மேலும் அறிய

Today Rasipalan February 01: மேஷத்துக்கு தேர்ச்சி; சிம்மத்துக்கு நன்மை - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!

Today Rasipalan: பிப்ரவரி 1ஆம் தேதி திங்கட்கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 01.02.2024 - வியாழன் கிழமை

நல்ல நேரம்:

காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை

இராகு:

பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை

குளிகை:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

எமகண்டம்:

காலை 6.00  மணி முதல் காலை 7.30 மணி வரை

சூலம் - தெற்கு

மேஷம்

கணவன், மனைவிக்கிடையே புரிதல் மேம்படும். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இளைய சகோதரர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வர்த்தகப் பணிகளில் மேன்மை உண்டாகும். வெளியூர் தொடர்பான வேலை வாய்ப்புகள் சாதகமாகும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். தேர்ச்சி நிறைந்த நாள்.

ரிஷபம்

நெருக்கமானவர்களின் சந்திப்பு ஏற்படும். பயணங்களின் மூலம் புதிசிய வாய்ப்பு கிடைக்கும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் ஏற்படும். வர்த்தக முதலீடுகளில் கவனம் வேண்டும். புதிய நபர்களால் சில மாற்றங்கள் ஏற்படும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். நிறைவு நிறைந்த நாள்.

மிதுனம்

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கலைப் பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். பூர்வீக சொத்துக்களில் லாபம் மேம்படும். விவசாயப் பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உழைப்பு நிறைந்த நாள்.

கடகம்

சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். கல்வியில் சாதகமான சூழல் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். உறவினர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். விதண்டாவாத பேச்சுக்களை குறைப்பது மன அமைதியை தரும். சமூகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளால் மனதில் தெளிவு பிறக்கும். கவனம் வேண்டிய நாள்.

சிம்மம்

குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். நன்மை நிறைந்த நாள்.

கன்னி

பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும்.  தடைப்பட்ட சில தனவரவுகள் கிடைக்கும். சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உறவுகளின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.  திடீர் பயணங்களால் சில மாற்றங்கள் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் பற்றிய ஆலோசனை கிடைக்கும். பரிசு நிறைந்த நாள்.

துலாம்

மனதளவில் புதிய தெளிவு பிறக்கும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். துணைவரின் வழியில் அலைச்சல் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. திட்டமிட்ட காரியங்களில் மாற்றம் ஏற்படும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. நலம் நிறைந்த நாள்.

விருச்சிகம்:

வழக்கு சார்ந்த விஷயங்களில் புரிதல் ஏற்படும். கால்நடை பணிகளில் ஆர்வம் உண்டாகும். பயணம் சார்ந்த சிந்தனை அதிகரிக்கும். இரவு நேர பணிகளால் ஆதாயம் உண்டாகும். தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத்தாரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். புகழ் நிறைந்த நாள்.

தனுசு

கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் லாபம் அதிகரிக்கும். பயணம் தொடர்பான சிந்தனை மேம்படும். பணிகளில் உயர்வு ஏற்படும். சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு குறையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். போட்டி நிறைந்த நாள்.

மகரம்

உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசு வழியில் சாதகமான சூழல் உண்டாகும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். சேமிப்பு சார்ந்த சிந்தனை அதிகரிக்கும். முயற்சி நிறைந்த நாள்.

கும்பம்

உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். தந்தை வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் அலைச்சல் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் ஆதாயம் அடைவீர்கள். பாராட்டு நிறைந்த நாள்.

மீனம்

பேச்சுக்களில் கவனம் வேண்டும். குடும்பத்தினரிடையே அனுசரித்துச் செல்லவும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் உண்டாகும். உயர் கல்வி சார்ந்த விஷயங்களில் அலைச்சல் ஏற்படும். வியாபார முடிவுகளில் ஆலோசனை பெற்று செயல்படவும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. சமூகப் பணிகளில் புதிய அனுபவம் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
Harini Amarasuriya: டெல்லி டூ இலங்கை; தெற்காசியாவின் அரசியல் பின்னணி அல்லாத முதல் பெண் பிரதமர்; யார் இந்த ஹரிணி அமரசூரிய?
Harini Amarasuriya: டெல்லி டூ இலங்கை; தெற்காசியாவின் அரசியல் பின்னணி அல்லாத முதல் பெண் பிரதமர்; யார் இந்த ஹரிணி அமரசூரிய?
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமியார்; மருமகள் செய்த கொடூர செயலால் மக்கள் அதிர்ச்சி
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமியார்; மருமகள் செய்த கொடூர செயலால் மக்கள் அதிர்ச்சி
ஆராய்ச்சி மாணவர்களை வீட்டு வேலை செய்யச் சொல்வதா?- உயர் கல்வித்துறை கடும் எச்சரிக்கை
ஆராய்ச்சி மாணவர்களை வீட்டு வேலை செய்யச் சொல்வதா?- உயர் கல்வித்துறை கடும் எச்சரிக்கை
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ”  தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ” தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Embed widget