மேலும் அறிய

Rasipalan: சிம்மத்துக்கு பெருமை, கன்னிக்கு நன்மை: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?

Today Rasipalan: ஜூன் மாதம் 13ஆம் நாள் வியாழக் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 13.06.2024 

கிழமை: வியாழன்

நல்ல நேரம்:

காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை

இராகு:

பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை

குளிகை:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

எமகண்டம்:

காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை

சூலம் - தெற்கு

மேஷம்

குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். சிக்கமாக செயல்பட்டு சேமிப்புகளை மேம்படுத்துவீர்கள். குலதெய்வ வழிபாட்டிற்கான பயணங்கள் சாதகமாக அமையும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். நண்பர்களின் வட்டாரம் விரிவடையும். குடும்ப நபர்களிடம் அனுசரித்துச் செல்லவும். பாராட்டு கிடைக்கும் நாள்.

ரிஷபம்

வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தாய் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகளும், பதவிகளும் சிலருக்கு கிடைக்கும்.  எதிர்பார்த்த சில பணிகள் நிறைவடைவதில் காலதாமதம் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.

மிதுனம்

திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகப் பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். உடனிருப்பவர்களின் தன்மைகளை அறிந்து கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். மறைமுகமான தடைகளை வெற்றி கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். நற்சொல் நிறைந்த நாள்.

கடகம்

மனதில் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பலவிதமான குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வியாபார பணிகளில் தனவரவுகள் மேம்படும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். பொன், பொருள் மீதான ஆர்வம் ஏற்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆசைகள் மேம்படும் நாள்.

சிம்மம்

உறவினர்களின் வழியில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். இனம்புரியாத சில கனவுகளின் மூலம் குழப்பம் உண்டாகும். திடீர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். வியாபார இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படவும். பெருமை மேம்படும் நாள்.

கன்னி

வித்தியாசமான அணுகுமுறைகளின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். உழைப்புக்கு உண்டான உயர்வு தாமதமாக கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நன்மை நிறைந்த நாள். 

துலாம்

உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மனதில் முன்னேற்றத்திற்கான வழிகளை சிந்திப்பீர்கள். மற்றவர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கடினமான விஷயங்களையும் எளிமையாக புரிந்து கொள்வீர்கள். எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். இன்பம் நிறைந்த நாள். 

விருச்சிகம்:

உத்தியோகம் தொடர்பான பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். மருத்துவம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும். சமூகப் பணிகளில் புதிய கண்ணோட்டம் பிறக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.  மற்றவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். ரசனை தன்மையில் மாற்றம் உண்டாகும். மதிப்புகள் மேம்படும் நாள்.

தனுசு

மற்றவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். தான, தர்ம காரியங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். பணி நிமித்தமான ஒத்துழைப்பு மேம்படும். இழுபறியாக இருந்துவந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். வெளி வட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். பரிவு வேண்டிய நாள்.

மகரம்

சமூக வட்டார அமைப்புகளின் மூலம் மனதில் சஞ்சலங்கள் தோன்றி மறையும். நிர்வாகத் திறனில் சில மாற்றங்கள் ஏற்படும். மக்கள் தொடர்பு துறைகளில் சில மாற்றமான சூழல் உண்டாகும். எதிலும் பதற்றமின்றி செயல்படவும். வியாபாரத்தில் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். விவாதங்களில் தலையிடுவதை குறைத்துக் கொள்ளவும். விவேகம் வேண்டிய நாள். 

கும்பம்

சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வெளியூர் தொடர்பான பயணங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். பரந்த மனப்பான்மை மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு விலகும். சிக்கலான பணிகளையும் செய்து முடிப்பீர்கள். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். குழப்பம் நிறைந்த நாள். 

மீனம்

சாதுரியமான செயல்பாடுகளின் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுகளைப் பெறுவீர்கள். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் ஆதயமான சூழ்நிலை ஏற்படும். அரசு விஷயங்களில் அனுகூலம் உண்டாகும். வியாபார ஒப்பந்தங்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE: கள்ளக்குறிச்சி சம்பவம் - தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி சென்னையில் கைது
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி சம்பவம் - தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி சென்னையில் கைது
NEET: தேசிய தேர்வு முகமை தலைவர் நீக்கம்.. முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு..மத்திய அரசு அதிரடி!
தேசிய தேர்வு முகமை தலைவர் நீக்கம்.. முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு..மத்திய அரசு அதிரடி!
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
HBD MS Viswanathan: தியேட்டர் ஊழியர் To இசைமேதை.. காற்றிலே கலந்த எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு பிறந்தநாள்!
தியேட்டர் ஊழியர் To இசைமேதை.. காற்றிலே கலந்த எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு பிறந்தநாள்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Chennai's Amirtha  : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்Saattai Duraimurugan Kallakurichi : சாட்டை மீது தாக்குதல்! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!நடந்தது என்ன?Kallakurichi kalla sarayam  :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி சம்பவம் - தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி சென்னையில் கைது
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி சம்பவம் - தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி சென்னையில் கைது
NEET: தேசிய தேர்வு முகமை தலைவர் நீக்கம்.. முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு..மத்திய அரசு அதிரடி!
தேசிய தேர்வு முகமை தலைவர் நீக்கம்.. முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு..மத்திய அரசு அதிரடி!
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
HBD MS Viswanathan: தியேட்டர் ஊழியர் To இசைமேதை.. காற்றிலே கலந்த எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு பிறந்தநாள்!
தியேட்டர் ஊழியர் To இசைமேதை.. காற்றிலே கலந்த எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு பிறந்தநாள்!
Today Movies in TV, June 23: பீஸ்ட் முதல் பில்லா வரை.. சண்டே ஸ்பெஷல்..டிவியில் என்னென்ன படங்கள்?
பீஸ்ட் முதல் பில்லா வரை.. சண்டே ஸ்பெஷல்..டிவியில் என்னென்ன படங்கள்?
Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
HBD Kannadasan:
HBD Kannadasan: "கண்ணே கலைமானே" தீர்க்கதரிசியாக மாறி கண்ணதாசன் சொன்ன அந்த வார்த்தை!
Crime: காதலிக்க மறுத்த பெண்.. குடும்பத்தினரை போலீசில் சிக்க வைக்க இளைஞர் செய்த சம்பவம்!
Crime: காதலிக்க மறுத்த பெண்.. குடும்பத்தினரை போலீசில் சிக்க வைக்க இளைஞர் செய்த சம்பவம்!
Embed widget