மேலும் அறிய

Today Rasipalan March 05: துலாமுக்கு மறதி; தனுசுக்கு கவலை - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ!

Today Rasipalan: மார்ச் 5ஆம் தேதி செவ்வாய்கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 05.03.2024 - செவ்வாய்கிழமை

நல்ல நேரம்:

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இராகு:

மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

குளிகை:

நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை

எமகண்டம்:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

சூலம் - வடக்கு

மேஷம்

பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் பொறுப்பு மேம்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் லாபம் அடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் மறையும். நன்மை நிறைந்த நாள்.

ரிஷபம்

சிந்தனையின் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும். விலகி சென்றவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வேலையின் தன்மையை அறிந்து முடிவெடுக்கவும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.  உழைப்பிற்கு உண்டான பலன்கள் தாமதமாக கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.

மிதுனம்

கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு ஏற்படும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஆதரவு ஏற்படும். பயணங்களால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். பயம் விலகும் நாள்.

கடகம்

மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். உறவினர்களிடத்தில் பொறுமை வேண்டும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்பு உண்டாகும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். முதலீடு செய்வதற்கான ஆலோசனை கிடைக்கும். ஜெயம் நிறைந்த நாள்.

சிம்மம்

உத்தியோகப் பணிகளில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். இழுபறியான சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். புதுவிதவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். வியாபாரத்தில் சில அனுபவங்களால் புதிய அத்தியாயம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வரவு நிறைந்த நாள்.

கன்னி

சமூகம் தொடர்பான செயல்பாடுகளில் புதிய கண்ணோட்டம் ஏற்படும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகன வசதிகள் அதிகரிக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நெருக்கடியான சில பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். விவசாயப் பணிகளில் மேன்மை ஏற்படும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். நட்பு நிறைந்த நாள்.

துலாம்

குடும்பத்தாரின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். மனதளவில் இருந்துவந்த சோர்வுகள் நீங்கும். உழைப்புக்குண்டான அங்கீகாரம் கிடைக்கும். முக்கிய முடிவுகளில் பொறுமை வேண்டும். மறதி குறையும் நாள்.

விருச்சிகம்:

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். நண்பர்களின் உதவியால் சில பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மறதி சார்ந்த பிரச்சனை குறையும். வதந்திகளை பொருட்படுத்தாமல் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தை விரிவு செய்யவதில் ஆலோசனை வேண்டும். தடை விலகும் நாள்.

தனுசு

குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படுவது நல்லது.  மற்றவர்கள் பொருட்களின் மீது ஈர்ப்பு ஏற்படும். கலைத்துறையில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் ஏற்படும். கவலை விலகும் நாள்.

மகரம்

ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் தோன்றி மறையும். பழைய கடன் பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்களிடத்தில் விவாதங்களை தவிர்க்கவும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். ஜாமின் சார்ந்த செயல்களை தவிர்க்கவும். புதிய முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். திறமை வெளிப்படும் நாள்.

கும்பம்

வியாபாரப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி சாதகமாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். உறவினர்களின் வழியில் சுபச்செய்தி கிடைக்கும். விவாதங்களில் சாதகமான முடிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நலம் நிறைந்த நாள்.

