மேலும் அறிய

Rasipalan: மிதுனத்துக்கு லாபம்... விருச்சிகத்துக்கு பணிவு... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!

RasiPalan Today April 30: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நாள்: 30.04.2023 - ஞாயிற்றுக்கிழமை 

நல்ல நேரம்:

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மாலை 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை

இராகு:

மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை

குளிகை:

மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

எமகண்டம்:

மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 

சூலம் - மேற்கு

மேஷம்

மனதில் புதிய சிந்தனைகள் மேம்படும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் நட்பு வட்டம் விரிவடையும். உயர்கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். நிர்வாக பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வரவுகள் நிறைந்த நாள்.

ரிஷபம்

செயல்பாடுகளில் ஆர்வமின்மை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும். மாணவர்கள் பாடங்களை ஒன்றுக்கு இரண்டு முறை படிப்பது நல்லது. சாதுரியமான செயல்பாடுகளின் மூலம் எண்ணியதை நிறைவேற்றி கொள்வீர்கள். மனம் திறத்து பேசுவதன் மூலம் தெளிவு உண்டாகும். உத்தியோக பணிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்படவும். விவசாய பணி நிமிர்த்தமான ஆலோசனைகள் கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.

மிதுனம்

புதுவிதமான காதணிகளின் மீது ஆர்வம் ஏற்படும். வேலையாட்களின் தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். சிறு தூர பயணங்களால் மனதளவில் மாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சொத்துக்கள் சார்ந்த முயற்சிகள் கைகூடும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். வீர தீர செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். உத்தியோக பணிகளில் திறமைகள் வெளிப்படும். லாபம் நிறைந்த நாள்.

கடகம்

உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். அரசு பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். வெளியூர் பயணங்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நயமான பேச்சுக்களின் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வீர்கள். சூழ்நிலைக்கு ஏற்ப கருத்துக்களை வெளிப்படுத்துவீர்கள். விவசாய பணிகளில் லாபம் அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

சிம்மம்

மாறுபட்ட அணுகுமுறைகளின் மூலம் எண்ணியதை நிறைவேற்றி கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். காதில் சிறு சிறு வலிகள் ஏற்பட்டு மறையும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.

கன்னி

இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அறிமுகம் கிடைக்கும். உபரி வருமானம் குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். ஆடம்பர பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தனம் நிறைந்த நாள்.

துலாம்

மனதளவில் இருந்த குழப்பம் விலகும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். கலை சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடல் தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். உயர்கல்வியில் சாதகமான சூழல் அமையும். வியாபார பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.

விருச்சிகம்

உயர் அதிகாரிகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். கால்நடை தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் வர்த்தக பணிகளில் மேன்மை ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். செல்வச்சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிவு நிறைந்த நாள்.

தனுசு

வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். நெருக்கமானவர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். வர்த்தக பணிகளில் விவேகம் வேண்டும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார பணிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்படவும். ஆக்கப்பூர்வமான நாள்.

மகரம்

தொழில் நிமிர்த்தமான பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உறவினர்களை பற்றிய புரிதல் மேம்படும். சமூக பணிகளில் அனுபவம் அதிகரிக்கும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்படும். அரசு பணிகளில் கவனத்துடன் செயல்படவும். உணர்ச்சிவசமின்றி பொறுமையுடன் செயல்படுவது நல்லது. நன்மை நிறைந்த நாள்.

கும்பம்

சகோதரர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் உள்ள சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். வெளியூர் வர்த்தக பணிகளில் மேன்மை உண்டாகும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.

மீனம்

உடனிருப்பவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். நெருக்கடியான சூழ்நிலைகள் குறையும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். முயற்சிக்கு உண்டான முன்னேற்றம் ஏற்படும். திடீர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். மனதில் இருந்துவந்த சஞ்சலங்கள் குறையும். உத்தியோக பணிகளில் சில முடிவுகளை எடுப்பீர்கள். மற்றவர்கள் மீதான கண்ணோட்டங்களில் மாற்றம் ஏற்படும். திறமைகள் வெளிப்படும் நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
Embed widget