மேலும் அறிய

ஒரே சார்ஜில் 320 கி.மீட்டர் மைலேஜ்! அறிமுகமாகியது Ola S1 X இ ஸ்கூட்டர் - விலை என்ன?

ஒரே சார்ஜில் 320 கி.மீட்டர் மைலேஜ் தரும் Ola S1 X இ ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட மின்சார வாகனங்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மின்சார இரு சக்கர வாகன தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் ஓலா. இவர்களின் இ ஸ்கூட்டருக்கு என்று இந்திய சந்தையில் தனி வரவேற்பு உள்ளது.

Ola S1 X:

இந்த நிலையில், ஓலா நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தும் புதிய இ ஸ்கூட்டர் Ola S1 X. இந்த புதிய இ ஸ்கூட்டர் இந்தியா முழுவதும் இன்று அறிமுகமாகிறது. இந்த Ola S1 X இ ஸ்கூட்டரில் 5.2 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

இந்த Ola S1 X இ ஸ்கூட்டர் அதிக மைலேஜ் தரும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய மின்சார ஸ்கூட்டர் சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த Ola S1 X இ ஸ்கூட்டரை ஓலா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

320 கிலோமீட்டர் மைலேஜ்:

இந்த Ola S1 X இ ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 320 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. இதில் 11 கிலோவாட் மிட் டிரைவ் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இதில் 125 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கலாம். டிஸ்க் ப்ரேக் வசதி இதில் உள்ளது. 

விலை என்ன?

ஓலா எஸ் 1 எக்ஸ் இ ஸ்கூட்டரில் 2 கிலோவாட், 3 கிலோவாட் மற்றும் 4 கிலோவாட் பேட்டரி கொண்ட வேரியண்ட்களும் உள்ளது. இன்று அறிமுகமாக உள்ள Ola S1 X இ ஸ்கூட்டர் (5.2 கிலோவாட் பேட்டரி) விலை ரூபாய் 1.29 லட்சம் ஆகும். இந்த இ ஸ்கூட்டர் நகர்ப்புறங்களில் நெடுந்தூரம் வேலைக்குச் செல்பவர்களுக்கும், நெருக்கடியான போக்குவரத்தில் வாகனத்தை ஓட்டிச் செல்பவர்களுக்கும் மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.,

சிறப்புகள்:

இதில் அதிகபட்சமாக 125 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இந்த Ola S1 X இ ஸ்கூட்டர் சிவப்பு, நீலம், கருப்பு, வெள்ளை, வெள்ளி நிறங்களில் இந்திய சந்தையில் கிடைக்கிறது. எகோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளது.சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் வசதி உள்ளது. ட்வின் டெலிஸ்கோபிக் மற்றும் டூயல் ஷாக் சஸ்பென்சன் வசதி உள்ளது. 3 வருடம் அல்லது 50 ஆயிரம் கிலோமீட்டர் வாரண்டி உள்ளது.