மீனம்

உத்தியோகப் பணிகளில் சில மாற்றங்கள் உண்டாகும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். அரசு வழியில் சில உதவிகள் சாதகமாகும். கற்றல் திறனில் மேன்மை ஏற்படும். உதவி நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திருமாவுக்கு அழுத்தமா? அவர் எப்படி பட்டவர் தெரியுமா? - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்
திருமாவுக்கு அழுத்தமா? அவர் எப்படி பட்டவர் தெரியுமா? - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்
இறுமாப்புடன் சொல்கிறேன்.... - தவெக தலைவர் விஜய்க்கு கனிமொழி கொடுத்த பதிலடி
இறுமாப்புடன் சொல்கிறேன்.... - தவெக தலைவர் விஜய்க்கு கனிமொழி கொடுத்த பதிலடி
ஒரே நேரத்தில் பலருடன் தகாத உறவு.. “பொண்டாட்டிய கொலை பண்ணிட்டேன்” - போலீசை அலறவிட்ட நபர்
ஒரே நேரத்தில் பலருடன் தகாத உறவு.. “பொண்டாட்டிய கொலை பண்ணிட்டேன்” - போலீசை அலறவிட்ட நபர்
நான் பலவீனமானவனா விஜய் ?... சென்னையில் எகிறி அடிக்கும் திருமா
நான் பலவீனமானவனா விஜய் ?... சென்னையில் எகிறி அடிக்கும் திருமா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?VIjay Aadhav Arjuna : விஜய்க்கு வேலைபார்க்கும் ஆதவ்?2026ல் விசிக யார் பக்கம்? திருமாவின் SILENT MODETVK Member Ganja Supply: TVK வின் சொர்ணாக்கா? கஞ்சா விபச்சாரம் அடிதடி! போதைக்கு அடிமையாகும் இளசுகள்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருமாவுக்கு அழுத்தமா? அவர் எப்படி பட்டவர் தெரியுமா? - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்
திருமாவுக்கு அழுத்தமா? அவர் எப்படி பட்டவர் தெரியுமா? - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்
இறுமாப்புடன் சொல்கிறேன்.... - தவெக தலைவர் விஜய்க்கு கனிமொழி கொடுத்த பதிலடி
இறுமாப்புடன் சொல்கிறேன்.... - தவெக தலைவர் விஜய்க்கு கனிமொழி கொடுத்த பதிலடி
ஒரே நேரத்தில் பலருடன் தகாத உறவு.. “பொண்டாட்டிய கொலை பண்ணிட்டேன்” - போலீசை அலறவிட்ட நபர்
ஒரே நேரத்தில் பலருடன் தகாத உறவு.. “பொண்டாட்டிய கொலை பண்ணிட்டேன்” - போலீசை அலறவிட்ட நபர்
நான் பலவீனமானவனா விஜய் ?... சென்னையில் எகிறி அடிக்கும் திருமா
நான் பலவீனமானவனா விஜய் ?... சென்னையில் எகிறி அடிக்கும் திருமா
Udhaynidhi On Vijay: ”அந்த அறிவு கூடவா இல்லை” - சினிமாக்காரர் விஜய்க்கு பதிலடி தந்த உதயநிதி
Udhaynidhi On Vijay: ”அந்த அறிவு கூடவா இல்லை” - சினிமாக்காரர் விஜய்க்கு பதிலடி தந்த உதயநிதி
EPS Condemns DMK: ”கைவிட்டுப்போகும் முல்லைப் பெரியாறு அணை, மவுனம் காக்கும் திமுக அரசு” - ஈபிஎஸ் கடும் தாக்கு
EPS Condemns DMK: ”கைவிட்டுப்போகும் முல்லைப் பெரியாறு அணை, மவுனம் காக்கும் திமுக அரசு” - ஈபிஎஸ் கடும் தாக்கு
Minister SekarBabu: ”களத்திற்கே வராத தற்குறி தளபதி” விஜயை கடுமையாக விமர்சித்த திமுக அமைச்சர் சேகர்பாபு
Minister SekarBabu: ”களத்திற்கே வராத தற்குறி தளபதி” விஜயை கடுமையாக விமர்சித்த திமுக அமைச்சர் சேகர்பாபு
Syria War: போர் பதற்றம் - இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள், அந்த நாட்டிற்கு செல்ல வேண்டாம் -  மத்திய அரசு எச்சரிக்கை
Syria War: போர் பதற்றம் - இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள், அந்த நாட்டிற்கு செல்ல வேண்டாம் - மத்திய அரசு எச்சரிக்கை
Embed widget