மேலும் அறிய

Amazon Great Indian Festival 2022 : செப்.23ல் எல்லாரும் ரெடியாகுங்க... ஆரம்பிக்கிறது அமேசான் அதிரடி ஆஃபர்...!

Amazon Great Indian Festival 2022 வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த விழாக்காலத்தை ஒட்டி எஸ்பிஐ கார்ட் வைத்திருபவர்கள் அவர்களுடைய முதல் பர்சேஸில் 10 சதவீதம் உடனடி தள்ளுபடி பெறமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி M, iQoo போன்ற நிறுவனங்கள் இந்த ஆண்டுக்கான Amazon Great Indian Festival சீசனை ஸ்பான்சர் செய்துள்ளது. ஒருவேளை உங்களுக்கு அமேசான் கிரேட் இண்டிய சேல் தேதி வரை காத்திருக்க முடியாது என்றால் அமேசான் தளத்தில் வரும் அன்றாட டீல்களைப் பார்த்து பொருட்களை வாங்கிப் பயன்பெறுங்கள்.

அமேசான் ப்ரைம் உறுப்பினர்கள், கிரேட் இண்டியன் ஃபெஸ்டிவல் 2022 சேலை முன்னரே பயன்படுத்தி சலுகைகளைப் பெறலாம். செப்டம்பர் 23ல் தொடங்கும் இந்த சேலில் ஸ்மார்ட் ஃபோஙள் மற்றும் அதன் ஆக்சஸரிகளுக்கு 40 சதவீதம் வரை ஆஃபர் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அதுவும் Redmi 11 Prime 5G, iQoo Z6 Lite 5G, iPhone 14 சந்தையில் புதிதாக அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்களுக்கும் ஏராளமான சலுகைகள் இருக்கிறது.

லேப்டாப்ஸ், ஸ்மார்ட்வாட்சுகள், ஹெட்ஃபோன்கள் ஆகியனவற்றிற்கு 75% வரை தள்ளுபடி கிடைக்கும். ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் புதிய பல அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டே இருக்கும். அமேசான் கிரேட் இண்டியன் சேலுக்கு ஒரு பில்ட் அப் கொடுக்கும் வகையில் இப்போதே எஸ்பிஐ டெபிட், கிரெட் கார்டுகள் வைத்திருப்போருக்கு என பிரத்யேகமாக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை செப். 25 வரை அவர்களுக்குக் கிடைக்கும். 

அதிரடி சலுகைகள் சில...

Tecno POVA 5G (8GB+128GB) ஸ்மார்ட்போனின் எம்ஆர்பி விலை ரூ. 28999. எனினும், எம்ஆர்பி -ஐ விட 45 சதவீதம் குறைவாக அமேசானிலிருந்து வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும். இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் வெறும் ரூ. 15999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வகையில் இதன் விலை ஒரு மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போனின் விலை போல் ஆகிவிடுகிறது.

OnePlus 9 Pro: இதேபோல், OnePlus 9 Pro 12GB + 256GB சேமிப்பக மாடல் தற்போது தள்ளுபடி விலையில் ரூ. 54,999 க்கு கிடைக்கிறது. மேலும், ஒரு எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் உங்களுக்கு ரூ.. 15,000 வரையில் தள்ளுபடி கிடைக்கும்.  இந்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.7-இன்ச் ஃப்ளூயிட் AMOLED டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இது Adreno 660 GPU உடன் இணைக்கப்பட்ட Snapdragon 888 SoC மூலம் இயக்கப்படுகிறது. இது 48-மெகாபிக்சல் குவாட் ரியர் கேமரா அமைப்பை ஹாசல்பிளாட் இணைந்து உருவாக்கியுள்ளது. முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் உள்ளது. 

இதே போல Boat Airdopes 441 Pro TWS, கிராஸ்பீட்ஸ் டார்க் TWS இயர்போன்கள், கிராஸ்பீட்ஸ் ஆர்பிட் சிறப்பு பதிப்பு,Fossil Gen 5 ஸ்மார்ட்வாட்ச் உள்ளிட்டவற்றிலும்  சில தள்ளுபடிகள் கிடைக்கின்றன.

