மேலும் அறிய

MG Majestor: கம்பீரத்தின் மறு உருவம்! அறிமுகமாகியது MG Majestor 4×4 - பில்டப்புக்கு வொர்த் ப்ரோ

இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட MG Majestor கார் இன்று அறிமுகமாகியது. இதன் சிறப்பம்சங்கள் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவின் கார் சந்தையில் தனக்கென தனி இடத்தைப் பிடிக்க ஆர்வம் காட்டும் கார் நிறுவனம் எம்ஜி. இவர்களின் கார்களுக்கு இந்தியாவில் மிகச்சிறந்த வரவேற்பு உள்ளது. 

MG Majestor:

இந்திய சந்தையில் இவர்கள் புதியதாக அறிமுகப்படுத்தியுள்ள கார் MG Majestor 4×4 கார் ஆகும். இந்த புதிய எஸ்யூவி காருக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அற்புதமான கட்டமைப்பு, தோற்றம், உட்கட்டமைப்பு வசதிகள், பிக்கப் என அசத்தலான ஆற்றலுடன் இந்த கார் உருவாகியுள்ளது.

விலை:

இந்த காரில் மொத்தம் 2 வேரியண்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று MG Majestor 4X2 Automatic Top Trim. மற்றொன்று MG Majestor 4X4 Automatic Top Trim கார் ஆகும்.

1. MG Majestor 4X2 Automatic Top Trim - ரூபாய் 40.99 லட்சம்

2.MG Majestor 4X4 Automatic Top Trim - ரூபாய்  44.99 லட்சம் ஆகும்.

முதல் வேரியண்டில் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் உள்ளது. இரண்டாவது வேரியண்டில் 7 சீட்டர் உள்ளது.

சிறப்பம்சங்கள்:

இந்த புதிய MG Majestor காரில் 2.0 ட்வின் டர்போ டீசல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 215.5 பிஎஸ் ஆற்றல் கொண்டது. 478.5 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 8 கியர்களை கொண்ட ஆட்டோமெட்டிக் கார் ஆகும். கிரவுண்ட் கிளியரன்ஸ் 219 என்எம் ஆகும். இந்த கார் 5 ஆயிரத்து 46 மி.மீட்டர் நீளமும், 2016 மி.மீட்டர் அகலமும் கொண்டது. உயரம் 1870 மி.மீட்டர் ஆகும். 

ஆஃப் ரோட் மோட் 10 உள்ளது. இதன் சக்கரங்கள் 19 இன்ச் ஆகும். லெவல் 2 அடாஸ் வசதி கொண்டது. 12.3 இன்ச் டிஸ்ப்ளே வசதி கொண்டது. 12 ஸ்பீக்கரம் ஜேபிஎல் ஆடியோ செட்டப் வசதி கொண்டது. 360 டிகிரி கேமரா எச்டி கேமரா வசதி உள்ளது. எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி சிஸ்டம் வசதி, மல்டிபிள் ட்ராக்ஷன் கன்ட்ரோல் வசதி ள்ளது. 

இரட்டை டர்போ டீசல் எஞ்ஜின் என்பதால் இந்த காரின் ஆற்றல் மிகப்பெரிய அளவில் இருக்கும். இதன் பிக்கப் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் சந்தையில் அறிமுகமானால் பல கார்களுக்கு போட்டியாக திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
BMW X1 LWB Petrol Review: பிஎம்டபிள்யூ X1 LWB பெட்ரோல் SUV எப்படி இருக்கு.? பணத்துக்கு ஏற்ற மதிப்புள்ள சொகுசுக் காரா.? ரிவ்யூவ்
பிஎம்டபிள்யூ X1 LWB பெட்ரோல் SUV எப்படி இருக்கு.? பணத்துக்கு ஏற்ற மதிப்புள்ள சொகுசுக் காரா.? ரிவ்யூவ்
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
KTM 390 Duke Vs RE Guerrilla 450 Apex: ரக்கட் பாய்களுக்கு நடுவுல போட்டி.! கேடிஎம் 390 டியூக்-ஆ.? ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 அபெக்ஸ்-ஆ.? எது சிறந்தது.?
ரக்கட் பாய்களுக்கு நடுவுல போட்டி.! கேடிஎம் 390 டியூக்-ஆ.? ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 அபெக்ஸ்-ஆ.? எது சிறந்தது.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget