மேலும் அறிய

Rasi Palan Today 8 Aug : கன்னிக்கு புதிய முயற்சி...! மீனத்துக்கு வெற்றி மேல் வெற்றி..! அப்போ உங்களுக்கு எப்படி..?

Rasi Palan Today 8 Aug : இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 06.08.2022

நல்ல நேரம் :

காலை 6.15 மணி முதல் காலை 7.15 மணி வரை

கௌரி நல்ல நேரம் :

காலை 9.45 மணி முதல் காலை 10.15 மணி வரை

மாலை 7.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை

இராகு :

காலை 7.30 மணி முதல் காலை 9 மணி வரை

குளிகை :

மதியம் 1.30 மணி முதல் மதியம் 3 மணி வரை

எமகண்டம் :

மதியம் 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை

சூலம் –கிழக்கு

மேஷம் :

மேஷ ராசி நேயர்களே, இந்த நாள் நீங்கள் மிகவும் சாந்தமாக இருப்பீர்கள். நீண்ட நாள் நீடித்து வந்த குழப்பம் தீரும். நம்பிக்கை அதிகரிக்கும். பணவரவு சாதகமாக இருக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிட்டும். கவலைகள் தீரும். பெண்கள் வழியில் நல்ல செய்தி கிட்டும். 

ரிஷபம்:

ரிஷப ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு வெற்றி கிட்டும். விளையாட்டு வீரர்களுக்கு அற்புதமான நாள் ஆகும். நீண்ட நாள் வசூலாகாத கடன் வசூல் ஆகும். பெண்களுக்கு புது வேலைவாய்ப்புகள் அமையும். பெரியவர்களின் பேச்சைக் கேட்டு செயல்படுவது நல்லது. 

மிதுனம் :

மிதுன ராசி நேயர்களே, இந்நாள் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். மங்கலப் பேச்சுக்கள் உண்டாகும். கவலைகள் எல்லாம் காற்றில் பறக்கும். தொலைபேசி வழித்தகவல் நன்மை அளிக்கும். 

கடகம் :

கடக ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு அற்புதமான நாள் ஆகும். தேவையற்ற பிரச்சினைகள் தானாக விலகும். மகன்களுக்கு திருமண பேச்சுக்கள் கைகூடும். குலதெய்வ வழிபாடு நன்மைகள் தரும். புதிய மனைகள் வாங்கும். 

சிம்மம்:

சிம்ம ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு புதிய உத்தியோகம் கிட்டும். தமிழ்மொழியில் பயின்ற மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிட்டும். காதலர்களுக்கு இந்த நாள் அமோகமான நாள் ஆகும். தொழிலில், வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிட்டும். 

கன்னி :

கன்னி ராசி நேயர்களே, இந்த நாள் உங்கள் வாழ்வில் புதிய முயற்சிகள் எடுப்பீர்கள். புதிய முயற்சிக்கு கைமேல் பலன் கிடைக்கும். நண்பர்கள் வழி நல்ல தகவல் கிடைக்கும். சந்தோஷம் குடும்பத்தில் பெருகும். வேலைவாய்ப்பில் பெரிய மாற்றம் ஏற்படும். நம்பிக்கை அதிகரிக்கும். 

துலாம் :

துலாம் ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு அதிர்ஷ்டமான நாள் ஆகும். வாகன யோகம் உண்டாகும். பூர்வீகச் சொத்துக்கள் கைக்கு வரும். பெரியவர்களின் பேச்சைக் கேட்டு தொழிலில் இரட்டிப்பு லாபம் அடைவீர்கள். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சினை நல்ல முடிவுக்கு வரும். 

விருச்சிகம் :

விருச்சிக ராசி நேயர்களே, இந்த நாள் வாழ்வில் இனம்புரியாத சந்தோஷம் பிறக்கும். காதல் திருமணத்தில் முடிவதற்கு சுமூகமான பேச்சுவார்த்தை நடைபெறும். குடும்பத்தினர் மத்தியிலும், சுற்றத்தார் மத்தியிலும் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். 

தனுசு :

தனுசு ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். நீண்ட நாள் எதிர்பார்த்த வாய்ப்பு கிட்டும். குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும். சகோதர வழி நன்மைகள் ஏற்படும். நெடுந்தூர பயணம் செல்லும் வாய்ப்பு கிட்டும். அடுத்தவர் விவகாரத்தில்  தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. 

மகரம் :

மகர ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்களுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி நடக்கும். நீண்ட நாள் கழித்து முக்கிய நபர்களை சந்திப்பீர்கள். பிரிந்து சென்ற உறவுகள் தானாக தேடி வந்து சேரும். குடும்பத்துடன் சுற்றுலா செல்வீர்கள். மனதில் மிகுந்த சந்தோஷம் பிறக்கும். 

கும்பம்:

கும்ப ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு புதிய நட்பு கிடைக்கும். இந்த நட்பு வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும். தைரியமான நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். கணவன் மனைவி இடையே நீடித்து வந்த சிக்கல்கள் தீரும். காதலர்கள் இடையே இருந்த மனக்கசப்பு தீரும். 

மீனம்:

மீன ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். தமிழ் ஆசிரியர்கள், கவிஞர்களுக்கு நல்ல நாளாக அமையும். திரைப்படத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் பிறக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். பெற்றோர்கள் பெருமைபடுவார்கள். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget