மேலும் அறிய

Rasi Palan Today, April 30:ரிஷபத்திற்கு பதற்றம்..! சிம்மத்திற்கு செலவு..! இன்றைய ராசி பலன்கள்

Rasi Palan Today, April 30: இன்றைய ராசிபலன் 30 ஏப்ரல் 2022: இன்று எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்கள்? என்று கீழே காணலாம்.

நாள்: 30.04.2022

நல்ல நேரம் :

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மாலை 12.30 மணி முதல் மாலை 1.30 மணி வரை

கௌரி நல்ல நேரம் :

காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை 

மாலை 9.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை

இராகு :

காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை

குளிகை :

காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை

எமகண்டம் :

மதியம் 1.30 மணி முதல் 3.00 மணி வரை 

சூலம் –கிழக்கு 

ராசி பலன்கள் 

மேஷம் :

மேஷ ராசி நேயர்களே, இன்று நீங்கள் விரும்பும் வகையில் பலன்கள் இருக்காது. இதனால் உங்கள் தன்னம்பிக்கை குறையும். எனவே இன்று எல்லா செயல்களிலும் நல்ல விளைவுகளைப் பெறுவதற்கு தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ரிஷபம்:

ரிஷப ராசி நேயர்களே, இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். அவைகளை சாமார்த்தியமாக கையாள வேண்டும். இன்று வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பிறரிடம் நட்புணர்வுடன் பழக வேண்டும். சிறந்த பாடல்கள் கேட்பதன் மூலம் சற்று ஆறதல் பெறலாம்.

மிதுனம் :

மிதுன ராசி நேயர்களே, இன்று மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிக்க சாதகமான நாள் மற்றும் பல நல்ல பலன்கள் கிடைக்கும் நாள். உங்களை ஆதரிக்கக்கூடிய நல்ல நண்பர்களையும் கூட்டாளிகளையும் பெறுவதற்கு நல்ல வாய்ப்புள்ள நாள்.

கடகம் :

கடக ராசி நேயர்களே, இன்றைய நாள் சுமுகமாக காணப்படும்.உங்களுடைய இலட்சியத்தை விரைவாகவும் எளிதிலும் அடைவீர்கள்.இன்று மகிழ்ச்சியான நாளாக காணப்படும்.உங்கள் வீடு புணரமைத்தலுக்கோ அல்லது புதிய வீடு வாங்குவதற்கோ இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

சிம்மம்:

சிம்ம ராசி நேயர்களே, இன்று மிதமான பலன்களே காணப்படும்.தற்போதைய நிலைமைகளால் நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பெரியோர்களின்; ஆலோசனை உங்களுக்கு வழிகாட்ட மிகவும் உதவும்.இன்று செலவினங்கள் அதிகமாக காணப்படும். போதுமான பணத்தை சேமிப்பது கடினமாகக் காணப்படும்.

கன்னி :

கன்னி ராசி நேயர்களே, இன்று மிதமான பலன்களே கிடைக்கும் நாள்.உங்களுக்கு சாதகமாக பலன்;கள் அமைய நீங்கள் சிறப்பாக செயல்படவேண்டும்.ஆன்மீக காரியங்களில் ஈடுபடுதல் அது சம்பந்தமாக பயணம் மேற்கொள்தல் மெச்சத்தக்கதாக அமையும்.

துலாம் :

துலாம் ராசி நேயர்களே, இன்று சாதகமான நாளாக அமையும். இன்று எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலன்களைத் தரும்.எடுக்கும் முயற்சிகள் பயனுள்ளதாகவும் எளிதாகவும் இருக்கும்.இன்று பணவரவு சிறப்பாக இருக்கும். சௌகரிங்கள் மற்றும் செழிப்பை அனுபவிக்கும் நாளாக இன்றைய நாள் அமையும்.

விருச்சிகம் :

விருச்சிக ராசி நேயர்களே, இன்று பயனுள்ள முடிவுகள் கிடைப்பதைக் காணலாம். இன்று மிகுந்த ஆற்றலும் உற்சாகமும் காணப்படும். அது உங்கள் முயற்சிகளின் வெற்றிக்கு உதவும். அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறலாம். இன்று பணவரவு மகிழ்ச்சியளிக்கத்தக்க வகையில் காணப்படும்.அது உங்கள் கடின உழைப்பிற்கான ஊக்கத்தொகை மற்றும் சலுகைகளாக இருக்கலாம்.

தனுசு :

தனுசு ராசி நேயர்களே, இன்று மிதமான பலன்களே கிடைக்கும் இன்று உங்களிடம் சோம்பலும் உற்சாகமின்மையும் காணப்படும் அது உங்கள் வளர்ச்சியை பாதிக்கும். இன்று கூடுதல் செலவினங்கள் காணப்படும்.பயணங்களின் பொழுது பணஇழப்புகள் நேரலாம்.

மகரம் :

மகர ராசி நேயர்களே, இன்றைய தினம் குறைந்த அளவே சாதகமாக காணப்படும். உணர்ச்சிப்பூர்வமான காரியங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். உங்கள் தன்னம்பிக்கையை இழக்க நேரிடலாம். எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளுங்கள். நகைச்சுவை உணர்வுடன் எதையும் ரசிக்கத் தெரிந்தால் இன்று நல்ல பலன்களைக் காணாலாம்.

கும்பம்:

கும்ப ராசி நேயர்களே, இன்று உங்கள் விருப்பங்கள் பூர்த்தியடைவதற்கு சாதகமான நாள். நல்ல தருணங்களை அனுபவிப்பதற்கு உகந்த நாள். புதிய தொடர்புகள் மற்றும் பொதுக் கூட்டங்களில் பங்கெடுத்தல் போன்ற விஷயங்களுக்கு நீங்கள் இன்றைய தினத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.பணிகளை ஒழுங்குமுறையான அணுகுமுறையுடன் செய்வீர்கள். நீங்கள் பணியில் மூத்தவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். நிதிநிலைமை அபாரமாக காணப்படும். பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

மீனம்:

மீன ராசி நேயர்களே, இன்றைய தினம் உங்களுக்கு சாதகமாக அமையாது. முக்கியமான முடிவுகளை இன்று எடுப்பதை தவிர்க்கவும். பிறருடன் பேசும் பொழுது பின்விளைவுகளைத் தவிர்க்க வார்த்தகைளில் கவனம் செலுத்தவும். நீங்கள் பாதுகாப்பின்மை உணர்வு கொண்டிருப்பீர்கள். பிரார்த்தனை உங்களுக்கு ஆறுதலை அளிக்கும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
Embed widget