மேலும் அறிய

Today Rasipalan February 16: சிம்மத்துக்கு செலவு; தனுசுக்கு முயற்சி - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ!

Today Rasipalan: பிப்ரவரி 16ஆம் தேதி செவ்வாய்கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 16.02.2024 - வெள்ளிக்கிழமை

நல்ல நேரம்:

காலை 9.30 மணி முதல் காலை 10.00 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இராகு:

காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை

குளிகை:

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

எமகண்டம்:

மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

சூலம் - மேற்கு

மேஷம்

அலுவலகத்தில் பொறுப்புகள் மேம்படும். கணுக்காலில் சிறு சிறு வலிகள் ஏற்பட்டு நீங்கும். விமர்சனப் பேச்சுக்கள் தோன்றி மறையும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும்.  பயனற்ற பேச்சுக்களை குறைப்பது நல்லது. வியாபாரத்தில் உழைப்பு அதிகரிக்கும். சுகம் நிறைந்த நாள்.

ரிஷபம்

நினைத்த காரியங்கள் அலைச்சலுக்கு பின் நிறைவேறும். பழைய கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வாகனத்தில் பொறுமை வேண்டும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை குறைத்துக் கொள்ளவும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் சகிப்புத் தன்மையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள்.

மிதுனம்

மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். பெற்றோர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். உயர் அதிகாரிகளுடன் நட்பு மேம்படும். சமூகப் பணிகளில் மேன்மை உண்டாகும். அசதி குறையும் நாள்.

கடகம்

குழந்தைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். முடிவுகளில் அனுபவ அறிவு வெளிப்படும்.  புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். வேலையாட்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். அலுவலகத்தில் மதிப்பு மேம்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். ஆசிரியர்களின் ஆலோசனைகளால் மாற்றம் உண்டாகும். பொறுப்பு மேம்படும் நாள்.

சிம்மம்

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த வருத்தங்கள் நீங்கும். தனவரவுகள் தேவைக்கேற்ப கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த சில வேலைகள் எளிதில் முடியும். எதிர்பார்த்த சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் சில மாற்றங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் மறையும். செலவு நிறைந்த நாள்.

கன்னி

மற்றவர்களை நம்பி செயல்படுவதை தவிர்க்கவும். புதிய முடிவுகளில் விவேகம் வேண்டும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். வாடிக்கையாளர்கள் பற்றிய புரிதல் மேம்படும். சிறு சிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். விவேகம் வேண்டிய நாள்.

துலாம்

பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். வாழ்க்கைத் துணைவரின் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். நண்பர்களின் வருகை உண்டாகும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். உத்தியோகத்தில் சில வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். புகழ் நிறைந்த நாள்.

விருச்சிகம்:

உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு மேம்படும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தடைபட்ட ஒப்பந்தங்கள் சாதகமாகும். பணிபுரியும் இடத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். கால்நடைகள் மீது ஈர்ப்பு அதிகரிக்கும். சவாலான பணிகளை எளிதில் செய்து முடிப்பீர்கள். வெற்றி நிறைந்த நாள்.

தனுசு

குழந்தைகள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். உயர் கல்வியில் தெளிவு ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றமான அனுபவம் கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுமை வேண்டும். மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும். கலைத்துறைகளில் ஆர்வம் ஏற்படும். முயற்சி நிறைந்த நாள்.

மகரம்

நினைத்த பணிகளில் காலதாமதம் உண்டாகும். உறவுகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் சில சலுகைகளால் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் தவறிய சில பொறுப்புகள் மீண்டும் கிடைக்கும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் உண்டாகும். ஊக்கம் நிறைந்த நாள்.

கும்பம்

தன்னம்பிக்கையுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். திட்டமிட்ட காரியங்கள் கைகூடிவரும். வியாபாரத்தில் போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். லாபம் நிறைந்த நாள்.

மீனம்

மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். திறமை வெளிப்படும் நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget