மேலும் அறிய

154 கி.மீட்டர் மைலேஜ்! Royal Enfield-ன் முதல் மின்சார பைக்! நாளை முதல் Flying Flea C6 புக்கிங் - விலை எவ்ளோ?

ராயல் என்ஃபீல்டின் முதல் மின்சார பைக்கான Royal Enfield Flying Flea C6 பைக்கின் புக்கிங் நாளை தொடங்குகிறது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்கள் தயாரிப்பில் அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்களும் இறங்கிவிட்டன. குறிப்பாக, இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பில் மின்சார வாகனங்கள் கோலோச்சி வருகிறது. 

 Royal Enfield Flying Flea C6:

இரு சக்கர வாகனங்களில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வரும்  ராயல் என்ஃபீல்டும் மின்சார பைக் தயாரிப்பில் கால் பதித்துள்ளது. அவர்களின் முதல் மின்சார பைக்கான Royal Enfield Flying Flea C6 இரு சக்கர வாகனத்தை அவர்கள் தயாரித்து வந்த சூழலில், இதன் விலை என்ன என்ற விவரம் வெளியாகியுள்ளது.

விலை என்ன?

இந்திய சந்தையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள Royal Enfield Flying Flea C6 பைக்கின் விலை ரூபாய் 1.99 லட்சம் ஆகும். இந்த பைக்கும் பாஸ் எனப்படும் பேட்டரி சந்தா முறையில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பில் விற்பனைக்கு வருகிறது. இந்த புதிய Royal Enfield Flying Flea C6 பைக்கின்  முன்பதிவு மற்றும் பரிசோதனை ஓட்டம் நாளை மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது. 

மைலேஜ் எப்படி?

ராயல் என்ஃபீல்டின் முதல் மின்சார பைக் என்பதால் இதன் முன்பதிவு மின்னல் வேகத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கில் 3.91 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஏர் கூல்ட் பேட்டரி கூலிங் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பேட்டரி மெக்னிசீயம் அலாய் பூசப்பட்டுள்ளது.

இதில் நிரந்தரமான மெக்னேட் சின்க்ரோனோஸ் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச ஆற்றல் 15.4 கிலோவாட்  ஆகும். இந்த Royal Enfield Flying Flea C6 60 கிலோமீட்டர் வேகத்தை 3.7 நொடிகளில் எட்டிவிடும். வாடிக்கையாளர்கள் இந்த பைக்கில் மிகவும் எதிர்பார்த்தது மைலேஜ். ஒரு முறை சார்ஜ் செய்தால் 154 கிலோமீட்டர் செல்லும் ஆற்றல் கொண்டது.

சார்ஜிங் நேரம்:

இதை 100 சதவீதம் சார்ஜ் செய்வதற்கு 2 மணி 16 நிமிடங்கள் ஆகும். 65 நிமிடங்களிலே 80 சதவீதம் சார்ஜ் ஏற்றலாம். இதன் நீளம் 2 ஆயிரத்து 89 மி.மீட்டர் ஆகும். இதன் அகலம் 831 மி.மீட்டர் ஆகும். இதன் உயரம் 1122 மி.மீட்டர் ஆகும். இதன் இருக்கை 823 மி.மீட்டர் ஆகும். இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 207 மி.மீட்டர் ஆகும். இதன் எடை 124 கிலோ ஆகும். இந்த பைக்கில் 160 கிலோ வரை எடையை சுமந்து செல்லலாம். 19 இன்ச் ட்யூப்லஸ் டயர் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

டூயல்  சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.  3.5 இன்ச் டிஸ்ப்ளே வசதியும் உள்ளது. சி டைப் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது. இந்த புதிய Royal Enfield Flying Flea C6 மின்சார பைக் கருப்பு மற்றும் பச்சை வண்ணத்தில் சந்தையில் அறிமுகமாகிறது.