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி ஆன்லைன் ஷாப்பிங் களை கட்டும் என்ற நிலையில் தேவையறிந்து பொருட்களை வாங்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். கடன் அட்டைதானே என்று பொருட்களை வாங்கிக் குவித்தா நிதி மேலாண்மை சிக்கலாகிவிடும் என்று எச்சரிக்கின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Jose Charles : ”மகனை முதலமைச்சர் ஆக்கும் ஆசை”  யார் இந்த ஜோஸ் சார்லஸ் மார்டின்..?
Jose Charles : ”மகனை முதலமைச்சர் ஆக்கும் ஆசை” யார் இந்த ஜோஸ் சார்லஸ் மார்டின்..?
புருஷன் சாவுக்கு அரசுதான் காரணம் - பொங்கி எழுந்த பொண்டாட்டி! அமைதியாய் தலைகுனிந்த அமைச்சர்! 
புருஷன் சாவுக்கு அரசுதான் காரணம் - பொங்கி எழுந்த பொண்டாட்டி! அமைதியாய் தலைகுனிந்த அமைச்சர்! 
Cyclone Fengal Relief: அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம்: அரசு அதிரடி அறிவிப்பு
Cyclone Fengal Relief: அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம்: அரசு அதிரடி அறிவிப்பு
Kongu Food Festival: களேபரமான கொங்கு உணவுத் திருவிழா; கொந்தளித்த கோவையன்ஸ்- நடந்தது இதுதான்!
Kongu Food Festival: களேபரமான கொங்கு உணவுத் திருவிழா; கொந்தளித்த கோவையன்ஸ்- நடந்தது இதுதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruppur Murder : ’’புருஷன் சாவுக்கு நீங்கதான் காரணம்’’மனைவி சரமாரி கேள்வி!திக்குமுக்காடிய அமைச்சர்..Ponmudi Angry on narikuravar : வீடுகேட்ட நரிக்குறவர்! மிரட்டிய பொன்முடி! ”யோவ் சும்மா இருய்யா”H Raja Arrest : ''H.ராஜா குற்றவாளி!''1 வருடம் சிறை தண்டனை..நீதிமன்றம் அதிரடிThiruvannamalai landslide | மண்ணில் புதைந்த 7 பேர்! திருவண்ணாமலையில் நிலச்சரிவு! தற்போதைய நிலை என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jose Charles : ”மகனை முதலமைச்சர் ஆக்கும் ஆசை”  யார் இந்த ஜோஸ் சார்லஸ் மார்டின்..?
Jose Charles : ”மகனை முதலமைச்சர் ஆக்கும் ஆசை” யார் இந்த ஜோஸ் சார்லஸ் மார்டின்..?
புருஷன் சாவுக்கு அரசுதான் காரணம் - பொங்கி எழுந்த பொண்டாட்டி! அமைதியாய் தலைகுனிந்த அமைச்சர்! 
புருஷன் சாவுக்கு அரசுதான் காரணம் - பொங்கி எழுந்த பொண்டாட்டி! அமைதியாய் தலைகுனிந்த அமைச்சர்! 
Cyclone Fengal Relief: அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம்: அரசு அதிரடி அறிவிப்பு
Cyclone Fengal Relief: அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம்: அரசு அதிரடி அறிவிப்பு
Kongu Food Festival: களேபரமான கொங்கு உணவுத் திருவிழா; கொந்தளித்த கோவையன்ஸ்- நடந்தது இதுதான்!
Kongu Food Festival: களேபரமான கொங்கு உணவுத் திருவிழா; கொந்தளித்த கோவையன்ஸ்- நடந்தது இதுதான்!
பொம்மையால் வந்த வினை! - தரையில் கிடந்ததை எடுத்துப்பார்த்த 3 சிறுவர்கள் பலி!  
பொம்மையால் வந்த வினை! - தரையில் கிடந்ததை எடுத்துப்பார்த்த 3 சிறுவர்கள் பலி!  
Narendra Modi : பிரதமர் பாராட்டு தெரிவிக்கிறார்...நடிகர் ஓய்வை அறிவிக்கிறார்..என்னவோ தப்பா இருக்கே
Narendra Modi : பிரதமர் பாராட்டு தெரிவிக்கிறார்...நடிகர் ஓய்வை அறிவிக்கிறார்..என்னவோ தப்பா இருக்கே
அண்ணாமலை ஒரு தோல்வியுற்ற அரசியல்வாதி - அமைச்சர் சேகர்பாபு காட்டம்
அண்ணாமலை ஒரு தோல்வியுற்ற அரசியல்வாதி - அமைச்சர் சேகர்பாபு காட்டம்
முதலமைச்சர் எந்த வேலையும் செய்யவில்லை ; விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எந்த வேலையும் செய்யவில்லை ; விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
Embed widget