மேலும் அறிய

459 கி.மீட்டர் மைலேஜ்.. 350 சிசி எஞ்ஜின்! Zontes GK350 பைக்கின் விலை, சிறப்புகள் என்னென்ன?

Zontes GK350 பைக்கின் விலை, தரம், மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் இரு சக்கர வாகனங்களின் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. நெடுஞ்சாலைகளில் கம்பீரமான இரு சக்கர வாகனங்களில் செல்ல எப்போதும் வாகன ஓட்டிகள் எப்போதும் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பார்கள். 

 Zontes GK350:

அதற்கேற்ற பல இரு சக்கர வாகனங்கள் இந்தியாவில் உள்ளது. அப்படி ஒரு இரு சக்கர வாகனம் பற்றி கீழே காணலாம். Zontes GK350 இரு சக்கர வாகனத்தின் தரம், மைலேஜ், விலை குறித்து கீழே காணலாம்.

விலை என்ன?

Zontes GK350 பைக்கில் ஒரே ஒரு வேரியண்ட் உள்ளது. அதன் விலை ரூபாய் 3 லட்சத்து 76 ஆயிரத்து 727 ஆகும். இதில் 348 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 கியர்கள் உள்ளது. இந்த Zontes GK350 பைக்கின் எடை 188 கிலோ ஆகும். இதன் இருக்கை உயரம் 795 மி.மீட்டர் ஆகும்.

459 கி.மீட்டர் மைலேஜ்:

இந்த பைக் 26.7 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. சிவப்பு - சாம்பல், கருப்பு - அரக்கு, நீலம் - கருப்பு வண்ணங்களில் இந்த பைக் உள்ளது. 38.2 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 32.8 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. அதிகபட்சமாக 140 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இதில் 17 லிட்டர் பெட்ரோல் டேங்கர் உள்ளது. ஒரு முறை டேங்கரை நிரப்பினால் 459 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.

இதில் 1 கியரை கீழேவும், மற்ற 5 கியரை மேலேவும் இயக்க வேண்டும்.  எகோ மற்றும் ஸ்போர்ட் மோட்களில் இந்த பைக் இயங்குகிறது. 1 சிலிண்டர் லிக்யூட் கூல்ட் 1 வால்வு எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பிஎஸ் 6 பாஸ் 2 எமிஷன் ஸ்டாண்டர்ட் பொருத்தப்பட்டுள்ளது. டூயல் சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் உள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும், பின்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்போக் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. 

சிறப்புகள்:

முன்பக்கம் 17 இன்ச் சக்கரமும், பின்பக்கம் 17 இன்ச் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் சஸ்பென்சன் முன்பக்கமும், பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்சனும் பொருத்தப்பட்டுள்ளது. 151 மி.மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. ரிசர்வ்ட் டேங்கரில் 3.4 லிட்டர் உள்ளது.

வாகன வாரண்டி 2 வருடம் வரை ஆகும். டிஜிட்டல் டிஸ்ப்ளே, ப்ளூடூ்த், ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ப்யூல் கேஜ் டிஜிட்டலில் உள்ளது. 1 ட்ரிப்மீட்டர் டிஜிட்டலில் உள்ளது. டேகோமீட்டர் டிஜிட்டலில் உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், கியர் இண்டிகேட்டர், லோ பேட்டரி இண்டிகேட்டர், லோ ப்யூல் இண்டிகேட்டர் வசதி உள்ளது.

வசதிகள்:

ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர், ஹை பீ்ம் இண்டிகேட்டர், எஞ்ஜின் டெம்பரேச்சர் இண்டிகேட்டர், மால்ஃபங்ஷன் இண்டிகேட்டர் வசதி உள்ளது. கால்/எஸ்எம்எஸ் அலர்ட் வசதி உள்ளது. யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது.  செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. சைட் ஸ்டாண்ட் எஞ்ஜின்/ மோட்டார் கட் ஆஃப் வசதி உள்ளது. கில் சுவிட்ச் வசதி உள்ளது.

டூயல் எல்இடி ப்ரொஜக்டர் முகப்பு விளக்குகள் வசதி உள்ளது. பகலிலும் எரியும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ப்ரேக்/ டெயில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ஹசார்ட் வார்னிங் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. சிக்னல் விளக்குகளும் எல்இடியில் பொருத்தப்பட்டுள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
BMW X1 LWB Petrol Review: பிஎம்டபிள்யூ X1 LWB பெட்ரோல் SUV எப்படி இருக்கு.? பணத்துக்கு ஏற்ற மதிப்புள்ள சொகுசுக் காரா.? ரிவ்யூவ்
பிஎம்டபிள்யூ X1 LWB பெட்ரோல் SUV எப்படி இருக்கு.? பணத்துக்கு ஏற்ற மதிப்புள்ள சொகுசுக் காரா.? ரிவ்யூவ்
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
KTM 390 Duke Vs RE Guerrilla 450 Apex: ரக்கட் பாய்களுக்கு நடுவுல போட்டி.! கேடிஎம் 390 டியூக்-ஆ.? ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 அபெக்ஸ்-ஆ.? எது சிறந்தது.?
ரக்கட் பாய்களுக்கு நடுவுல போட்டி.! கேடிஎம் 390 டியூக்-ஆ.? ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 அபெக்ஸ்-ஆ.? எது சிறந்தது.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget