மேலும் அறிய

Amazon Great Indian Festival Sale 2021 | அமேசானில் பெண்கள் உருவாக்கும் பொருட்களை விற்க தனிப்பிரிவு.. வேறு என்னென்ன எதிர்பார்க்கலாம்!

பல முன்னணி நிறுவனங்கள்1,000 க்கும் மேற்பட்ட  புதிய படைப்புகளை  Amazon Great Indian Festival Sale இல் அறிமுகப்படுத்தவுள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் களைக்கட்டும் அமேசான் நிறுவனத்தின் Amazon Great Indian Festival Sale 2021 தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற அக்டோபர் 3 ஆம் தேதியிலிருந்து அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கான பல சலுகைகளை அமேசன் வழங்கவுள்ளது. இந்த அமேசான் சிறப்பு விற்பனையில் 450 நகரங்களில் இருந்து 75,000 க்கும் மேற்பட்ட (உள்ளூர் கடைகள் உட்பட) விற்பனையாளர்கள் தங்களின் தனித்துவமான படைப்புகளை சந்தைப்படுத்துவார்கள் என அமேசான் அறிவித்துள்ளது. ”எங்களின் குறிக்கோள் என்பது வாடிக்கையாளர்களின் திருப்தி மற்றும் சிறு, குறு வியாபாரிகளின் ஆர்வம்தான்  “ என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த ஆஃபர் திருவிழாவில் Amazon Launchpad, Amazon Saheli, Amazon Karigar உள்ளிட்ட  புதிய வசதிகளை அமேசான் அறிமுகப்படுத்தவுள்ளது. Amazon Saheli  என்பது முற்றிலும் பெண்களால் உருவாக்கப்பட்ட  பொருட்களாகும் , Amazon Karigar  என்பது கைவினை பொருட்கள் அடங்கிய தொகுப்பாகும். பெண்கள் மற்றும் கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இது உருவாக்கப்பட்டுள்ளது.  Amazon Great Indian Festival Sale LIVE Now!  https://amzn.to/3Fe1W0u

Amazon Great Indian Festival Sale 2021 | அமேசானில் பெண்கள் உருவாக்கும் பொருட்களை விற்க தனிப்பிரிவு.. வேறு என்னென்ன எதிர்பார்க்கலாம்!
 இது தவிர டாப் நிறுவனங்களின் படைப்புகளும் இடம்பெறும் . குறிப்பாக  Samsung, OnePlus, Xiaomi, Sony, Apple, Boat, Lenovo, HP, Asus, Fossil, Levi’s, BIBA, Allen Solly, Adidas உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள்1,000 க்கும் மேற்பட்ட  புதிய படைப்புகளை  Amazon Great Indian Festival Sale இல் அறிமுகப்படுத்தவுள்ளனர் .அமேசானின் சொந்த தயாரிப்புகளான எக்கோ, ஃபயர் டிவி ஸ்டிக் மற்றும் கின்டில் சாதனங்கள் விற்பனையிலும் தள்ளுபடிகள் காணலாம். இதற்கிடையில், அமேசான் பே(amazon pay ), ஐசிஐசிஐ வங்கிகிரெடிட் கார்டு  (ICICI bank credit card) உள்ள வாடிக்கையாளர்கள், விற்பனையின் போது சேரும் போனஸாக ரூ750 உடன் 5 சதவீத ரிவார்டு புள்ளிகளைப் பெறுவார்கள்  என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர 20 லட்சம் பொருட்களுக்கு கூப்பன் வசதிகள், 25,000 ரூபாய் வரையிலான எக்சேஞ்ச்  ஆஃபர்கள் ஆகியவையும் கிடைக்கிறது.  வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களில் 70 சதவிகிதம் வரையிலான ஆஃபர் கிடைக்கிறது. ஆடைகளை பொருத்தவரையில் 40 முதல் 80 சதவிகிதம் வரையில் ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது.

Amazon Great Indian Festival Sale 2021 | அமேசானில் பெண்கள் உருவாக்கும் பொருட்களை விற்க தனிப்பிரிவு.. வேறு என்னென்ன எதிர்பார்க்கலாம்!
பயனர்கள் தங்களுக்கு விருப்பமான மொழிகளில் ஷாப்பிங் செய்ய அமேசான் சமீபத்தில் பெங்காலி மற்றும் மராத்தி மொழியைச் சேர்த்தது. மேலும், ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகள் ஏற்கனவே உண்டு. தனது அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் மூலமாக ஷாப்பிங் செய்ய இந்தி மொழியையும் சேர்த்துள்ளது. அமேசான் இன்னும் ஒப்பந்தங்கள் மற்றும் சலுகைகளை அறிவிக்கவில்லை என்றாலும், HDFC வங்கி கிரெடிட் & டெபிட் கார்டுகள் மற்றும் EMI பரிவர்த்தனைகளுக்கு 10 சதவிகித உடனடி தள்ளுபடி, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் குறிப்பிட்ட பொருட்களுக்கு NO CAST EMI வசதிகளும் உள்ளது.

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget