மேலும் அறிய

Rasipalan: சிம்மத்திற்கு வாய்ப்பு.. கும்பத்திற்கு முன்னேற்றம்.. உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவைதான்!

RasiPalan Today May 23: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நாள்: 23.05.2023 - செவ்வாய்கிழமை

நல்ல நேரம் :

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இராகு :

மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

குளிகை :

மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

எமகண்டம் :

காலை 9.00 மணி முதல் மதியம் 10.30 மணி வரை

சூலம் - வடக்கு

இன்றைய ராசிபலன்கள் 

மேஷம்

உடன்பிறந்தவர்களை பற்றிய எண்ணங்கள் மேம்படும். உயர் அதிகாரிகளின் மறைமுகமான ஒத்துழைப்பு கிடைக்கும். கமிஷன் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். உடனிருப்பவர்களின் ஆதரவால் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். 

ரிஷபம்

தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் ஒத்துழைப்பான சூழல் அமையும். சமூகப் பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். வாக்கு சாதுரியத்தின் மூலம் ஆதாயமடைவீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள்.

மிதுனம்

குணநலன்களில் சில மாற்றங்கள் உண்டாகும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். வெளியூர் பணி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பம் குறையும். மனதில் இருக்கும் ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும். 

கடகம்

மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வாக்கு சாதுரியத்தின் மூலம் தடைபட்ட சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் விலகும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. பணி மாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உலகியல் வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். 

சிம்மம்

இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தடைபட்ட சில பணிகளை மாறுபட்ட முறையில் செய்து முடிப்பீர்கள். துறை சார்ந்த சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி அமைதி ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். 

கன்னி

பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலை உண்டாகும். மருத்துவத்துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான கடன் உதவி கிடைக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். அரசு சார்ந்த நிலைப்பாடுகளை புரிந்து கொள்வீர்கள். குடும்பத்தில் பொறுப்புகள் மேம்படும். கௌரவ பதவிகளின் மூலம் செல்வாக்கு மேம்படும். 

துலாம்

சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உண்டாகும். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பம் குறையும். தனித்திறமைகளை வளர்த்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வித்தியாசமான சில சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திருப்பணி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். 

விருச்சிகம்

பத்திரம் தொடர்பான துறைகளில் விழிப்புணர்வு வேண்டும். உத்தியோக பணிகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும். கல்வி சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். வாகன பயணத்தில் மிதவேகம் நன்று. எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். சிந்தனைகளின் போக்கில் மாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்படலாம். மற்றவர்களை பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். 

தனுசு

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும்.  வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். மனதளவில் தன்னம்பிக்கையுடன் எதையும் செய்ய முயல்வீர்கள். 

மகரம்

உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தனவரவுகள் எதிர்பார்த்தபடி இருந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் ஏற்படும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். கால்நடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும்.

கும்பம்

வேலையாட்கள் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும்.  நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். சிக்கலான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். கலகலப்பான பேச்சுக்களின் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள்.

