மேலும் அறிய

Rasipalan: துலாமுக்கு உதவி, விருச்சிகத்துக்கு பயணம் - உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?

Today Rasipalan: ஜூலை மாதம் 15ஆம் நாள் திங்கள் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 15.07.2024 

கிழமை:   திங்கள்

நல்ல நேரம்:

காலை 6.15 மணி முதல் காலை 7.15 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

இராகு:

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

குளிகை:

பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை

எமகண்டம்:

காலை 10.30 மணி முதல் பகல் 12.00 மணி வரை

சூலம் -  கிழக்கு

மேஷம்

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். கலகலப்பான பேச்சுக்கள் மூலம் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். நிம்மதி மேம்படும் நாள்.

ரிஷபம்

விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். வழக்கு சார்ந்த பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும். மனதளவில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். எதிர்ப்பு மறையும் நாள்.

மிதுனம்

உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உயர் கல்வியில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். தொழில் சார்ந்த முதலீடுகளில் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் அனுகூலமான சூழல் ஏற்படும். மனதில் நினைத்த காரியங்கள் கைகூடும்.  புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.

கடகம்

உறவினர் மற்றும் நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். நீண்ட நாள் எண்ணிய சில பயணங்கள் சிறப்பாக அமையும். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கும், மதிப்பும் உயரும். புதிய பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். அறக்காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். கல்வி தொடர்பான பணிகளில் ஆர்வம் ஏற்படும். மாற்றம் நிறைந்த நாள்.

சிம்மம்

மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாள் சொத்து பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் மாற்றம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். திட்டமிட்ட சில பணிகள் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். புகழ் நிறைந்த நாள்.

கன்னி

தவறிபோன சில முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு மேம்படும். துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உங்கள் மீது இருந்துவந்த நம்பிக்கையின்மை நீங்கும். கணிதம் தொடர்பான துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். ஊக்கம் நிறைந்த நாள்.

துலாம்

உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பயனற்ற அலைச்சல்கள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். அலுவலகப் பணிகளில் தாமதம் உண்டாகும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். நேர்மறை சிந்தனைகளால் தெளிவு பிறக்கும். உதவி கிடைக்கும் நாள்.

விருச்சிகம்:

திடீர் பயணங்கள் ஏற்படும். செயல்பாடுகளில் ஒருவிதமான இறுக்கங்கள் ஏற்பட்டு நீங்கும். ரகசியமான சில முதலீடுகள் செய்வதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்றமான சூழல் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். உடன் பிறந்தவர்களிடம் இருந்துவந்து கருத்து வேறுபாடுகள் நீங்கும். மறதி குறையும் நாள்.

தனுசு

மனதளவில் இருந்துவந்த சோர்வு குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். தடைபட்ட பணிகள் முடிவு பெறும். உறவினர்களால் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். பயணங்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் தள்ளிப்போன சில ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அசதி மறையும் நாள்.

மகரம்

திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். மாமனார் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். அரசு சார்ந்த நிலைப்பாடுகளை புரிந்து கொள்வீர்கள். சகோதரர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும்.  பெருமை மேம்படும் நாள். 

கும்பம்

உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதளவில் புதுவிதமான தேடல் பிறக்கும். வரவுகளில் சற்று கவனம் வேண்டும். அனுபவமான பேச்சுக்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். வியாபார பணிகளில் லாபம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் ஒத்துழைப்பான சூழல் அமையும். ஆக்கப்பூர்வமான நாள்.

மீனம்

மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எண்ணிய சில பணிகளில் அலைச்சல் உண்டாகும். வியாபாரத்தில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பணிபுரியும் இடத்தில் மாற்றமான சூழல் உண்டாகும். எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். போட்டி மேம்படும் நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Madurai Corporation: ரூ.1 கோடியே 50 இலட்சம் வரி வசூல் நிதியிழப்பு? - மதுரை மாநகராட்சி ஆணையர் போட்ட அதிரடி உத்தரவு!
ரூ.1 கோடியே 50 இலட்சம் வரி வசூல் நிதியிழப்பு? - மதுரை மாநகராட்சி ஆணையர் போட்ட அதிரடி உத்தரவு!
பிறந்து ஒரு மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை; சாலையில் வீசி சென்ற கொடூரம்
பிறந்து ஒரு மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை; சாலையில் வீசி சென்ற கொடூரம்
MK Stalin:
MK Stalin: "இது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி"..ஆனால் பாஜகவிடம் விழிப்புடன் இருக்க வேண்டும்- முதல்வர் ஸ்டாலின்
நாம் அனைத்து துறைகளிலும் வெற்றி பெற்றுள்ளோம் - அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம்
நாம் அனைத்து துறைகளிலும் வெற்றி பெற்றுள்ளோம் - அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Collector inspection : “ஒரு நாள் தான் Time”ஆர்டர் போட்ட கலெக்டர் ஷாக்கான மருத்துவர்கள்Armstrong Murder : கொலையாளியுடன் தொடர்பு? ரேடாரில் நெல்சன் மனைவி! சுற்றி வளைக்கும் போலீஸ்Rahul with driver | ராகுலின் TAXI RIDE ட்ரைவர் குடும்பத்துடன் LUNCH IAS Transfer | 37 IAS அதிகாரிகள் மாற்றம்..ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்! பின்னணி என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Madurai Corporation: ரூ.1 கோடியே 50 இலட்சம் வரி வசூல் நிதியிழப்பு? - மதுரை மாநகராட்சி ஆணையர் போட்ட அதிரடி உத்தரவு!
ரூ.1 கோடியே 50 இலட்சம் வரி வசூல் நிதியிழப்பு? - மதுரை மாநகராட்சி ஆணையர் போட்ட அதிரடி உத்தரவு!
பிறந்து ஒரு மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை; சாலையில் வீசி சென்ற கொடூரம்
பிறந்து ஒரு மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை; சாலையில் வீசி சென்ற கொடூரம்
MK Stalin:
MK Stalin: "இது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி"..ஆனால் பாஜகவிடம் விழிப்புடன் இருக்க வேண்டும்- முதல்வர் ஸ்டாலின்
நாம் அனைத்து துறைகளிலும் வெற்றி பெற்றுள்ளோம் - அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம்
நாம் அனைத்து துறைகளிலும் வெற்றி பெற்றுள்ளோம் - அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம்
திருமணம் செய்து கொள்வதாக இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - கரூர் திமுக நிர்வாகி கைது
திருமணம் செய்து கொள்வதாக இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - கரூர் திமுக நிர்வாகி கைது
'படிப்பு, விளையாட்டு இரண்டும் முக்கியம்'- சென்னை தனியார் பள்ளியில் ஒலிம்பிக் நாயகி மனு பாக்கர் பேச்சு
'படிப்பு, விளையாட்டு இரண்டும் முக்கியம்'- சென்னை தனியார் பள்ளியில் ஒலிம்பிக் நாயகி மனு பாக்கர் பேச்சு
மழைக்காலம் வந்திருச்சு உடனடியாக கால்நடைகளுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடுங்க - விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்
மழைக்காலம் வந்திருச்சு உடனடியாக கால்நடைகளுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடுங்க - விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்
Transgender Issue: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட திருநங்கைகள் - காரணம் இதுதான்
Transgender Issue: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட திருநங்கைகள் - காரணம் இதுதான்
Embed widget