மேலும் அறிய

Upcoming Diesel SUV: வாங்குனா டீசல் எஸ்யுவி தான்னு இருக்கிங்களா..! டாப் ப்ராண்ட்களின் டக்கரான 5 மாடல்கள் ஆன் தி வே..!

Upcoming Diesel SUV: இந்திய எஸ்யுவி கார் பிரிவில் முன்னணி ப்ராண்ட்கள் சார்பில் விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ள, டீசல் மாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Upcoming Diesel SUV: இந்திய எஸ்யுவி கார் பிரிவில் முன்னணி ப்ராண்ட்கள் சார்பில் விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ள, டீசல் மாடல்கள் தொடர்பான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

சந்தைக்கு வரும் புதிய டீசல் எஸ்யுவிக்கள்..

கடந்த 2025ம் ஆண்டில் பெட்ரோல் கார்களின் விற்பனை என்பது மிகப்பெரிய அளவில் சரிவை கண்டுள்ளது. அதேகாலகட்டத்தில் கார் விற்பனையில் டீசல் வாகனங்களின் பங்களிப்பு 18.33 சதவிகிதமாகவும், சிஎன்ஜி வாகனங்களின் பங்களிப்பு 21.15 சதவிகிதமாகவும், மின்சார வாகனங்களின் பங்களிப்பு 4.61 சதவிகிதமாகவும் மற்றும் ஹைப்ரிட் வாகனங்களின் பங்களிப்பு 2.64 சதவிகிதமாகவும் வலுவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. டீசல் வாகனங்களுக்கான தேவை என்பது இன்னும் நிலையாகவே உள்ளன. குறிப்பாக, சிறிய டீசல் கார் மாடல்கள் விற்பனையில் சரிவை கண்டாலும், எஸ்யுவி பிரிவில் வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படுகிறது. குறைந்த எரிபொருள் செலவு, சராசரியில் நல்ல மைலேஜ் மற்றும் வலுவான செயல்திறன் காரணமாக பெட்ரோல் எடிஷன்களை காட்டிலும் பொதுமக்கள் டீசல் வாகனங்களை அதிகம் விரும்புகின்றனர். அந்த வரிசையிலும் நீங்களும் புதிய டீசல் எஸ்யுவியை வாங்க விரும்புகிறீர்களா?  எனில், நடப்பாண்டு இறுதிக்குள் 5 புதிய கார் மாடல்கள் உள்ளூரில் அறிமுகமாக உள்ளன. அந்த வாகனங்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.  

டக்கரான 5 டீசல் எஸ்யுவிக்கள்..

1. எம்ஜி மெஜஸ்டர்

இந்திய சந்தையில் டொயோட்டா ஃபார்ட்சுனர், ஸ்கோடா கோடியாக், ஃபோக்ஸ்வாகன் டெய்ரோன் ஆர்-லைன் மற்றும் ஜீப் மெரிடியன் ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியாக, வரும் ஏப்ரல் 20ம் தேதி எம்ஜி மெஜஸ்டர் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இதில் 2.0 லிட்டர் ட்வின் டர்போ டீசல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டு, அதிகபட்சமாக 213bhp, 479Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. 8 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் இதில் வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.39 லட்சத்தில் தொடங்கி ரூ.46 லட்சம் வரை நீளும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Upcoming Diesel SUV: வாங்குனா டீசல் எஸ்யுவி தான்னு இருக்கிங்களா..! டாப் ப்ராண்ட்களின் டக்கரான 5 மாடல்கள் ஆன் தி வே..!

2. மஹிந்த்ரா ஸ்கார்ப்பியோ என் ஃபேஸ்லிஃப்ட்

மஹிந்த்ரா நிறுவனத்தின் ஸ்கார்ப்பியோ என் மற்றும் ஸ்கார்ப்பியோ க்ளாசிக் ஃபேஸ்லிஃப்ட் வரும் ஆகஸ்ட் மாதத்தில் சந்தைப்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டிலுமே லேசான டிசைன் மாற்றங்கள், அம்சங்களின் மேம்பாடுகள் ஆகியவை வழங்கப்பட்டாலும், தற்போதைய எடிஷனில் உள்ள 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் இன்ஜின்கள் அப்படியே தொடரும். ஸ்கார்ப்பியோ என் எடிஷனின் விலை வரம்பு சுமார் ரூ.13.80 லட்சம் தொடங்கி ரூ.24.80 லட்சம் வரையிலும், ஸ்கார்ப்பியோ க்ளாசிக் விலை 13 லட்சம் தொடங்கி சுமார் 17-18 லட்சம் ரூபாய் வரை நீளும் என கூறப்படுகிறது.