மீனம்

குடும்ப உறுப்பினரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உறவினர்களின் வருகையால் உற்சாகமாக காணப்படுவீர்கள். உத்தியோக பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். வாகன பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். தொழில் தொடர்பான சிந்தனைகளில் புதிய அனுபவம் கிடைக்கும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Fishermen Arrest: இதுக்கு இல்லையா ஒரு எண்டு..! மீண்டும் தமிழக மீனவர்கள் 18 பேர் கைது, இலங்கை கடற்படை அடாவடி
TN Fishermen Arrest: இதுக்கு இல்லையா ஒரு எண்டு..! மீண்டும் தமிழக மீனவர்கள் 18 பேர் கைது, இலங்கை கடற்படை அடாவடி
கஞ்சா போதையில் கங்கை அமரன் ரகளை! நைட்டியுடன் அட்ராசிட்டி!
கஞ்சா போதையில் கங்கை அமரன் ரகளை! நைட்டியுடன் அட்ராசிட்டி!
TVK DMK VCK: கிள்ளி விட்ட விஜயின் தவெக.. பொங்கி எழுவாரா திருமா? திமுக மீது அட்டாக் வருமா? - கனிமொழி அஸ்திரம்
TVK DMK VCK: கிள்ளி விட்ட விஜயின் தவெக.. பொங்கி எழுவாரா திருமா? திமுக மீது அட்டாக் வருமா? - கனிமொழி அஸ்திரம்
PV Sindhu Wedding: அடடே..! ஒலிம்பிக் சாதனை மங்கை பி.வி. சிந்துவிற்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
PV Sindhu Wedding: அடடே..! ஒலிம்பிக் சாதனை மங்கை பி.வி. சிந்துவிற்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”திமுக-னா பல் இளிப்பீங்க விஜய்-னா மட்டும் கசக்குதா?” திருமாவை- விளாசும் தவெக! | TVKJose Charles Profile : ”அடுத்த CM என் பையன் தான்”லாட்டரி மார்டின் ஸ்கெட்ச்!யார் இந்த ஜோஸ் சார்லஸ்? | Lottery MartinDurga Stalin Temple Visit : கொட்டும் மழையில் பால்குடம்.. துர்கா ஸ்டாலின் பரவசம்!சீர்காழியில் சிறப்பு தரிசனம்Vikrant Massey: ”இனி நடிக்க மாட்டேன்”  பிரபல நடிகர் பகீர்  மிரட்டலுக்கு பயந்தாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Fishermen Arrest: இதுக்கு இல்லையா ஒரு எண்டு..! மீண்டும் தமிழக மீனவர்கள் 18 பேர் கைது, இலங்கை கடற்படை அடாவடி
TN Fishermen Arrest: இதுக்கு இல்லையா ஒரு எண்டு..! மீண்டும் தமிழக மீனவர்கள் 18 பேர் கைது, இலங்கை கடற்படை அடாவடி
கஞ்சா போதையில் கங்கை அமரன் ரகளை! நைட்டியுடன் அட்ராசிட்டி!
கஞ்சா போதையில் கங்கை அமரன் ரகளை! நைட்டியுடன் அட்ராசிட்டி!
TVK DMK VCK: கிள்ளி விட்ட விஜயின் தவெக.. பொங்கி எழுவாரா திருமா? திமுக மீது அட்டாக் வருமா? - கனிமொழி அஸ்திரம்
TVK DMK VCK: கிள்ளி விட்ட விஜயின் தவெக.. பொங்கி எழுவாரா திருமா? திமுக மீது அட்டாக் வருமா? - கனிமொழி அஸ்திரம்
PV Sindhu Wedding: அடடே..! ஒலிம்பிக் சாதனை மங்கை பி.வி. சிந்துவிற்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
PV Sindhu Wedding: அடடே..! ஒலிம்பிக் சாதனை மங்கை பி.வி. சிந்துவிற்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
TN Rain Update: இன்றும் விடுமுறை, ரவுண்டு கட்டிய கருமேகங்கள், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? சென்னை வானிலை அறிக்கை
TN Rain Update: இன்றும் விடுமுறை, ரவுண்டு கட்டிய கருமேகங்கள், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? சென்னை வானிலை அறிக்கை
Rasipalan December 03 : மீனத்துக்கு சாதகம்! மேஷத்துக்கு பயணம் - உங்கள் ராசிபலன்?
Rasipalan December 03 : மீனத்துக்கு சாதகம்! மேஷத்துக்கு பயணம் - உங்கள் ராசிபலன்?
 “அதிகார போதை! பில்டப்! ஸ்டாலின் ஒரு....” - பதிலுக்கு பதில் இறங்கி அடிக்கும் இபிஎஸ்
 “அதிகார போதை! பில்டப்! ஸ்டாலின் ஒரு....” - பதிலுக்கு பதில் இறங்கி அடிக்கும் இபிஎஸ்
2024ல் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? - எந்த மாதம் டாப் தெரியுமா? மொத்த லிஸ்ட்! 
2024ல் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? - எந்த மாதம் டாப் தெரியுமா? மொத்த லிஸ்ட்! 
Embed widget