மேலும் அறிய

RasiPalan Today March 28: சிம்மத்திற்கு புத்துணர்ச்சி... கும்பத்திற்கு லாபம்.. உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!

RasiPalan Today March 28: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நாள்: 28.03.2023 - செவ்வாய் கிழமை

நல்ல நேரம் :

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இராகு :

மாலை 10.30 மணி முதல் மாலை 11.00 மணி வரை

குளிகை :

மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

எமகண்டம் :

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

சூலம் - வடக்கு

மேஷம்

புதிய தொழில்நுட்ப கருவிகளை வாங்கி மகிழ்வீர்கள். சமூக பணிகளில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய முயற்சிகளால் வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள். 

ரிஷபம்

பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். நண்பர்களால் வருமான வாய்ப்புகள் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை சிலருக்கு சாதகமாக அமையும். வாக்கு சாதுரியத்தின் மூலம் ஆதாயமடைவீர்கள். பெருந்தன்மையான பேச்சுக்களால் புதிய நபர்களின் அறிமுகமும், செல்வாக்கும் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும்.

மிதுனம்

மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். பணிபுரியும் இடத்தில் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். சமூக பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். 

கடகம்

வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். குழந்தைகளின் எதிர்காலம் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். மற்றவர்களை பற்றி கருத்துக்கள் கூறுவதை தவிர்க்கவும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ரகசியமான செயல்பாடுகள் அதிகரிக்கும். 

சிம்மம்

எண்ணங்களில் இருந்துவந்த ஏற்ற, இறக்கங்கள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சாதுரியமான பேச்சுக்களின் மூலம் தன்னுடைய காரியத்தை சாதித்து கொள்வீர்கள். சிலருக்கு வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். உடனிருப்பவர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை உருவாக்கும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். 

கன்னி

எதிர்பாராத சிலருடைய சந்திப்புகள் மனதளவில் மாற்றத்தை உருவாக்கும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். திட்டமிட்ட செயல்களில் எண்ணிய முடிவு கிடைக்கும். பணி நிமிர்த்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். 

துலாம்

ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். புதிய முயற்சிகளுக்கு உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வாக்குறுதிகளை அளிக்கும்போது சிந்தித்து செயல்படவும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். 

விருச்சிகம்

செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். பூர்விக சொத்துக்களால் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான செயல்பாடுகளால் விரயங்கள் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும். சந்தேக உணர்வுகளால் நெருக்கமானவரிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். 

தனுசு

வியாபாரத்தில் உள்ள சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். 

மகரம்

நீண்ட நாள் உறவினர்களின் சந்திப்பு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகளை குறைக்க முயற்சி செய்வீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். பயணங்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் அமையும். தந்தை வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். 

கும்பம்

ஒப்பனை தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். கலகலப்பான பேச்சுக்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். மனதில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். எதிலும் உணர்வுப்பூர்வமாக செயல்படுவீர்கள். இலக்கிய பணிகளில் கற்பனை வளம் மேம்படும். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் உண்டாகும். 

மீனம்

சுரங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். குடும்பத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். விவசாய பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Embed widget