மேலும் அறிய

Rasi Palan Today, Mar 3: மேஷத்துக்கு சாதகம், தனுசுக்கு லாபம்... இந்த நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

Rasi Palan Today | இன்றைய ராசிபலன் மார்ச் 3 2022 : இந்த நாள் எந்த ராசிக்காரருக்கு என்ன பலன்கள்? என்று கீழே விரிவாக காணலாம்.

நல்ல நேரம் :

காலை 12.30 மணி முதல் காலை 1.30 மணி வரை

கௌரி நல்ல நேரம் :

காலை 12.30 மணி முதல் காலை 1.30 மணி வரை

மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை

இராகு :

மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை

குளிகை :

காலை 9 மணி முதல் மதியம் 10.30 மணி வரை

எமகண்டம் :

காலை 6.00 மணி முதல் மாலை 7.30 மணி வரை

சூலம் – தெற்கு


மேஷம் :

மேஷ ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு சாதகமான நாள். உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். உங்கள் செயல்களை தன்னம்பிக்கையுடன் மேற்கொள்வீர்கள்.

ரிஷபம் :

ரிஷப ராசி நேயர்களே, உங்கள் இலக்குகள் நிறைவேறி மகிழ்ச்சி காண்பீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள். உங்களிடம் நகைச்சுவை அணுகுமுறை காணப்படும்.

மிதுனம் :

மிதுன ராசி நேயர்களே, இன்று நீங்கள் பொறுமையாக கையாள வேண்டிய சூழ்நிலைகள் காணப்படும். உங்கள் இலக்குகளை அடைவதில் தாமதம் காணப்படும். ஒரு செயலை செய்வதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசிப்பது சிறந்த பலனைத் தரும்.

கடகம் :

கடக ராசி நேயர்களே, உங்கள் புத்திசாலித்தனத்தின் மூலம் இன்றைய சவால்களை சமாளிக்க வேண்டும். உங்கள் உறுதியான மனநிலை மூலம் போராட்டங்களை வென்று வெற்றி பெற வேண்டும். உங்களை உற்சாகமாக வைத்துக்கொள்ளுங்கள்.

சிம்மம்:

சிம்ம ராசி நேயர்களே, இன்று உங்களின் உற்சாகமான மனநிலை காரணமாக முன்னேற்றகரமான பலன்களைக் காண்பீர்கள். வெற்றி அடைய கடினமாக போராடுவீர்கள். எல்லா விதத்திலும் வளர்ச்சி காணப்படும்.

கன்னி :

கன்னி ராசி நேயர்களே, உங்கள் முயற்சிகளில் வெற்றி காண இது உங்களுக்கு சாதகமான நேரம். நீங்கள் உற்சாகமாக இருக்கக் கூடிய சூழ்நிலை காணப்படும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க நல்ல நாள்.

துலாம் :

துலாம் ராசி நேயர்களே, வளர்ச்சி மற்றும் முன்நேரம் குறிந்த உங்களது முயற்சிகளில் நீங்கள் வெற்றி காண்பதற்கு சாதகமான நாள். அனைத்திலும் சிறப்பான பலன்கள் காணலாம்.

விருச்சிகம் :

விருச்சிக ராசி நேயர்களே, இன்று சில சூழ்நிலைகள் உங்கள் கட்டுப்பாட்ட மீறி காணப்படும். இந்த சூழ்நிலைகளை திறமையாகக் கையாள உறுதியான போக்கு தேவை.

தனுசு :

தனுசு ராசி நேயர்களே, இன்று லாபகரமான பலன்கள் கிடைக்கும். திருப்தி நிலவும் நாள். சுய முயற்சிகள் மூலம்  முன்னேற்றம் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும்.

மகரம் :

மகர ராசி நேயர்களே, இன்று சில மனக் குழப்பங்கள் காணப்படும் நிலை இருக்கும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வதும் அமைதியான போக்கும் மனதில் உள்ள அமைதியின்மை உணர்வை சமாளிக்க உதவும்.

கும்பம் :

கும்ப ராசி நேயர்களே, இன்று நீங்கள் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும். உங்கள் நலனை உருவாக்கிக் கொள்ள வேண்டும். உங்கள் கொள்கைகளை அடைய திடமான முயற்சி எடுக்க வேண்டும். உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மீனம்:

மீன ராசி நேயர்களே, இன்று உங்கள் பாதையில் தடைகள் காணப்படும். என்றாலும் உங்களின் உறுதியான போக்கின் மூலம் இதனை நீங்கள் சமாளித்து வெற்றி காணலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget