மேலும் அறிய

Today Rasipalan February 14: கும்பத்துக்கு உயர்வு; மகரத்துக்கு செலவு - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ!

Today Rasipalan: பிப்ரவரி 14ஆம் தேதி செவ்வாய்கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 14.02.2024 - புதன்கிழமை

நல்ல நேரம்:

காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இராகு:

நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை

குளிகை:

காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை

எமகண்டம்:

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

சூலம் - வடக்கு

மேஷம்

பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். சிறு மற்றும் குறுந்தொழிலில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளுடன் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். செயல்பாடுகளில் ஒரு விதமான ஆர்வமின்மை உண்டாகும். பழக்க வழக்கங்களால் மாற்றமான சூழல் ஏற்படும். நட்பு நிறைந்த நாள்.

ரிஷபம்

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். உங்களின் பேச்சுகளுக்கு மதிப்பு ஏற்படும். இலக்கியப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். கற்பனைத் துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால வைப்பு நிதிகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். தடைபட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள். மனதளவில் புத்துணர்ச்சி ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.

மிதுனம்

மனதளவில் புதுவிதமான சிந்தனை உண்டாகும். கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். பயணங்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உறவுகளின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் நட்பு வட்டம் விரிவடையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். ஆக்கப்பூர்வமான நாள்.

கடகம்

இடமாற்றம் தொடர்பான விஷயங்களில் தாமதம் உண்டாகும். இனம்புரியாத சிந்தனைகளால் ஒருவிதமான தயக்கம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் அலைச்சல் உண்டாகும். இறை வழிபாட்டால் மனதிற்கு அமைதி ஏற்படும். கடன் விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். உத்தியோகத்தில் மறைமுக வாய்ப்பு ஏற்படும்.  மறதி விலகும் நாள்.

சிம்மம்

ஆடம்பரமான விஷயங்களால் சேமிப்பு குறையும். உடன் பிறப்புகளிடம் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வாகனங்களால் சில விரயங்கள் உண்டாகும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு அலைச்சல் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.

கன்னி

புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். கால்நடைகள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். தந்தையுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மேன்மை நிறைந்த நாள்.

துலாம்

உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். நெருக்கமானவர்களுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். அலைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தகத்தில் மேன்மை உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.

விருச்சிகம்:

எதிர்காலம் தொடர்பான சிந்தனைகளால் செயல்பாடுகளில் தாமதம் உண்டாகும். எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. காப்பீடு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். கொடுக்கல், வாங்கலில் விவேகம் வேண்டும். வித்தியாசமான கற்பனைகளால் மனதில் சஞ்சலம் ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.

தனுசு

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். விற்பனை சார்ந்த துறைகளில் புதிய அனுபவம் கிடைக்கும். புதுவிதமான கனவுகளால் குழப்பம் ஏற்படும். கல்வியில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும்.  ஆன்மிகம் சார்ந்த பணிகளில் புரிதல் ஏற்படும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமை வேண்டும். வெற்றி நிறைந்த நாள்.

மகரம்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பணப்புழக்கம் சூழலுக்கு ஏற்ப சாதகமாக இருக்கும். நீண்ட தூரப் பயணம் சார்ந்த எண்ணங்கள் கைகூடும். ரகசியமான சில முதலீடுகள் அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். செலவு நிறைந்த நாள்.

கும்பம்

பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களால் விரயம் ஏற்படும். நீண்ட கால முதலீடு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பழைய நினைவுகளால் ஒருவிதமான சோர்வு உண்டாகும். உடன் பிறப்புகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உயர்வு நிறைந்த நாள்.

மீனம்

சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சமூகப் பணிகளில் மாற்றமான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும். நன்மை நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Virat, Rohit, Jadeja: இரண்டு நாளில் மூன்று ஜாம்பவான்கள் ஓய்வு - கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்!
Virat, Rohit, Jadeja: இரண்டு நாளில் மூன்று ஜாம்பவான்கள் ஓய்வு - கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Virat, Rohit, Jadeja: இரண்டு நாளில் மூன்று ஜாம்பவான்கள் ஓய்வு - கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்!
Virat, Rohit, Jadeja: இரண்டு நாளில் மூன்று ஜாம்பவான்கள் ஓய்வு - கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்!
PM Modi: மனதின் குரல்! தாய், சுதந்திர போர், சமஸ்கிருதம் குறித்து பிரதமர் பேசியது என்ன?
PM Modi: மனதின் குரல்! தாய், சுதந்திர போர், சமஸ்கிருதம் குறித்து பிரதமர் பேசியது என்ன?
Breaking News LIVE: திருவண்ணாமலையில் விவசாயிகளிடம் ரூபாய் 10 கோடி மோசடி - 2 பேர் கைது
Breaking News LIVE: திருவண்ணாமலையில் விவசாயிகளிடம் ரூபாய் 10 கோடி மோசடி - 2 பேர் கைது
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு.. ஜடேஜா அறிவிப்பு!
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு.. ஜடேஜா அறிவிப்பு!
Vijay Antony: ராகுகாலம் எமகண்டம் எல்லாம் எனக்கு கிடையாது - நடிகர் விஜய் ஆண்டனி அதிரடி
Vijay Antony: ராகுகாலம் எமகண்டம் எல்லாம் எனக்கு கிடையாது - நடிகர் விஜய் ஆண்டனி அதிரடி
Embed widget