மேலும் அறிய

மைலேஜை அள்ளித்தரும் டாப் 6 ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன? விலை எப்படி?

இந்தியாவில் அதிக மைலேஜ் அளிக்கும் டாப் 6 ஆஃப் ரோட் இரு சக்கர வாகனங்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

இந்தியாவில் சமீபகாலமாக தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற பைக்குகளின் விற்பனைக்கு இணையாக ஆஃப் ரோட் பைக்குகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. 

இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் டாப் 6 ஆஃப் ரோட் பைக்குகள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

1. Hero Xpulse 210:

ஹீரோ நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற ஆஃப் ரோட் பைக்காக உருவெடுத்து வரும் பைக் Hero Xpulse 210. இந்த பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 99 ஆயிரத்து 654.  இந்த பைக்கில் மொத்தம் 2 வேரியண்ட் உள்ளது. இரண்டாவது வேரியண்ட் ரூபாய் 2 லட்சத்து 10 ஆயிரத்து 161 ஆகும். இதில் டிஸ்க் ப்ரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. 13 லிட்டர் பெட்ரோல் டேங்கர் இதில் உள்ளது. 37 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.

2. Suzuki V-Strom SX:

சுசுகி நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. அவர்களின் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகனமாக இருப்பது Suzuki V-Strom SX. இந்த ஆஃப் ரோட் பைக்கின் விலை ரூபாய் 2 லட்சத்து 42 ஆயிரத்து 791 ஆகும். 249 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 12 லிட்டர் பெட்ரோல் டேங்கர் கொண்ட இந்த பைக் 36 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.

3. Hero Xpulse 200 4V:

ஹீரோ நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான ஆஃப் ரோட் வாகனம் Hero Xpulse 200 4V. இந்த ஆஃப் ரோட் பைக்கின் தொடக்க விலை ரூபாய் 1 லட்சத்து 79 ஆயிரத்து 550 ஆகும். இதில் 3 வேரியண்ட் உள்ளது. 2வது வேரியண்ட் ரூபாய் 1 லட்சத்து 87 ஆயிரத்து 766-க்கும், கடைசி வேரியண்ட் ரூபாய் 1 லட்சத்து 93 ஆயிரத்து 107க்கும் விற்கப்படுகிறது. 199.6 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்ட இந்த பைக்கில் 13 லிட்டர் பெட்ரோல் டேங்கர் உள்ளது. 5 கியர்கள் கொண்ட இந்த பைக் 32.9 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.

4. TVS Apache RTX:

டிவிஎஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான பைக் TVS Apache. இதிலே ஆஃப் ரோட் வெர்சனாகஅறிமுகப்படுத்தப்பட்ட பைக் TVS Apache RTX. இதில் 3 வேரியண்ட் உள்ளது. இதன் தொடக்க விலை ரூபாய் 2 லட்சத்து 38 ஆயிரத்து 897. இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 2 லட்சத்து 78 ஆயிரத்து 800. 299 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்ட இந்த பைக்கில் 12.5 லிட்டர் பெட்ரோல் டேங்கர் பொருத்தப்பட்டுள்ளது. 32 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 6 கியர்கள் கொண்டது.

5. KTM 250 Adventure:

இந்த அட்வென்சர் பைக்கின் விலை ரூபாய் 2 லட்சத்து 97 ஆயிரத்து 656. 248.76 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 14.5 லிட்டர் வரை பெட்ரோல் டேங்கர் பொருத்தப்பட்டுள்ளது. 6 கியர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது 31.5 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 6 கியர்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது. 177 கிலோ எடை கொண்டது.

6. Yezdi Adventure:

மிகவும் புகழ்பெற்ற நிறுவனமாக திகழ்வது Yezdi உள்ளது. இவர்களின் மிகவும் புகழ்பெற்ற அட்வென்சர் பைக்காக திகழ்வது Yezdi Adventure. இதன் விலை ரூபாய் 2 லட்சத்து 45 ஆயிரத்து 208. இதில் மொத்தம் 4 வேரியண்ட் உள்ளது.  இதன் டாப் வேரியண்ட் விலை ரூபாய் 2 லட்சத்து 57 ஆயிரத்து 830. 334 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டது. 6 கியர்கள் இதில் உள்ளது. 15.5 லிட்டர் பெட்ரோல் டேங்கர் இதில் உள்ளது. 30 கிலோமீட்டர் வரை அதிகபட்சமாக மைலேஜ் அளிக்கிறது.

நீண்ட தூர சாகச பயணங்களுக்கு ஆஃப் ரோட் வாகனங்களையே பலரும் விரும்புகின்றனர்.  

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Honda SUV: ரூ.17 லட்சம் பட்ஜெட்டில் ஹோண்டாவின் புதிய 7 சீட்டர்..! ஹைப்ரிட் மைலேஜ் - வசதிகள், அம்சங்கள்
ரூ.17 லட்சம் பட்ஜெட்டில் ஹோண்டாவின் புதிய 7 சீட்டர்..! ஹைப்ரிட் மைலேஜ் - வசதிகள், அம்சங்கள்
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Hero First Electric Bike: இப்போ வாங்கடா போட்டிக்கு.! தாறுமாறான EV பைக்கை களமிறக்கும் ஹீரோ மோட்டோகார்ப்; அறிமுகம் எப்போ.?
இப்போ வாங்கடா போட்டிக்கு.! தாறுமாறான EV பைக்கை களமிறக்கும் ஹீரோ மோட்டோகார்ப்; அறிமுகம் எப்போ.?
Maruti Fronx on Discount: செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly Debate : ’மாண்புமிகு சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி, குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
’சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Sunscreen For Oily Skin: ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
Embed widget