தலைப்பு செய்திகள்

Honda ADV 160: இனி பெட்ரோல் செலவு கம்மிதான்...ஃப்ளெக்ஸ் ஃபியூயல் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்!- என்ன அம்சங்கள்?
Honda ADV 160: இனி பெட்ரோல் செலவு கம்மிதான்...ஃப்ளெக்ஸ் ஃபியூயல் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்!- என்ன அம்சங்கள்?
2026 Upcoming Scooters: இன்னும் 6 மாசத்துல.. சந்தைக்கு வரப்போகும் 10 ஸ்கூட்டர்கள்! இ ஸ்கூட்டர் மட்டும் இத்தனையா?
2026 Upcoming Scooters: இன்னும் 6 மாசத்துல.. சந்தைக்கு வரப்போகும் 10 ஸ்கூட்டர்கள்! இ ஸ்கூட்டர் மட்டும் இத்தனையா?
Brezza Turbo Petrol Review: புது டர்போ இன்ஜின், அசத்தல் பவர்- டிரைவிங் பிரியர்களுக்கு செம விருந்து! மாருதி பிரெஸ்ஸா முழு ரிவ்யூ
Brezza Turbo Petrol Review: புது டர்போ இன்ஜின், அசத்தல் பவர்- டிரைவிங் பிரியர்களுக்கு செம விருந்து! மாருதி பிரெஸ்ஸா முழு ரிவ்யூ
MG Windsor EV காரை 15,000 கி.மீ ஓட்டியாச்சு.. உண்மையிலேயே வாங்கலாமா? வேண்டமா? நிறைகள், குறைகள் என்ன?
MG Windsor EV காரை 15,000 கி.மீ ஓட்டியாச்சு.. உண்மையிலேயே வாங்கலாமா? வேண்டமா? நிறைகள், குறைகள் என்ன?

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Karnataka Visit : ’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
Udhayanidhi Vs TVK Govt.: “நாங்க மிசாவையே பாத்தவங்க, இந்த கைதுக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்“ - தவெக அரசுக்கு உதயநிதி பதிலடி
“நாங்க மிசாவையே பாத்தவங்க, இந்த கைதுக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்“ - தவெக அரசுக்கு உதயநிதி பதிலடி
Tasmac: மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் எங்கே? மர்மங்கள் நீடிக்கிறதா? - அரசு மவுனம் கலையுமா?
மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் எங்கே? மர்மங்கள் நீடிக்கிறதா? - அரசு மவுனம் கலையுமா?
திமுக மாஜிக்களுக்கு ஸ்கெட்ச்.! ஊழல் பட்டியல் ரெடி.? சட்டமன்றத்தில் அடித்து ஆட காத்திருக்கும் விஜய்
திமுக மாஜிக்களுக்கு ஸ்கெட்ச்.! ஊழல் பட்டியல் ரெடி.? சட்டமன்றத்தில் அடித்து ஆட காத்திருக்கும் விஜய்
2026 Upcoming Scooters: இன்னும் 6 மாசத்துல.. சந்தைக்கு வரப்போகும் 10 ஸ்கூட்டர்கள்! இ ஸ்கூட்டர் மட்டும் இத்தனையா?
2026 Upcoming Scooters: இன்னும் 6 மாசத்துல.. சந்தைக்கு வரப்போகும் 10 ஸ்கூட்டர்கள்! இ ஸ்கூட்டர் மட்டும் இத்தனையா?
TVK Vijay: உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் தவெக? குறிவைக்கப்படும் DMK அனுதாபி IAS அதிகாரி? காரணம் என்ன?
உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் தவெக? குறிவைக்கப்படும் DMK அனுதாபி IAS அதிகாரி? காரணம் என்ன?
Royal Enfield EMI: வெறும் 5 ஆயிரம் போதும்; ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை சொந்தமாக்கலாம்- EMI விவரங்கள்!
Royal Enfield EMI: வெறும் 5 ஆயிரம் போதும்; ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை சொந்தமாக்கலாம்- EMI விவரங்கள்!
Chennai Power Cut: சென்னைல ஜூலை 28-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இந்த லிஸ்ட்ட பாருங்க
சென்னைல ஜூலை 28-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இந்த லிஸ்ட்ட பாருங்க
Embed widget