மேலும் அறிய

கம்பீரமான Kawasaki W175.. 177 சிசி எஞ்ஜினில் இவ்ளோ மைலேஜ் தருதா?

கவாஸ்கி நிறுவனத்தின் Kawasaki W175 பைக்கின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் ராயல் என்ஃபீல்ட் பைக்குகளுக்கு சவால் தரும் வகையில் உள்ள இரு சக்கர வாகனங்களில் ஒன்று கவாஸ்கி. இவர்களின் ஒவ்வொரு வகையான இரு சக்கர வாகனங்களும் ஒவ்வொரு வாகனத்திற்கும் சவால் தரும் வகையில் ஒவ்வொரு இரு சக்கர வாகனத்தையும் தயாரித்து வருகின்றனர். அந்த வரிசையில் அவர்களின் முக்கியமான படைப்பு Kawasaki W175. 

Kawasaki W175:

இந்த Kawasaki W175 பைக்கின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்த Kawasaki W175 பைக்கில் மொத்தம் 4 வேரியண்ட்கள் உள்ளது. 

1. W175 Candy Persimmon Red - ரூபாய் 1 லட்சத்து 40 ஆயிரத்து 726

2. W175 Ebony - ரூபாய் 1 லட்சத்து 45 ஆயிரத்து 287

3. W175 Metallic - ரூபாய் 1 லட்சத்த 47 ஆயிரத்து 567

4. W175 Alloy Wheel - ரூபாய் 1 லட்சத்து 52 ஆயிரத்து 127

4 வேரியண்ட்களின் விலையும் மேலே கூறியவையும் ஆகும்.

மைலேஜ் எப்படி?

இந்த Kawasaki W175 கருஞ்சிவப்பு, கருப்பு, கருஞ்சாம்பல், கரும்பச்சை ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த பைக்கில் 177 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் 135 கிலோ எடை கொண்டது. இந்த Kawasaki W175 40 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இதன் டேங்கர் 12 லிட்டர் பெட்ரோல் தாங்கும் திறன் கொண்டது.

இதில் 5 கியர்கள் உள்ளது. ஒரு கியர் கீழேவும், மற்ற 4 கியர்கள் மேலேவும் போடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பெட்ரோல் டேங்கரை நிரப்பினால் 480 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும். 13.2 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 7 ஆயிரத்து 500 ஆர்பிஎம் டார்க் இழுதிறன் கொண்டது. 

சிறப்புகள்:

சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் வசதி உள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் ட்ரம் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. டாப் வேரியண்ட் தவிர மற்ற வேரியண்ட்களில் ஸ்போக் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 17 இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கமும் 17 இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் சக்கரம் ஆகும்.

முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் ஹைட்ராலிக் டைப் டூயல் ரேட்டிங் ஸ்பிரிங் ஷாக் அப்சார்பர் சஸ்பென்சன் வசதி உள்ளது. 30 ஆயிரம் கிலோமீட்டர் மற்றும் 2 வருடங்கள் வாரண்டி உள்ளது. செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்பீடோமீட்டர் அனலோக் வசதியில் உள்ளது. ஓடோமீட்டர் டிஜிட்டலில் உள்ளது.

கியர் ஷிப்ட் லைட் வசதி உள்ளது. எரிபொருள் குறைவைக் காட்டிலும் இண்டிகேட்டர் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. ஹாலோஜன் முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கின் வசீகரமான தோற்றம் இளைஞர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. சாலையில் இதை ஓட்டும்போது ஒரு கம்பீரமான தோற்றம் இருக்கிறது.

தலைப்பு செய்திகள்

Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Wagon R CNG Real Milage: ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
Scorpio N Facelift on EMI: ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget