516 கோடி ரூ.22,119 கோடி
16 நிதித்துறை ரூ.19,39,001 கோடி ரூ.20,649 கோடி
17 வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி ரூ.5,915 கோடி ரூ.6,182 கோடி

Frequently Asked Questions

மத்திய அரசின் 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் எந்த துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது?

2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், பாதுகாப்புத் துறைக்கு அதிகபட்சமாக சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சர்வதேச மற்றும் புவிசார் அரசியலை கருத்தில் கொண்டு இந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

2026-27 பட்ஜெட்டில் போக்குவரத்து துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது?

மத்திய அரசின் 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், போக்குவரத்து துறைக்கு ரூ.5,98,520 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய பட்ஜெட்டை விட குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும்.

2026-27 பட்ஜெட்டில் விவசாய துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு?

2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு ரூ.1,62,671 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

2025-26 பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில் 2026-27 பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு நிதி அதிகரித்துள்ளதா?

இல்லை, 2025-26 பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு ரூ.6,81,210 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், 2026-27 பட்ஜெட்டில் ரூ.5,94,585 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Holiday Special Bus : சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Chennai Power Cut: சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப் போகிறது தெரியுமா.? இதோ லிஸ்ட்
சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப் போகிறது தெரியுமா.? இதோ லிஸ்ட்
Embed widget