Amazon Great Indian Festival Sale : VIVO, OPPO போன்ற டாப் பிராண்ட் மொபைல்ஃபோன்களில் அதிரடி ஆஃபர்!
Vivo X60 மொபைல் ₹46,990 ரூபாயிலிருந்து ₹39,990 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது.
Amazon Great Indian Festival Sale இன்னும் இரண்டு நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், முன்னதாக சில குறிப்பிட்ட பிராண்ட் மொபைல்போன்களின் விலையை குறைத்துள்ளது அமேசான். பிரபல பட்ஜெட் மொபைலான OPPO, vivo போன்ற பிராண்ட் மொபைல் போன்களின் விலை குறைந்துள்ளது.அதன்படி ₹23,990 ரூபாய்க்கு விற்பனையாகும் OPPO F19 Pro பட்ஜெட் மொபைல் போனின் விலையை தற்போத ₹21,990 என்ற அளவில் குறைத்துள்ளனர். அதே போல OPPO F19 Pro+ 5G ஸ்மார்ட்போனானது ₹25,990 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதன் முந்தைய விலை ₹29,990 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. Amazon Great Indian Festival Sale LIVE Now!
https://amzn.to/3Fe1W0u
அடுத்ததாக Tecno Spark 7T என்ற மொபைலில் விலை வெகுவாக குறைந்துள்ளது.10,999 ரூபாயாக இருந்த இந்த மொபைலானது தற்போது ₹9,499-க்கு விற்பனைக்கு வந்துள்ளது. இது தவிர 400 ரூபாய் மதிப்புள்ள கூப்பனும் கிடைக்கிறது. 4GB RAM, 128GB Storage திறன் கொண்ட Tecno Spark 7T மொபைலானது ₹11,999 ரூபாயிலிருந்து ₹10,599 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது.இந்த இரண்டு வேரியண்டுமே மூன்று நிறங்களில் கிடைக்கின்றன.
மூன்று வேரியண்டில் அறிமுகமான Vivo X60 மொபைலின் விலையும் வெகுவாக குறைந்துள்ளது.8GB RAM, 128GB ROM வசதி கொண்ட மொபைலின் விலையானது ₹42,990 ரூபாயிலிருந்து ₹34,990 என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.12GB RAM, 256GB ROM வசதி கொண்ட விவோ மொபைல் ₹46,990 ரூபாயிலிருந்து ₹39,990 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது.12GB RAM, 256GB Storage திறன் கொண்ட Vivo X60 மொபைலின் விலையானது ₹54,990 ரூபாயிலிருந்து ₹49,990 ஆக குறைந்துள்ளது. 12GB RAM, 256GB Storage திறன் கொண்ட Vivo X60 ஸ்மார்ட்போனானது ₹74,990 ரூபாயிலிருந்து ₹69,990 ரூபாயாக விலை குறைந்துள்ளது.
இது தவிர iQOO AMS மொபைலின் விலையை அமேசான் நிறுவனம் ரிவீல் செய்துள்ளது. இது வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி முதல் பிரைம் வாடிக்கையாளர்களும், மற்ற வாடிக்கையாளர்கள் அக்டோபர் மூன்றாம் தேதியும் பெற்றுக்கொள்ளலாம். இதன் விலை 22.490 ரூபாயிலிருந்து கிடைக்கிறது.Xiaomi 11 Lite NE 5G மொபைலானது 26,999 ரூபாய் மற்றும் 28,999 ரூபாய் என்ற இரண்டு வேரியண்டில் கிடைக்கிறது. இதுவும் அக்டோபர் 2 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. இது தவிர சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி மொபைலானது 25,999 ரூபாய் என்ற ஆரம்ப விலையில் கிடைக்கிறது.
அமேசான் சிறப்பு விற்பனையில் 450 நகரங்களில் இருந்து 75,000 க்கும் மேற்பட்ட (உள்ளூர் கடைகள் உட்பட) விற்பனையாளர்கள் தங்களின் தனித்துவமான படைப்புகளை சந்தைப்படுத்துவார்கள் என அமேசான் அறிவித்துள்ளது. ”எங்களின் குறிக்கோள் என்பது வாடிக்கையாளர்களின் திருப்தி மற்றும் சிறு, குறு வியாபாரிகளின் ஆர்வம்தான்” என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த ஆஃபர் திருவிழாவில் Amazon Launchpad, Amazon Saheli, Amazon Karigar உள்ளிட்ட புதிய வசதிகளை அமேசான் அறிமுகப்படுத்தவுள்ளது. Amazon Saheli என்பது முற்றிலும் பெண்களால் உருவாக்கப்பட்ட பொருட்களாகும் , Amazon Karigar என்பது கைவினை பொருட்கள் அடங்கிய தொகுப்பாகும். பெண்கள் மற்றும் கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இது உருவாக்கப்பட்டுள்ளது.