பேட்டரி குறைவான இண்டிகேட்டர் அலார்ம், ஸ்டாண்ட் அலார்ம் இண்டிகேட்டர், டிஜிட்டல் ஓடோமீட்டர் வசதி உள்ளது. ப்ளூடூத் கனெக்ஷன் வசதி உள்ளது. இதனால், செல்போன் அழைப்பு மற்றும் குறுஞ்செய்தியை கவனிக்க முடியும்.  ஜிபிஎஸ் வசதியும் உள்ளது. முகப்பு விளக்குகள் எல்இடி விளக்குகள் ஆகும். 34 லிட்டர் டிக்கி வசதி கொண்டது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Yamaha Ethanol Bike: யமஹாவின் மெகா சம்பவம்; முழுவதும் எத்தனாலில் இயங்கும் பைக்கை அறிமுகப்படுத்த திட்டம்; முழு விவரம்
யமஹாவின் மெகா சம்பவம்; முழுவதும் எத்தனாலில் இயங்கும் பைக்கை அறிமுகப்படுத்த திட்டம்
Best CNG Cars: டிமாண்ட் கூடுது.! விலை உயர்றதுக்குள்ள ஒரு CNG கார வாங்கிடுங்க; மலிவான பெஸ்ட் கார்கள் லிஸ்ட் இதோ
டிமாண்ட் கூடுது.! விலை உயர்றதுக்குள்ள ஒரு CNG கார வாங்கிடுங்க; மலிவான பெஸ்ட் கார்கள் லிஸ்ட் இதோ
ஒரே சார்ஜில் 261 கி.மீட்டர் மைலேஜ்! வரப்போது Ulraviolette Tesseract இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 261 கி.மீட்டர் மைலேஜ்! வரப்போது Ulraviolette Tesseract இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
Honda ZR V Hybrid SUV: டாப் ஸ்பீட் மணிக்கு 172KM, 8 நொடிகளில் பீக், மைலேஜ் என்ன? ஹோண்டாவின் புதிய ஹைப்ரிட் கார்
டாப் ஸ்பீட் மணிக்கு 172KM, 8 நொடிகளில் பீக், மைலேஜ் என்ன? ஹோண்டாவின் புதிய ஹைப்ரிட் கார்
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?
மத்திய அமைச்சரையே ஓடவிட்டவர் TVKவில் தலித் பெண் அமைச்சர் யார் இந்த கமலி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Power Cut: இரவு நேர மின்வெட்டிற்கு யார் காரணம்? உண்மையை உடைத்த மின்துறை அமைச்சர் நிர்மல்குமார்!
Power Cut: இரவு நேர மின்வெட்டிற்கு யார் காரணம்? உண்மையை உடைத்த மின்துறை அமைச்சர் நிர்மல்குமார்!
பாய்ந்த போக்சோ வழக்கு!! கோவை சிறுமி வழக்கில் மேற்கு மண்டல IG ரம்யா பாரதி பகீர் தகவல்...
பாய்ந்த போக்சோ வழக்கு!! கோவை சிறுமி வழக்கில் மேற்கு மண்டல IG ரம்யா பாரதி பகீர் தகவல்...
Ebola-US Ban Entry: மிரட்டும் எபோலா.! அச்சத்தில் அமெரிக்கா.! க்ரீன் கார்டு வைத்திருப்போர் நுழைய ரெட் கார்டு போட்ட ட்ரம்ப்
மிரட்டும் எபோலா.! அச்சத்தில் அமெரிக்கா.! க்ரீன் கார்டு வைத்திருப்போர் நுழைய ரெட் கார்டு போட்ட ட்ரம்ப்
NEET Fee Refund: வெளியானது விவரம்; நீட் தேர்வுக் கட்டணத்தை உடனே திரும்பப் பெறலாம்- எப்படி?
NEET Fee Refund: வெளியானது விவரம்; நீட் தேர்வுக் கட்டணத்தை உடனே திரும்பப் பெறலாம்- எப்படி?
CV Shanmugam: செல்வாக்கை இழக்கும் சிவி சண்முகம்? நேரம் பார்த்து காய் நகர்த்தும் அதிருப்தியாளர்கள்!
CV Shanmugam: செல்வாக்கை இழக்கும் சிவி சண்முகம்? நேரம் பார்த்து காய் நகர்த்தும் அதிருப்தியாளர்கள்!
Yamaha Ethanol Bike: யமஹாவின் மெகா சம்பவம்; முழுவதும் எத்தனாலில் இயங்கும் பைக்கை அறிமுகப்படுத்த திட்டம்; முழு விவரம்
யமஹாவின் மெகா சம்பவம்; முழுவதும் எத்தனாலில் இயங்கும் பைக்கை அறிமுகப்படுத்த திட்டம்
Best CNG Cars: டிமாண்ட் கூடுது.! விலை உயர்றதுக்குள்ள ஒரு CNG கார வாங்கிடுங்க; மலிவான பெஸ்ட் கார்கள் லிஸ்ட் இதோ
டிமாண்ட் கூடுது.! விலை உயர்றதுக்குள்ள ஒரு CNG கார வாங்கிடுங்க; மலிவான பெஸ்ட் கார்கள் லிஸ்ட் இதோ
Vijay Vs Nainar: விஜய்யை விடாமல் வம்புக்கிழுக்கும் நயினார்; 'தமிழகத்தை இருளில் மூழ்கடித்த தவெக அரசு' என விமர்சனம்
விஜய்யை விடாமல் வம்புக்கிழுக்கும் நயினார்; 'தமிழகத்தை இருளில் மூழ்கடித்த தவெக அரசு' என விமர்சனம்
Embed widget