மேலும் அறிய

Today Rasipalan March 03: மிதுனத்துக்கு லாபம்.. சிம்மத்துக்கு வரவு.. உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!

Today Rasipalan: மார்ச் 3 ஆம் தேதி ஞாயிற்றுகிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 03.03.2024 - ஞாயிற்றுகிழமை

நல்ல நேரம்:

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

காலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இராகு:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

குளிகை:

காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை

எமகண்டம்:

பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை

சூலம் - மேற்கு

மேஷம்

உடன் பிறந்தவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். புதிய தொழில்நுட்பக் கருவிகளால் விரயங்கள் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களால் மாற்றங்கள் ஏற்படும். இனம்புரியாத சிந்தனைகளால் மனதளவில் குழப்பம் உண்டாகும். புரிதல் பிறக்கும் நாள்.

ரிஷபம்

குடும்பத்தில் அமைதி உண்டாகும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடிவரும். தனவரவுகளின் மூலம் சேமிப்பு உண்டாகும். பொது காரியங்களில் ஒத்துழைப்பு ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.

மிதுனம்

நெருக்கமானவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சிந்தனைகளில் தெளிவு உண்டாகும். அரசு காரியங்களில் இருந்துவந்த தாமதம் விலகும். உலக வாழ்க்கை பற்றிய புதிய கண்ணோட்டங்கள் பிறக்கும். உத்தியோகத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.

கடகம்

வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடிவரும். எழுத்துத் துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். நிர்வாக துறைகளில் சிந்தித்துச் செயல்படவும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். சேவை துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.

சிம்மம்

சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். மூத்த உடன் பிறப்புகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். மனை சார்ந்த விஷயங்களில் ஆதாயம் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வரவு நிறைந்த நாள்.

கன்னி

அரசு காரியங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். புதிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். நிறைவு நிறைந்த நாள்.

துலாம்

உயர் அதிகாரிகளிடம் பொறுமை வேண்டும். திறமைக்கான மதிப்பு தாமதமாக கிடைக்கும். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். தடைபட்ட சில தனவரவுகள் கிடைக்கும். தேர்ச்சி நிறைந்த நாள்.

விருச்சிகம்:

சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். சேமிப்பு சார்ந்த ஆலோசனை கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களால் விரயங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். முன்கோபமின்றி செயல்படுவதால் நன்மதிப்பு உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.

தனுசு

புதிய நபர்களால் அலைச்சல் ஏற்படும். நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். தொழிலில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கல்வி தொடர்பான பணிகளில் இருந்துவந்த குழப்பம் குறையும். பாசம் நிறைந்த நாள்.

மகரம்

எதிராக இருந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வெளிநாடு தொடர்பான வர்த்தகத்தில் மேன்மை உண்டாகும். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். அசதி விலகும் நாள்.

கும்பம்

கலைப் பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். பேச்சுக்களின் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் லாபம் மேம்படும்.  முயற்சி நிறைந்த நாள்.

மீனம்

உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் ஏற்படும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். மனதளவில் புத்துணர்ச்சி பிறக்கும். போட்டிகளில் விவேகம் வேண்டும். ஆன்மிகப் பணிகளில் தெளிவு ஏற்படும். பரிவு வேண்டிய நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
"ரூ 5,000 கொடுக்கிறோம்.. நம்பி ஓட்டு போடுங்க" முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அதிரடி!
Good Bad Ugly Teaser: தெறிக்குதே.. அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?
Good Bad Ugly Teaser: தெறிக்குதே.. அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?
Mayiladuthurai Power Shutdown (26.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?
Mayiladuthurai Power Shutdown (26.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
"ரூ 5,000 கொடுக்கிறோம்.. நம்பி ஓட்டு போடுங்க" முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அதிரடி!
Good Bad Ugly Teaser: தெறிக்குதே.. அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?
Good Bad Ugly Teaser: தெறிக்குதே.. அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?
Mayiladuthurai Power Shutdown (26.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?
Mayiladuthurai Power Shutdown (26.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?
"இன்குலாப் ஜிந்தாபாத்" 7ஆவது மாடியில் இருந்து குதித்த நபர்.. தலைமை செயலகத்தில் பரபரப்பு!
அரசு தற்காலிக பணியாளர்களுக்கு பறிபோகிறது வேலை! நீதிமன்ற உத்தரவால் பெரும் பரபரப்பு
அரசு தற்காலிக பணியாளர்களுக்கு பறிபோகிறது வேலை! நீதிமன்ற உத்தரவால் பெரும் பரபரப்பு
AUS vs SA: கைவிடப்பட்ட ஆஸ்திரேலியா -தெ. ஆப்பிரிக்கா போட்டி! அரையிறுதிக்குப் போகப்போவது யார்?
AUS vs SA: கைவிடப்பட்ட ஆஸ்திரேலியா -தெ. ஆப்பிரிக்கா போட்டி! அரையிறுதிக்குப் போகப்போவது யார்?
பாட்டி, தம்பி, காதலி.. ஐவர் கொடூர கொலை.. வேட்டை ஆடிய இளைஞர்.. கேரளாவை அதிரவிட்ட சம்பவம்!
பாட்டி, தம்பி, காதலி.. ஐவர் கொடூர கொலை.. வேட்டை ஆடிய இளைஞர்.. கேரளாவை அதிரவிட்ட சம்பவம்!
Embed widget