மேலும் அறிய

அறிமுகமாகியது Hyundai Venue Knight Edition! நம்ம பட்ஜெட்டிற்கு செட் ஆகுமா? விலை எவ்ளோ?

ஹுண்டாய் நிறுவனத்தின் Venue Knight Edition கார் அறிமுகமாகியுள்ளது.

இந்தியாவின் பிரபலமான கார் நிறுவனங்களில் ஒன்று ஹுண்டாய். இவர்களின் பல்வேறு கார்களுக்கு இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இந்தியாவில் இவர்களின் மிகவும் வரவேற்பு பெற்ற காராக இருப்பது Hyundai Venue.

Hyundai Venue Knight Edition:

இந்த நிலையில், இந்த காரின் Hyundai Venue Knight Edition அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கருப்பு நிறத்தில் பல்வேறு வசதிகளுடன் அறிமுகமாகியுள்ள கார் இந்த Hyundai Venue Knight Edition. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 9 லட்சத்து 69 ஆயிரத்து 800. இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 15 லட்சத்து 48 ஆயிரம் ஆகும். 

விலை உயர்வு:

முன்பு இருந்ததைக் காட்டிலும் தற்போது இதன் விலை ரூபாய் 15 ஆயிரம் முதல் ரூபாய் 25 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. பல்வேறு கார் நிறுவனங்களும் தங்களது கார்களின் விலையை உயர்த்தியுள்ள நிலையில், ஹுண்டாயும் தங்களது கார்களின் விலையை உயர்த்தியுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

இதில் கருப்பு நிற மேற்கூரை, கருப்பு பம்பர்,  அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின், 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் பொருத்தப்பட்ட வேரியண்ட் இதில் உள்ளது. 360 டிகிரி கேமரா வசதி, அடாஸ் வசதி இதில் உள்ளது. 

வேரியண்ட் எஞ்ஜின் ஆட்டோமொபைல்/ மேனுவல் விலை
HX 5 1.2L MPi Petrol       MT 9,69,800
HX 5 1.5L CRDi Diesel       MT 11,11,800
HX 6T (Knight) 1.2L MPi Petrol       MT 11,03,200
HX 8 (Knight) 1.5L CRDi Diesel       AT 13,84,800
HX 10 (Knight) 1.0L Turbo GDi Petrol     DCT 14,79,000
HX 6T 1.2L MPi Petrol      MT   10,88,300
HX 10

1.0L Turbo GDi Petrol

  DCT   14,64,100
HX 10 1.5L CRDi Diesel   AT 15,64,000
N Line N10

1.0L Turbo GDi Petrol

DCT 15,48,000

இந்த கார் 82 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 6 ஆயிரம் ஆர்பிஎம் ஆற்றல் கொண்டது.  114.7 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 4 சிலிண்டர்கள் கொண்டது. மேனுவலில் 5 கியர்கள் கொண்டது.

1197 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 18.5 கிலோமீட்டர் மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. இந்த கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

Honda Amaze Price Features: மாருதி டிசையரா, ஹோண்டா அமேஸா-ன்னு குழப்பத்துல இருக்கீங்களா.? இத படிச்சுட்டு தெளிவா முடிவெடுங்க
மாருதி டிசையரா, ஹோண்டா அமேஸா-ன்னு குழப்பத்துல இருக்கீங்களா.? இத படிச்சுட்டு தெளிவா முடிவெடுங்க
Mahindra Scorpio N Pickup: டொயோட்டா ஹிலக்ஸுக்கு நெருக்கடி கொடுக்குமா மஹிந்திரா ஸ்கார்பியோ என் பிக்கப்.? ஆக. 14 லாஞ்ச்
டொயோட்டா ஹிலக்ஸுக்கு நெருக்கடி கொடுக்குமா மஹிந்திரா ஸ்கார்பியோ என் பிக்கப்.? ஆக. 14 லாஞ்ச்
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?

Embed widget