3. கியா செல்டோஸ் டீசல் வேரியண்ட்கள்

நடப்பாண்டின் மத்திய பகுதியில் செல்டோஸின் புதிய டாப் எண்ட் வேரியண்ட்களான, GTX+ மற்றும் X-Line (O) ஆகிய வேரியண்ட்களை சந்தைப்படுத்த உள்ளது. வெளிப்புறத்தில் இந்த வேரியண்ட்களானது ஸ்போர்டியர் பம்பர்கள், க்ரீன் ப்ரேக் கேலிபர்களுடன் டூயல் டோன் அலாய் வீல்கள், ப்ளாக்ட் அவுட் எலிமெண்ட்ஸ் (X-Line (O) ட்ரிம்மிற்கு மட்டும்) ஆகியவற்றை கொண்டுள்ளன. கூடுதலாக லெவல் 2 ADAS, 360 டிகிரி கேமரா, ஹெட்ஸ் அப் டிஸ்பிளே, பவர் அட்ஜெஸ்டபள் பேசஞ்சர் இருக்கை மற்றும் ஏர் ப்யூரிஃபையர் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் உள்ளன. தற்போதைய சூழலில் செல்டோஸின் விலை வரம்பானது 10.99 லட்சத்தில் தொடங்கி 19.99 லட்சம் வரை நீள்கிறது.


Upcoming Diesel SUV: வாங்குனா டீசல் எஸ்யுவி தான்னு இருக்கிங்களா..! டாப் ப்ராண்ட்களின் டக்கரான 5 மாடல்கள் ஆன் தி வே..!

4. மஹிந்த்ரா தார் ராக்ஸ் 1.5 லிட்டர் டீசல்

அடுத்த சில மாதங்களில் சந்தைப்படுத்தப்பட உள்ள மஹிந்த்ரா தார் ராக்ஸின் புதிய எடிஷனில் கூடுதலாக 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆப்ஷன் பேஸ் வேரியண்டில் மட்டுமே இடம்பெறும் என கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் இந்த ஆஃப்-ரோடரானது 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. தற்போதைய தார் ராக்ஸின் விலை வரம்பானது 13.6 லட்சத்தில் தொடங்கி 22.25 லட்சம் ரூபாய் வரை நீள்வது குறிப்பிடத்தக்கது.


Upcoming Diesel SUV: வாங்குனா டீசல் எஸ்யுவி தான்னு இருக்கிங்களா..! டாப் ப்ராண்ட்களின் டக்கரான 5 மாடல்கள் ஆன் தி வே..!

5. புதிய தலைமுறை டொயோட்டா ஃபார்ட்சுனர்

புதிய தலைமுறை டொயோட்டா ஃபார்ட்சுனரானது 2026ம் ஆண்டின் இறுதியில் சர்வதே சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. அதனை தொடர்ந்து இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த எஸ்யுவி ஆனது மிகப்பெரிய அளவில் மேம்படுத்தப்பட்ட ஸ்டைலிங், கூடுதல் ப்ரீமியம் இன்டீரியர் மற்றும் 2.8 லிட்டர் டீசல் இன்ஜினை பெற உள்ளது. இதன் விலை 34 லட்சத்தில் தொடங்கி 55 லட்சம் ரூபாய் வரை நீள்கிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Upcoming Hybrid SUVs: அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
Himalayan 440: ஆஃப் ரோட்டுக்கு இனி நான்தான்.. Royal Enfield Himalayan 440 அறிமுக தேதி அறிவிப்பு - எப்போது?
Himalayan 440: ஆஃப் ரோட்டுக்கு இனி நான்தான்.. Royal Enfield Himalayan 440 அறிமுக தேதி அறிவிப்பு - எப்போது?
ஒரே சார்ஜில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. Mahindra BE 07 வரப்போது மின்சார கார்! எப்போது?
ஒரே சார்ஜில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. Mahindra BE 07 வரப்போது மின்சார கார்! எப்போது?
ஒரே சார்ஜில் 300 கி.மீட்டருக்கு மேல் மைலேஜ்! இந்த 3 இ ஸ்கூட்டர்கள் மட்டும்தான் இதுல கெத்து - என்னென்ன?
ஒரே சார்ஜில் 300 கி.மீட்டருக்கு மேல் மைலேஜ்! இந்த 3 இ ஸ்கூட்டர்கள் மட்டும்தான் இதுல கெத்து - என்னென்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Upcoming Hybrid SUVs: அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
Embed widget