மேலும் அறிய

பட்ஜெட் விலைதான்! 215 கிலோமீட்டர் மைலேஜ் தரும் Tata Tiago EV Facelift அறிமுகம் - ரேட் எவ்ளோ?

டாடா நிறுவனத்தின் புதிய மின்சார காரான Tata Tiago EV Facelift அறிமுகமாகியுள்ளது. இது பட்ஜெட் விலையில் இருப்பதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் சூழலில் மின்சார வாகனங்களுக்கான மவுசு அதிகரித்து வருகிறது. இதனால், முன்னணி கார், இரு சக்கர வாகனங்கள் அதிகளவில் மின்சார வாகனங்களை தயாரித்து வருகிறது.

Tata Tiago EV facelift:

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான டாடா புதியதாக அறிமுகப்படுத்தியுள்ள மின்சார கார் Tata Tiago EV facelift. டாடாவின் பட்ஜெட் காரான Tata Tiago காரில் ஏற்கனவே மின்சார கார் உள்ளது. தற்போது இந்த Tata Tiago EV facelift கார் தற்போது அறிமுகமாகியுள்ளது. இந்த காரின் விலை ரூபாய் 6.99 லட்சம் ஆகும்.

மைலேஜ்:

இ்ந்த கார் 24 கிலோவாட் மற்றும் 19.2 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்டில் சந்தையில் அறிமுகமாகிறது. 24 கிலோவாட் பொருத்தப்பட்ட வேரியண்ட் Tata Tiago EV facelift காருக்கு 15 வருடம் பேட்டரி வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. 19.2 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ள Tata Tiago EV facelift கார் 8 வருடம் வாரண்டி அல்லது 1.60 லட்சம் கிலோமீட்டர் வாரண்டி அளிக்கப்படுகிறது. இந்த காரில் மொத்தம் 4 வேரியண்ட் உள்ளது. Smart 19, Pure+ 19, Pure+ 24 மற்றும் Creative+ 24 ஆகும். 

19.2 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட Tata Tiago EV facelift 110 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 170 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இதில் 45 கிலோவாட் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. 24 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட Tata Tiago EV facelift கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 215 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.

இந்த கார் 60 கிலோமீட்டர் வேகத்தை 5.7 நொடிகளில் எட்டும் ஆற்றல் கொண்டது. 1.2 சி ஃபாஸ்ட் சார்ஜிங்கில் 10 முதல் 80 சதவீதம் சார்ஜை 35 நிமிடங்களில் எட்டிவிடும். 

விலை விவரம்:

1. Smart 19   - 19.2 கிலோவாட் பேட்டரி  - ரூ.6.99 லட்சம்  

2.Pure+ 19     - 19.2 கிலோவாட் பேட்டரி - ரூ.8.49 லட்சம்

3. Pure+ 24     - 24 கிலோவாட் பேட்டரி    - ரூ.9.49 லட்சம்

4. Creative+ 24  - 24 கிலோவாட் பேட்டரி  - ரூ.9.99 லட்சம்

சிறப்புகள்:

இந்த காரில் எல்இடி முகப்பு விளக்குகள், 14 இன்ச் ஹைபர்ஸ்டைல் சக்கரங்கள், டூயல் டோன் கருப்பு மேற்கூரை, காஸ்மோ கிரைன் வசதி கொண்டது. 26.03 செ.மீட்டர் எச்டி தொடுதிரை உள்ளது. வயர்லஸ் சார்ஜர் வசதி உள்ளது. ஆட்டோமெட்டிக் தட்பவெப்ப கட்டுப்பாடு வசதி உள்ளது.

360 டிகிரி எஸ்விஎஸ் கேமரா, மல்டிபிள் 2டி, 3டி வியூ, ப்ளைண்ட் வியூ மானிட்டர், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோக்ராம் வித் ட்ராக்ஷன், ஹில்ஹோல்ட் கன்ட்ரோல் வசதி உள்ளது. 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Kia Midsize SUV: குட்டீஸ்லா போதும், இது வீரனுக்கான டைம்..! கியாவின் முற்றிலும் புதிய மிட்-சைஸ் எஸ்யுவி - முழு விவரம்
குட்டீஸ்லா போதும், இது வீரனுக்கான டைம்..! கியாவின் முற்றிலும் புதிய மிட்-சைஸ் எஸ்யுவி - முழு விவரம்
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.80,000 பட்ஜெட்... 75 கி.மீ மைலேஜ்! பெட்ரோல் செலவை பாதியாக குறைக்கும் 'டாப் 3' பைக்குகள்!
ரூ.80,000 பட்ஜெட்... 75 கி.மீ மைலேஜ்! பெட்ரோல் செலவை பாதியாக குறைக்கும் 'டாப் 3' பைக்குகள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி சாத்தியம்?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Embed widget