மேலும் அறிய

Today Rasipalan March 11: மேஷத்திற்கு அமைதி.. ரிஷபத்துக்கு புகழ்.. உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ!

Today Rasipalan: மார்ச் 11ஆம் தேதி திங்கட்கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 11.03.2024 - திங்கட்கிழமை

நல்ல நேரம்:

காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இராகு:

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

குளிகை:

மாலை 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை

எமகண்டம்:

நண்பகல் 10.30 மணி முதல் பகல் 12.00 மணி வரை

சூலம் - கிழக்கு

மேஷம்

வியாபாரம் தொடர்பான பணிகளில் அலைச்சல் ஏற்படும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தற்பெருமையான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். அமைதி நிறைந்த நாள்.

ரிஷபம்

மூத்த உடன்பிறப்புகளிடத்தில் ஒத்துழைப்பு கிடைக்கும். கல்வியில் இருந்துவந்த தடைகள் விலகும். வெளியூர் தொடர்பான பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். வணிகத்தில் மாற்றமான சூழல் ஏற்படும். மருமகன் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பயிர் தொழிலில் மேன்மை உண்டாகும். புகழ் நிறைந்த நாள்.

மிதுனம்

ஆன்மிகம் தொடர்பான பயண வாய்ப்பு கைகூடிவரும். பெற்றோர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். மருத்துவத் துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமை வேண்டும். மறைமுகமான சில வருமானங்கள் மேம்படும். எதிர்கால முதலீடு குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். கௌரவ பொறுப்புகளால் மதிப்பு மேம்படும். நன்மை நிறைந்த நாள்.

கடகம்

தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். திருப்பணிகளை செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். எதிலும் முன் யோசனையுடன் செயல்படுவது நல்லது. மனதில் இனம்புரியாத தேடல் அதிகரிக்கும். நீதித்துறையில் விவேகத்துடன் செயல்படவும். சமூகத்தில் மதிப்பு மேம்படும். பயணம் தொடர்பான விஷயங்களில் விவேகம் வேண்டும். சிரமம் குறையும் நாள்.

சிம்மம்

அலுவலகத்தில் பொறுமையுடன் செயல்படவும். கடன் தொடர்பான விஷயங்களால் வருத்தங்கள் நேரிடும். பயனற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. புதிய நபர்களால் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். விரயம் நிறைந்த நாள்.

கன்னி

சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். புதிய நபர்களால் அனுகூலம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடிவரும். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்பு சாதகமாகும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். ஊக்கம் நிறைந்த நாள்.

துலாம்

எதிர்பாராத பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். வீடு விற்பனையில் இருந்துவந்த காலதாமதம் விலகும். மற்றவர்களின் பொருட்கள் மீது ஈர்ப்பு ஏற்படும். புதிய விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். நீர்வள மேலாண்மை பற்றிய புரிதல் அதிகரிக்கும். புதுவிதமான வாகனங்களின் மீது ஆர்வம் ஏற்படும். சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். போட்டி நிறைந்த நாள்.

விருச்சிகம்:

உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தகவல் தொடர்பு துறையில் மேன்மை ஏற்படும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை விலகும். உறவினர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வரவு நிறைந்த நாள்.

தனுசு

குடும்ப உறுப்பினர்களிடத்தில் பொறுமை வேண்டும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடிவரும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன் ஏற்படும். விவேகமான செயல்பாடுகளால் நன்மதிப்பு உண்டாகும். புதிய வீடு மற்றும் செல்வ சேர்க்கை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பாராட்டு நிறைந்த நாள்.

மகரம்

மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். உங்களின் பேச்சுக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். அரசு காரியங்களில் பொறுமையுடன் செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பகை மறையும் நாள்.

கும்பம்

ஆடம்பரமான விஷயங்களால் நெருக்கடிகள் ஏற்படும். தனவரவுகள் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். விதண்டாவாத பேச்சுக்களை குறைத்துக்கொள்வது நல்லது. புதுவிதமான உணவுகளில் ஆர்வம் உண்டாகும். களிப்பு நிறைந்த நாள்.

மீனம்

சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். திடீர் பயணங்களால் ஒருவிதமான சோர்வுகள் ஏற்படும். சஞ்சலமான சிந்தனைகளால் தடுமாற்றம் உண்டாகும். உயர் கல்வி தொடர்பான விஷயங்களில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். நெருக்கமானவர்களிடத்தில் மனம்விட்டு பேசுவதால் புரிதல் அதிகரிக்கும். சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். நிதானம் வேண்டிய நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
"தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! 
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! அதிர்ச்சி வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Issue : 15 வழக்குகள்...திமுக நிர்வாகி!RAPIST ஞானசேகரனின் பின்னணி!யார் யாருடன் தொடர்பு?RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
"தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! 
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! அதிர்ச்சி வீடியோ
"நியூ இயர் கொண்டாட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது" கறாராக சொன்ன டி.கே. சிவகுமார்!
சட்டம் - ஒழுங்குக்கு அர்த்தமே தெரியாத மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் எல்.முருகன் காட்டம்
சட்டம் - ஒழுங்குக்கு அர்த்தமே தெரியாத மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் எல்.முருகன் காட்டம்
செய்யாருக்கு குட் நியூஸ்.. மாறும் திருவண்ணாமலை.. களத்துக்கு வந்த முக்கிய நிறுவனம்..!
செய்யாருக்கு குட் நியூஸ்.. மாறும் திருவண்ணாமலை.. களத்துக்கு வந்த முக்கிய நிறுவனம்..!
மூன்றாவது குழந்தையும் பெண்! மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் மகாராஷ்டிரா!
மூன்றாவது குழந்தையும் பெண்! மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் மகாராஷ்டிரா!
Embed widget