மேலும் அறிய

இனிமே இந்த கெட்டப்தான்.. அப்டேட்டான Royal Enfield Classic 350 அறிமுகம் - விலை எவ்ளோ?

ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் அப்டேட் செய்யப்பட்ட Royal Enfield Classic 350 அறிமுகம் பைக் இன்று அறிமுகமாகியுள்ளது.

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகன நிறுவனம் ராயல் என்ஃபீல்ட். இவர்களின் இரு சக்கர வாகனங்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. சாலைகளில் செல்லும்போது மிகவும் கம்பீரமான தோற்றத்தில் காட்சி தருவதாலே ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.

Royal Enfield Classic 350:

ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் Royal Enfield Classic 350 இரு சக்கர வாகனம் மிகவும் புகழ்பெற்றது. இந்த நிலையில், பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களுடன் நடப்பாண்டிற்கான புதிய கிளாசிக் 350 பைக்கை ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தாண்டு அறிமுகப்படுத்தியுள்ள 2026 Royal Enfield Classic 350 பைக்கின் விலை ரூபாய் 1.87 லட்சம் முதல் ரூபாய் 2.23 லட்சம் வரை ஆகும்.  இதில் இரண்டு வேரியண்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடிப்படை வேரியண்ட் ரூபாய் 1.87 லட்சம் ஆகும். டாப் வேரியண்ட் ரூபாய் 2.23 லட்சம் ஆகும். (எக்ஸ் ஷோ ரூம் விலை)

இந்த பைக்கில் 5 கியர்கள் உள்ளது. 13 லிட்டர் பெட்ரோல் டேங்கர் வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி ப்ரேக் மற்றும் கிளட்ச் லிவர்ஸ் உள்ளது. கியர் பொசிஷன் இண்டிகேட்டர், ட்ரிப்பெர் நேவிகேஷன் பாட் வசதி உள்ளது. 

எஞ்ஜின்:

349 சிசி திறன் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. சிங்கிள் சிலிண்டர், ஏர் ஆய் கூல்ட் பொருத்தப்பட்டுள்ளது. 20.2 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 6 ஆயிரத்து 100 ஆர்பிஎம் ஆற்றல் கொண்டது. 27 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. அசிசிஸ்ட் மற்றும்  ஸ்லிப்பர் கிளட்ச் கியர் வசதிகள் உள்ளது. 170 மி.மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் வசதி உள்ளது. சிவப்பு, கருப்பு, நீலம், வெள்ளி உள்பட 9 வண்ணங்களில் உள்ளது. 

ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் இந்த புதிய 2026 Royal Enfield Classic 350 பைக்கில் யுஎஸ்பி டைப் சி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. டூயல் சேனல் ஏபிஎஸ் கிரேட் வசதி உள்ளது. மிகவும் வெற்றிகரமான இந்த பைக்கை இஎம்ஐ-யிலும் வாங்கலாம். மாதந்தோறும் ரூபாய் 7 ஆயிரத்து 661 செலுத்தியும் வாங்கும் வகையிலும் இஎம்ஐ வசதி அளிக்கப்பட்டுள்ளது.

சிறப்புகள்:

இந்த பைக்கின் எடை 195 கிலோ ஆகும். இது லிட்டருக்கு 35 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 115 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 1 கியரை கீழேவும் மற்ற 4 கியரை மேலேவும் இயக்க வேண்டும். ஒரு முறை டேங்கரை நிரப்பினால் 455 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும், பின்பக்கம் ட்ரம் ப்ரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்போக் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

30 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 3 வருடங்கள் வாகன வாரண்டி அளிக்கப்படுகிறது. எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ஹாலோஜன் ப்ரேக் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ஹசார்ட் வார்னிங் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

அப்டேட்டாகி வந்த அந்நியன்.. அறிமுகமாகியது ராயல் என்ஃபீல்டின் Continental GT 650 பைக்
அப்டேட்டாகி வந்த அந்நியன்.. அறிமுகமாகியது ராயல் என்ஃபீல்டின் Continental GT 650 பைக்
Upcoming Cars:
Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
ஒரே சார்ஜில் 145 கி.மீ ரேஞ்ச்... சார்ஜர் இலவசம்.. புதிய BGauss OoWah MAX Plus விலை? சிறப்பம்சங்கள் என்ன?
ஒரே சார்ஜில் 145 கி.மீ ரேஞ்ச்... சார்ஜர் இலவசம்.. புதிய BGauss OoWah MAX Plus விலை? சிறப்பம்சங்கள் என்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Embed widget