மேலும் அறிய

Rasi Palan Today, July 26: மேஷத்துக்கு நன்மை...சிம்மத்துக்கு நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்! இன்றைய ராசிபலன்கள்!

Rasi Palan Today, July 26 : இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 26.07.2022

நல்ல நேரம் :

காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

கௌரி நல்ல நேரம் :

காலை 10.45 மணி முதல் மதியம் 11.45 மணி வரை

மாலை 7.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை

இராகு :

மதியம் 3.00 மணி முதல் மதியம் 4.30 மணி வரை

குளிகை :

மதியம் 12.00 மணி முதல் காலை 1.30 மணி வரை

எமகண்டம் :

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

சூலம் - வடக்கு

மேஷம் :

மேஷ ராசி நேயர்களே,

விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

ரிஷபம்:

ரிஷப ராசி நேயர்களே,

இழுபறியான தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். வர்த்தக முன்னேற்றத்திற்கான புதிய முதலீடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். கணிதம் தொடர்பான துறைகளில் உள்ள நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் ஏற்படும். மனதிலிருக்கும் கருத்துக்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். மதிப்பு நிறைந்த நாள்.

மிதுனம் :

மிதுன ராசி நேயர்களே,

சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நினைவாற்றலில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில பணிகள் காலதாமதமாக நிறைவுபெறும். திறமைகள் வெளிப்படும் நாள்.

கடகம் :

கடக ராசி நேயர்களே,

வியாபாரம் நிமிர்த்தமான புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். வரவுக்கு மீறிய செலவுகளால் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் புதிய முடிவு எடுப்பீர்கள். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

சிம்மம்:

சிம்ம ராசி நேயர்களே,

உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மக்கள் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் படிப்படியாக குறையும். எண்ணிய சில பணிகளை திட்டமிட்ட விதத்தில் செய்து முடிப்பீர்கள். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மறுமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக அமையும். வெற்றி நிறைந்த நாள்.

கன்னி :

கன்னி ராசி நேயர்களே,

இழுபறியாக இருந்துவந்த தொழில் சார்ந்த தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். மனதிற்கு பிடித்த உணவினை உண்டு மகிழ்வீர்கள். அரசு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். மற்றவர்களுக்கு ஆலோசனைகளை கூறும் பொழுது சிந்தித்து செயல்படவும். தந்தை வழியில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆர்வம் மேம்படும் நாள்.

துலாம் :

துலாம் ராசி நேயர்களே,

கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் ஏற்படும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். இறை வழிபாடு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். தனித்துவமாக செயல்பட்டு திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். முயற்சிகள் நிறைந்த நாள்.

விருச்சிகம் :

விருச்சிக ராசி நேயர்களே,

நெருக்கமானவர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். எந்தவொரு செயலிலும் பதற்றமின்றி செயல்படவும். அதிகார பதவியில் இருப்பவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

தனுசு :

தனுசு ராசி நேயர்களே,

சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் நட்பு வட்டம் விரிவடையும். எதிர்பாலின மக்களால் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். வெளிப்படையான குணத்தின் மூலம் பலரின் ஆதரவுகளை பெறுவீர்கள். வரவு மேம்படும் நாள்.

மகரம் :

மகர ராசி நேயர்களே,

உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். விவசாயம் சார்ந்த பணிகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். மனை தொடர்பான உதவி கிடைக்கப் பெறுவீர்கள். மருத்துவம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல் அமையும். உறவினர்களிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். நன்மை நிறைந்த நாள்.

கும்பம்:

கும்ப ராசி நேயர்களே,

புதிய முயற்சிகள் பலிதமாகும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான குழப்பம் நீங்கும். பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வர்த்தகம் சார்ந்த துறைகளில் வருமானம் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். ஒற்றுமை நிறைந்த நாள்.

மீனம்:

மீன ராசி நேயர்களே,

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சில ஆலோசனைகளின் மூலம் மாற்றம் உண்டாகும். ஆடம்பரமான வாகனங்கள் மற்றும் உடைமைகளின் மீது ஆர்வம் ஏற்படும். வியாபார பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சமூக பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். மதிப்பு மேம்படும் நாள்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Retirement: கலங்கிய கண்கள்..கனத்த குரல் ஓய்வை அறிவித்த அஸ்வின்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!மதிக்காத அதிகாரிகள்! நொந்து போன அமைச்சர்! அலறவிடும் விஜயபாஸ்கர்Amitshah vs Rahul:  ”சும்மா அம்பேத்கர் அம்பேத்கர்னு” வார்த்தையை விட்ட அமித்ஷா!வெளுத்துவாங்கிய ராகுல்TR Balu Parliament Speech: ஓரே நாடு ஒரே தேர்தல்..”சாத்தியமில்ல மோடி!”பாய்ண்டாக பேசிய டி.ஆர். பாலு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்
Breaking News LIVE 18th DEC 2024: காங்கிரஸ் கட்சியே அம்பேத்கருக்கு எதிரானது - பிரதமர் மோடி
Breaking News LIVE 18th DEC 2024: காங்கிரஸ் கட்சியே அம்பேத்கருக்கு எதிரானது - பிரதமர் மோடி
பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் - இதைப்படிங்க
பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் - இதைப்படிங்க
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
Embed widget