மேலும் அறிய

ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?

2027ம் ஆண்டுக்கான புதிய கவாஸகி நிஞ்ஜா 300 இரு சக்கர வாகனம் அறிமுகமாகியுள்ளது.

உலகின் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகனங்களில் ஒன்று கவாஸகி. இவர்களின் இரு சக்கர வாகனங்களுக்கு உலகெங்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இவர்களின் புகழ்பெற்ற இரு சக்கர வாகனமாக திகழ்வது Kawasaki Ninja.

Kawasaki Ninja 300:

இதன் 2027ம் ஆண்டு வெர்சன் சமீபத்தில் அறிமுகமாகியுள்ளது. இந்த புதிய Kawasaki Ninja 300 பைக்கின் விலை, தரம் மற்றும் மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

விலை எவ்வளவு?

இந்த புதிய Kawasaki Ninja 300 இரு சக்கர வாகனத்தின் விலை ரூபாய் 3.34 லட்சம்  ஆகும். இதில் இரட்டை சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 17 இன்ச் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 296  சிசி லிக்யூட் கூல்ட் பாரல்லல் இரட்டை எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 39 பிஎஸ் 11 ஆயிரம் ஆர்பிஎம்-ல் உள்ளது. 26 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 6 கியர்கள் இதில் உள்ளது.

சிறப்புகள்:

அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் பொருத்தப்பட்டுள்ளது. 37 மி.மீட்டர் டெலிஸ்கோபிக் ஃப்ரன்ட் ஃபோர்க்ஸ் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. டூயல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டம் உள்ளது. இந்த இரு சக்கர வாகனம் 179 கிலோ ஆகும். இதன் பெட்ரோல் டேங்கர் 17 லிட்டர் வரை பெட்ரோல் தாங்கும் திறன் கொண்டது.

785 மி.மீட்டர் வரை இருக்கை உயரம் கொண்டது. பச்சை நிறத்தில் இந்த பைக் உள்ளது. அதிகபட்சமாக 160 கி.மீட்டர் வேகத்தில் செல்லலாம். 38.88 பிஎச்பி குதிரைத்திறன் கொண்டது. 1 கியர் கீழேவும் 5 கியர் மேலேவும் உள்ளது. 27 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 

வசதிகள்:

டூயல் சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் வசதி உள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும், பின்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும் உள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 17 இன்ச், பின்பக்கம் 17 இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 140 மி.மீட்டர் ஆகும். ரிசர்வ் டேங்க் திறன் 4.5 லிட்டர் ஆகும். 30 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 2 வருடம் வாரண்டி உள்ளது.

செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ப்யூல் கேஜ் டிஜிட்டல் வசதி உள்ளது. 2 ட்ரிப்மீட்டர்ஸ் டிஜிட்டல் வசதி உள்ளது. அனலோக் டேகோமீட்டர் வசதி உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம் வசதி உள்ளது. கியர் ஷிப்ட் லைட் உள்ளது. லோ பேட்டரி இண்டிகேட்டர் வசதி உள்ளது.  லோ ஆயில் இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஹை பீம் இண்டிகேட்டர் வசதி உள்ளது. மால்ஃபங்ஷன் இண்டிகேட்டர் வசதி உள்ளது.

சிறப்புகள்:

சைட் ஸ்டாண்ட் எஞ்ஜின்/ மோட்டர் கட் ஆஃப் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. சைலன்ஸ் கவர் உள்ளது. கில் சுவிட்ச் வசதி உள்ளது. டூயல் ஹாலோஜன் ப்ரொஜக்டர் முகப்பு விளக்குகள் வசதி உள்ளது. பகலில் எரியும் விளக்குகள் வசதி கொண்டது. எல்இடி ப்ரேக் விளக்குகள் வசதி உள்ளது. பாஸ் விளக்குள் உள்ளது. சிக்னல் விளக்குகள் ஹாலோஜன் விளக்குகள் ஆகும்.

Advertisement

தலைப்பு செய்திகள்

அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
TVS Bike Price Hike: டிவிஎஸ் பைக் வாங்க போறீங்களா?.. சத்தம் இல்லாமல் உயர்ந்த விலை.. எவ்வளவு?
TVS Bike Price Hike: டிவிஎஸ் பைக் வாங்க போறீங்களா?.. சத்தம் இல்லாமல் உயர்ந்த விலை.. எவ்வளவு?
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget