மேலும் அறிய

Today Rasipalan January 24: ரிஷபத்துக்கு தனம்; மிதுனத்துக்கு ஓய்வு - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!

Today Rasipalan: ஜனவரி 24ஆம் தேதி திங்கட்கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 24.01.2024 - புதன்கிழமை

நல்ல நேரம்:

காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை

குளிகை:

காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை

எமகண்டம்:

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

சூலம் - வடக்கு

மேஷம்

இழுபறியாக இருந்துவந்த பாகப்பிரிவினை கைகூடிவரும். வேலை செய்யும் இடத்தில் மேன்மை உண்டாகும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் அனுகூலமான சூழல் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

ரிஷபம்

வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் மேம்படும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். கல்விப் பணிகளில் புதிய கண்ணோட்டம் பிறக்கும். வாக்குறுதிகள் அளிப்பதில் கவனம் வேண்டும். தானிய விற்பனையில் லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு மேம்படும். தனம் நிறைந்த நாள்.

மிதுனம்

இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். சமூகப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். அரசு தொடர்பான செயல்களில் அனுகூலம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் பிறக்கும். பணிகளில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். ரசனையில் புதுவிதமான மாற்றம் உண்டாகும். எதிர்பாராத திடீர் வாய்ப்புகளின் மூலம் புதுவிதமான கண்ணோட்டம் பிறக்கும்.  ஓய்வு நிறைந்த நாள்.

கடகம்

ஒப்பனை தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். மறைமுக வருமானம் மேம்படும். உடன் இருப்பவர்களின் தனிப்பட்ட விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான வாய்ப்பு சாதகமாகும். மறதி குறையும் நாள்.

சிம்மம்

சுரங்கப் பணிகளில் சாதகமான வாய்ப்பு கிடைக்கும். தொழில் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். எதிர்பாராத சில புதிய வாய்ப்பு கிடைக்கும். செயல்களில் திருப்தியான சூழல் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். கலைகளின் மீது ஆர்வம் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.

கன்னி

நண்பர்களின் மூலம் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்பு கிடைக்கும். வாத திறமையினால் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். அரசு சார்ந்த உதவி கிடைக்கும். உற்சாகம் நிறைந்த நாள்.

துலாம்

உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். சமூகப் பணிகளில் அசைச்சல் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் சிறு சிறு வாதங்கள் ஏற்பட்டு நீங்கும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத அதிர்ஷ்டகாரமான வாய்ப்பு உண்டாகும். நிறைவு நிறைந்த நாள்.

விருச்சிகம்:

செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். சொத்துக்களின் மூலம் மாற்றமான வாய்ப்பு கிடைக்கும். பொழுதுபோக்கான செயல்பாடுகளால் விரயம் ஏற்படும். செயல்பாடுகளில் ஒருவிதமான மாற்றம் உண்டாகும். தந்தை வழி உறவுகள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். செலவு நிறைந்த நாள்.

தனுசு

இலக்கியப் பணிகளில் கற்பனை வளம் மேம்படும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும்.  கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணம் அதிகரிக்கும். மனதில் நினைத்த சில காரியங்கள் நிறைவேறும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். பகை விலகும் நாள்.

மகரம்

கலகலப்பான பேச்சுக்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். மனதை உருத்திய சில கவலைகள் விலகும். பொருளாதாரம் தொடர்பான சிக்கல் குறையும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். மனதை வருத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். நன்மை நிறைந்த நாள்.

கும்பம்

புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணம் கைகூடும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். நீர்நிலை தொடர்பான பணிகளில் சற்று கவனம் வேண்டும். அதிரடியான செயல்பாடுகளின் மூலம் போட்டிகளை சமாளிப்பீர்கள். புதுவிதமான உணவுகளில் கவனம் வேண்டும். விவசாயப் பொருட்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.

மீனம்

மனதளவில் சில குழப்பங்கள் தோன்றி மறையும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சிற்றின்ப செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சில தடைகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் பற்றற்ற தன்மை உண்டாகும். நுட்பமான விஷயங்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். தன வரவுகள் திருப்தியாக இருக்கும். பெருமை நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MPSupriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!Tongue Splitting:  நாக்கை கிழித்து Tattooஇயற்கைக்கு மாறாக சம்பவம் தட்டி தூக்கிய போலீஸ்!Medical Waste :  டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
One Nation One Election: ஒரே தேர்தல் எப்போதுவரை நடைபெற்றது;  இந்தியாவில் ஏன் நிறுத்தப்பட்டது?
One Nation One Election: ஒரே தேர்தல் எப்போதுவரை நடைபெற்றது; இந்தியாவில் ஏன் நிறுத்தப்பட்டது?
"மொத்த நகத்தையும் வெட்டி எடுத்து சித்திரவதை" லவ்வருடன் இருந்த பெண்.. கோபத்தில் கொலை செய்த கணவர்!
Ajith New Look: க்யூட் லுக்கில் அஜித், த்ரிஷா.. வைரலாகும் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!
Ajith New Look: க்யூட் லுக்கில் அஜித், த்ரிஷா.. வைரலாகும் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
Embed widget