மேலும் அறிய

RasiPalan Today August 05:துலாமிற்கு அமைதி… மீனத்திற்கு நன்மை..இன்றைக்கு உங்கள் ராசிக்கு இதுதான் பலன்..

RasiPalan Today August 05: இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 05.08.2022

நல்ல நேரம் :

காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

கௌரி நல்ல நேரம் :

காலை 12.15 மணி முதல் காலை 1.15 மணி வரை

மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை

இராகு :

காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை

குளிகை :

காலை 7.30 மணி முதல் மதியம் 9.00 மணி வரை

எமகண்டம் :

மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

சூலம் –மேற்கு

மேஷம் :

மேஷ ராசி நேயர்களே, இன்று  உங்களிடம் காணப்படும் நேர்மறையான எண்ணம் காரணமாக இன்றைய நாளை உங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்வீர்கள். இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் பயனுள்ளதாக இருக்கும். இன்று அதிக பணம் சம்பாதிப்பீர்கள். கையிலுள்ள பணத்தை பயனுள்ள விஷயங்களுக்கு செலவு செய்வீர்கள்.

ரிஷபம்:

ரிஷப ராசி நேயர்களே, இன்று  நீங்கள் சற்று மந்தமாக செயல்படுவீர்கள். சுறுசுறுப்பாக இருக்க வேண்டியது அவசியம். இன்று நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.உங்கள் பணியின்போது சில ஏமாற்றங்களையும் தடைகளையும் சந்திப்பீர்கள்.

மிதுனம் :

மிதுன ராசி நேயர்களே, இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். உங்கள் செயல்களில் கவனம் தேவை. இன்று நீங்கள் பதட்டப்படுவதை தவிர்க்க வேண்டும். இன்று பணப்பற்றாக்குறை காணப்படும். இன்று அதிக செலவுகள் காணப்படும். உங்கள் தேவைகளை சமாளிக்க நீங்கள் பணம் கடன் பெறுவீர்கள்.

கடகம் :

கடக ராசி நேயர்களே, இன்று உங்கள் மனதில் குழப்பம் காணப்படும். இதனால் அமைதி இழப்பீர்கள். பிரார்த்தனை மற்றும் இசை கேட்பதற்கு நேரம் ஒதுக்குவதன் மூலம் நீங்கள் ஆறுதல் பெறலாம். பணியில் சில சவால்களை சந்திக்க நேரும். 

சிம்மம்:

சிம்ம ராசி நேயர்களே, இன்று  முன்னேற்றகரமான நாளாக இருக்கும். உங்கள் முயற்சிகள் இன்று எளிதில் வெற்றி அடையும். உங்கள் நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இன்று அதிக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதன் மூலம் லாபம் காணலாம்.

கன்னி :

கன்னி ராசி நேயர்களே, இன்று  சற்று மந்தமான நாளாக இருக்கும். இன்று நம்பிக்கையுடன் சரியான போக்கில் உங்கள் செயல்களை செய்வது சிறந்தது. பொறுப்புகளும் செலவுகளும் அதிகமாக காணப்படுவதன் காரணமாக இன்று நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்காது.

துலாம் :

துலாம் ராசி நேயர்களே, தியானம் அல்லது யோகா மேற்கொள்வதன் மூலம் பதட்டத்திலிருந்து விடுபடலாம். நிதி வளர்ச்சி சுமாராக இருக்கும். ஆன்மீக விஷயங்களுக்காக செலவு செய்ய நேரலாம்.

விருச்சிகம் :

விருச்சிக ராசி நேயர்களே, இன்று இழப்பிற்கான சாத்தியம் உள்ளது. எனவே கவனமாக இருக்க வேண்டும். ஆன்மீக ஈடுபாடு ஆறுதலையும் திருப்தியையும் அளிக்கும்.  நீங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க இயலாது. பணிகளின் தாமதம் உங்கள் மேலதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

தனுசு :

தனுசு ராசி நேயர்களே, இன்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் அனைத்து செயல்களையும் குறித்தநேரத்தில் வெற்றிகரமாக முடிப்பீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உங்களின் நிதி சம்பந்தமான விருப்பங்கள் நிறைவேறும். இன்று அதிக பணம் சேமிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

மகரம் :

மகர ராசி நேயர்களே,  உங்கள் வலுவான திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். அதன் மூலம் வெற்றி காண்பீர்கள் கடின உழைப்பு மற்றும் உறுதி மூலம் வெற்றி காண்பீர்கள். இன்று நிதி நிலைமை போதிய அளவு காணப்படும். உங்கள் வங்கியிருப்பு அதிகரிக்கும். நீங்கள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடலாம். அது உங்களுக்கு லாபம் தரும்.

கும்பம்:

கும்ப ராசி நேயர்களே, இன்று சவால்கள் நிறைந்திருக்கும் என்பதால் நீங்கள் எதையும் பொறுமையாக கையாள வேண்டும். இசை மற்றும் பொழுதுபோக்கு விஷயங்களில் பங்கு கொள்வதன் மூலம் பலன் அடையலாம். உங்கள் பணிகளை மேற்கொள்ளும்போது சில போராட்டங்களை சந்திக்க நேரும். சக பணியாளர்களுடன் நல்லுறவு பராமரிப்பதிலும் சில பிரச்சினைகள் காணப்படும்.

மீனம்:

மீன ராசி நேயர்களே, இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். இன்று புதிய தொடர்புகள் மற்றும் நண்பர்கள் பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இன்று அதிக பணம் பராமரிக்க இயலும். நிதி விஷயத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க நேரலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்...  கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்... கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Survey On TVK : ‘’விஜய் தான் பெரிய MINUS’’.. DMK எடுத்த சீக்ரெட் சர்வே! வெளியான மெகா ட்விஸ்ட்TVK Vijay : ”2026-ல் விஜய் முதலமைச்சர்! என்.டி.ஆர் பாணியில் வெற்றி” வெளியான மெகா சர்வே!Trichy Suriya on Annamalai | Bussy Anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்...  கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்... கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Seeman: விமானத்தில் சிக்கிய சீமான்; கனமழையால் தரையிறங்க முடியாமல் விமானம் தவிப்பு.!
Seeman: விமானத்தில் சிக்கிய சீமான்; கனமழையால் தரையிறங்க முடியாமல் விமானம் தவிப்பு.!
Poondi Dam: சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
Embed widget