இரவு நேரங்களில் ரயிலில் செய்யக்கூடாத வேலைகள்..!

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexels

இந்தியாவில் ரயில் மிகவும் பாதுகாப்பான பயண அமைப்பாக கருதப்படுகிறது. நீண்ட பயணங்களுக்கு மலிவான தேர்வாக உள்ளது

Image Source: pexels

இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர்

Image Source: pexels

ஆனால் ரயிலில் பயணம் செய்யும்போது சில சிறப்பு விதிகளை நினைவில் கொள்ள வேண்டும்

Image Source: pexels

ரயில் பயணத்தில் நீங்கள் செய்யும் சில சிறிய தவறுகள் மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம்

Image Source: pexels

மேலும் ரயில்வே துறை விதிகளை மீறினால் அதிகாரிகள் உங்களுக்கு அபராதம் கூட விதிக்கலாம்

Image Source: pexels

இரவில் ரயிலில் என்னென்ன செய்யக்கூடாது என்பதை தெரிந்துகொண்டு பயணிப்பது நல்லது

Image Source: pexels

இரவு நேரத்தில் சத்தமாக பாடல்கள் கேட்பது அல்லது தொலைபேசியில் பேசுவது சக பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும்

Image Source: pexels

இரவில் தேவையில்லாமல் கோச் விளக்குகளை ஆன் செய்தால் அபராதம் விதிக்கப்படலாம்

Image Source: pexels

அதேபோல் புகைபிடிப்பதும் ரயிலில் தடை செய்யப்பட்டுள்ளது சிலர் பூஜைகளுக்காக விளக்கு ஏற்றி வழக்குகளில் சிக்கிக்கொள்கிறார்கள்

Image Source: pexels