மேலும் அறிய

Amazon Great Indian Festival Sale 2022: அடடே! இவ்வளவு விலை குறைவா? தள்ளுபடியை அள்ளி வீசும் அமேசான்!

அமேசான் பிரைம் டே சேல் 2022 மீண்டும் வந்துவிட்டது. கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் என்ற பெயருடன் நாளை மறுநாள் (செப்டம்பர் 23) ம் தேதி முதல் இந்த விற்பனை தொடங்க இருக்கிறது. 

அமேசான் பிரைம் டே சேல் 2022 மீண்டும் வந்துவிட்டது. கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் என்ற பெயருடன் வருகிற செப்டம்பர் 23 ம் தேதி முதல் இந்த விற்பனை தொடங்க இருக்கிறது. 

இந்த சேல் அமேசான் பிரைம் உறுப்பினர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் வருடாந்திர விற்பனையாகும். இதன் மூலம் தனது பிரைம் உறுப்பினர்களுக்கு நம்பமுடியாத வகையில் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் மற்றும் ஆபர்களை வழங்குகிறது. 

 கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் மூலம் பல முன்னணி நிறுவனங்கள் பல்வேறு புதிய பிராண்ட்களை வெளியிடுகிறது. மேலும் அனைத்து விதமான உயர்தர பொருட்களின் விலையை குறிப்பிட்ட தள்ளுபடி முறையில் தருகிறது. அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலின் ஒரு பகுதியாக, Galaxy S20 FE 5G, Galaxy S22 Ultra, Galaxy S22, Galaxy M53, Galaxy M33, M32 Prime Edition மற்றும் Galaxy M13 போன்ற சாதனங்களில் வாடிக்கையாளர்கள் பெரும் தள்ளுபடி ஆபரை வழங்க இருக்கிறது. 

மேலும், ஏர் கண்டிஷனர்கள், பிரிட்ஜ், டிவிக்கள், சமையலறை உபகரணங்கள் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களும் விற்பனைக்கு வருகிறது.  இந்த தி கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 7500 வரை கிப்ட் பவுச்சர் பெறுவார்கள் என அமேசான் இந்தியா தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் Amazon.in இல் ஷாப்பிங் செய்வதன் மூலமோ அல்லது பில்களை செலுத்துவதன் மூலமோ, தங்கள் தொலைபேசிகளை ரீசார்ஜ் செய்வதன் மூலமோ, Amazon Payஐப் பயன்படுத்தி பணத்தைச் சேர்ப்பதன் மூலமோ தள்ளுபதி பெற முடியும். அதை தொடர்ந்து வரவிருக்கும் பண்டிகை விற்பனையின்போது இந்த கிப்ட் பவுச்சர் பயன்படுத்தி ஹாப்பிங் செய்து கொள்ளலாம்.

தொடர்ந்து, அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பே விற்பனை தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமேசான் தள்ளுபடியில் பொருட்களை வாங்க: க்ளிக் செய்யவும்

OPPO F21s Pro

(சன்செட் ஆரஞ்சு, 8 ஜிபி ரேம், 128 ஸ்டோரேஜ்) கட்டணமில்லா EMI/கூடுதல் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள்


Amazon Great Indian Festival Sale 2022: அடடே! இவ்வளவு விலை குறைவா? தள்ளுபடியை அள்ளி வீசும் அமேசான்!

 

Sony HT-S20R

ஒலிபெருக்கி மற்றும் சிறிய பின்புற ஸ்பீக்கர்கள், 5.1ch ஹோம் தியேட்டர் சிஸ்டம் (400W, புளூடூத் & USB இணைப்பு, HDMI & ஆப்டிகல் இணைப்பு) கொண்ட டிவிக்கான உண்மையான 5.1ch டால்பி டிஜிட்டல் சவுண்ட்பார்


Amazon Great Indian Festival Sale 2022: அடடே! இவ்வளவு விலை குறைவா? தள்ளுபடியை அள்ளி வீசும் அமேசான்!

 

ASUS TUF Gaming A15

15.6-இன்ச் (39.62 செ.மீ.) FHD 144Hz, AMD Ryzen 5 4600H, 4GB NVIDIA GeForce GTX 1650, கேமிங் லேப்டாப் (8GB/512GB SSD/Windows 11/பிளாக்/2.3N60KG)


Amazon Great Indian Festival Sale 2022: அடடே! இவ்வளவு விலை குறைவா? தள்ளுபடியை அள்ளி வீசும் அமேசான்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget