மேலும் அறிய

Rasipalan Today Jan 3: கடக ராசி , கன்னி ராசிக்காரர்கள் அவசியம் படிங்க..! இன்றைய ராசிபலன்கள்..!

Rasipalan Today: இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நல்ல நேரம்:

காலை 7.30 மணி முதல் காலை 8.00 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

கௌரி நல்ல நேரம்:

காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை

மாலை 7.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை

இராகு:

மதியம் 3.00 மணி முதல் காலை 4.30 மணி வரை

குளிகை:

நண்பகல்12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

எமகண்டம்:

காலை 9.00 மணி முதல் மதியம் 10.30 மணி வரை

சூலம் - வடக்கு

மேஷம்:

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.சுபவார்த்தைகள் தொடர்பான பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு கிடைக்கும். ம்னதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். பொறுமை நிறைந்த நாள். 

ரிஷபம்

முயற்சிக்கு உண்டான பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். மற்றவர்களை பற்றிய கருத்துக்கள் கூறுவதை தவிர்ப்பது நல்லது. மனதில் நேர்மறை சிந்தனைகளுடன் செயல்படவும். வியாபார பணிகளில் வேலையாட்களிடம் விவாதங்களை தவிர்க்கவும். உத்தியோக பணிகளில் அனுசரித்து செல்லவும். எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படவும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.

மிதுனம்

வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் ஏற்படும். நண்பர்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். புனித தலங்களுக்கு சென்று வருவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய துறைகள் சார்ந்த தேடல் அதிகரிக்கும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். செலவுகள் குறையும் நாள்.

கடகம்

உடல் தோற்றப்பொலிவு மேம்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் அமையும். வியாபாரம் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்பத்தில் பொருளாதாரம் சார்ந்த இன்னல்கள் குறையும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் லாபகரமான சூழல் உண்டாகும். ஆரோக்கியம் மேம்படும் நாள்.

சிம்மம்

உத்தியோக பணிகளில் துரிதம் உண்டாகும். தந்திரமான செயல்பாடுகளின் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்கி கொள்வீர்கள். மாணவர்களுக்கு மறதி சார்ந்த பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். தேவையில்லாத சிந்தனைகளின் மூலம் ஒருவிதமான சோர்வு உண்டாகும். மனதில் எதிர்காலம் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.

கன்னி

புதிய முயற்சிகளில் விழிப்புணர்வுடன் செயல்படவும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்துவந்த பணிகள் நிறைவுபெறும். செய்கின்ற செயல்பாடுகள் மற்றும் சிந்தனைகளில் மாற்றம் உண்டாகும். ஆடம்பரமான செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். சமூக வலைதளங்களில் புதிய வாய்ப்பும், அனுபவமும் கிடைக்கப் பெறுவீர்கள். சிற்றின்பம் சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். அன்பு நிறைந்த நாள்.

துலாம்

உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான செலவுகள் ஏற்படும். மாணவர்கள் கற்றலில் ஆர்வத்துடன் செயல்படுவார்கள். வெளியிலிருந்து வர வேண்டிய தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். தனம் சார்ந்த செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். ஆதரவு நிறைந்த நாள்.

விருச்சிகம்

தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் சாதகமாக அமையும். சாதுர்யமாக செயல்பட்டு எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் சூழ்நிலைகளை அறிந்து முடிவெடுப்பது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். உத்தியோகத்தில் உள்ள சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். இளைய சகோதரர்களின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நட்பு மேம்படும் நாள்.

தனுசு

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். செய்கின்ற முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் இருந்துவந்த காலதாமதம் நீங்கும். நிர்வாகம் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவெடுப்பது நல்லது. கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். ஆர்வம் நிறைந்த நாள்.

மகரம்

உத்தியோகத்தில் சக ஊழியர்களிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அமையும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையின் மூலம் தீர்வு காண்பீர்கள். நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான தருணங்கள் உண்டாகும். உறவினர்களிடத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.

கும்பம்

சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வியாபார பணிகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். செலவுகளின் தன்மையை அறிந்து செயல்படுவது நல்லது. தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். செயல்பாடுகளில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.

மீனம்

வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். வெளிநாடு தொடர்பான செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் ஏற்படும். உங்களின் தேவைகளை நிறைவேற்றி கொள்வீர்கள். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நிறைவான நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” -  த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
“படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” - த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
Delhi Airport Roof Collapse: பிரதமர் மோடி திறந்து வைத்த டெல்லி விமான நிலைய முனையம் - மூன்றே மாதங்களில் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
Delhi Airport Roof Collapse: பிரதமர் மோடி திறந்து வைத்த டெல்லி விமான நிலைய முனையம் - மூன்றே மாதங்களில் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
Embed widget