மேலும் அறிய

டேங்க்கை நிரப்பினால் 770 கிலோமீட்டர் பறக்கலாம்.. Bajaj Platina 110 விலை, தரம் மாஸ்!

ஒரு முறை டேங்கரை நிரப்பினால் 770 கிலோமீட்டர் மைலேஜ் தரும் Bajaj Platina 110 பைக்கின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே காணலாம்.

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகனமாக திகழ்வது பஜாஜ். பஜாஜ் நிறுவனம் மைலேஜ் அதிகம் தரும் வாகனங்களை தயாரிப்பதில் முதன்மையான நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. நடுத்தர குடும்பத்தினர் பலரும் விரும்பி வாங்கும் ஒரு இரு சக்கர வாகனமாக இருப்பது Bajaj Platina பைக்.

Bajaj Platina 110:

இந்த இரு சக்கர வானகத்தின் Bajaj Platina 110 விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம். இதில் Platina 110 Drum என்ற வேரியண்ட் மட்டுமே உள்ளது. இதன் விலை ரூபாய் 87 ஆயிரத்து 006 ஆகும். இது ஆன்ரோட் விலை ஆகும்.

மைலேஜ்:

இதில் 115.45 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 7 ஆயிரம் ஆர்பிஎம் திறன் கொண்டது. 9.81 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 70 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. அதிகபட்சமாக 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 

இதில் 5 கியர்கள் உள்ளது. அனைத்து கியர்களும் ஒரே பக்கத்தில் கீழே இறக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பெட்ரோலில் ஓடும் இந்த Platina 110  பைக்கிற்கு என்று இந்திய சந்தையில் பெரும் வரவேற்பு உள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்ரம் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. 

770 கிலோமீட்டர்:

ட்யூப்லெஸ் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஹைட்ராலிக், டெலிஸ்கோபிக் டைப் சஸ்பென்சன் பொருத்தப்பட்டள்ளது. 119 கிலோ எடை கொண்டது. 11 லிட்டர் பெட்ரோல் டேங்கர் திறன் கொண்டது. ஒரு முறை டேங்கரை நிரப்பினால் 770 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. ரிசர்வ்வில் 2 கிலோமீட்டர் வரை செல்லும் ஆற்றல் கொண்டது. 

75 ஆயிரம் கிலோமீட்டர் வரை அல்லது 5 வருட வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. லோ பேட்டரி இண்டிகேட்டர், பெட்ரோல் குறைவாக இருப்பதை காட்டும் இண்டிகேட்டர், ஹை பீம் இண்டிகேட்டர் வசதிகள் உள்ளது. தற்போதைய வாகனங்களில் வரும் செல்போன் சார்ஜர், ப்ளூடூத், கூகுள் மேப் வசதிகள் இதில் இல்லை. இந்த வண்டிக்கு 5க்கு 4.4 ஸ்டார் அளித்துள்ளனர்.

அதிக மைலேஜ், நன்றாக எடை தாங்கும் திறன், கடினமான சாலைகளிலும் சிறப்பாக செல்லும் வசதி காரணமாக இந்த Bajaj Platina 110 பைக்கை பலரும் விரும்பி வாங்குகின்றனர். கடினமான வேலைகள் செய்பவர்கள் பலரும் பொருட்களை கொண்டு செல்வதற்கு உகந்த இரு சக்கர வாகனமாக இந்த பைக் இருப்பதாக கூறப்படுகிறது.  

தலைப்பு செய்திகள்

Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
BMW X1 LWB Petrol Review: பிஎம்டபிள்யூ X1 LWB பெட்ரோல் SUV எப்படி இருக்கு.? பணத்துக்கு ஏற்ற மதிப்புள்ள சொகுசுக் காரா.? ரிவ்யூவ்
பிஎம்டபிள்யூ X1 LWB பெட்ரோல் SUV எப்படி இருக்கு.? பணத்துக்கு ஏற்ற மதிப்புள்ள சொகுசுக் காரா.? ரிவ்யூவ்
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
KTM 390 Duke Vs RE Guerrilla 450 Apex: ரக்கட் பாய்களுக்கு நடுவுல போட்டி.! கேடிஎம் 390 டியூக்-ஆ.? ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 அபெக்ஸ்-ஆ.? எது சிறந்தது.?
ரக்கட் பாய்களுக்கு நடுவுல போட்டி.! கேடிஎம் 390 டியூக்-ஆ.? ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 அபெக்ஸ்-ஆ.? எது சிறந்தது.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Embed widget