மேலும் அறிய

Today Rasipalan, October 26: துலாமுக்கு லாபம்.. தனுசுக்கு செலவு.. உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ!

Today Rasipalan October 26: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நாள் -  26.10.2023 (வியாழன் கிழமை)

நல்ல நேரம்:

காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை

இராகு:

பகல் 1.30 மணி முதல் பகல் 3.00 மணி வரை

குளிகை:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

எமகண்டம்:

காலை 6 மணி முதல் காலை 7.30 மணி வரை

சூலம் - தெற்கு

மேஷம்

வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். மூத்த உடன்பிறப்புகளின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். சமூகப் பணியில் புதிய அனுபவம் ஏற்படும். உத்தியோகத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. ஆடம்பரப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.

ரிஷபம்

மனதளவில் புதிய தேடல் பிறக்கும். நீண்ட தூரப் பயண வாய்ப்புகள் கைகூடும். வியாபாரப் பணிகளில் லாபகரமான சூழல் உண்டாகும். அரசுப் பணியில் இருந்துவந்த இழுபறிகள் விலகும். சக ஊழியர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். தேர்ச்சி நிறைந்த நாள்.

மிதுனம்

எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் பிறக்கும். காப்பீடு துறைகளில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வியாபாரத்தில் சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படவும். உத்தியோகத்தில் நுட்பமான சில விஷயங்களைப் புரிந்து கொள்வீர்கள். பணிவு வேண்டிய நாள்.

கடகம்

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஆராய்ச்சி பிரிவில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். சவாலான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். வியாபார விஷயங்களில் பொறுமை வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் ஒருவிதமான மந்தம் தோன்றி மறையும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். இழுபறியான சில விஷயங்கள் முடியும். நன்மை நிறைந்த நாள்.

சிம்மம்

கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். சுபகாரியங்கள் சில தடைகளுக்குப் பின் கைகூடும். குடும்ப விவகாரங்களில் அந்நியர்களின் தலையீட்டைத் தவிர்க்கவும். செய்யும் பணிகளில் பதற்றமின்றி செயல்படவும். உடல்நிலை சற்று சோர்வுடன் சுறுசுறுப்பின்றி காணப்படும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. துணிவு வேண்டிய நாள்.

கன்னி

அலுவலக பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். குழந்தைகளின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகளால் மாற்றம் உண்டாகும். கடன் பிரச்சனைகள் குறையும். கூட்டாளிகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். யோகம் நிறைந்த நாள்.

துலாம்

உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். கால்நடை வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். நுட்பமான விஷயங்களைப் புரிந்து கொள்வீர்கள். லாபம் நிறைந்த நாள்.

விருச்சிகம்

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சிறு தொழில் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்கள் செய்வது குறித்த சிந்தனைகள் மேம்படும். இலக்கியப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். பயணங்களால் அலைச்சலும், அறிமுகமும் ஏற்படும். நிறைவு நிறைந்த நாள்.

தனுசு

குடும்பத்தில் புதிய நபர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். மறதி சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். அரசு காரியங்களில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. தொழில்நுட்ப விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். செலவு நிறைந்த நாள்.

மகரம்

உடன்பிறந்தவர்களை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வருவாய் மேம்பாடு சார்ந்த உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் ஒத்துழைப்பான சூழல் அமையும். நெருக்கடியான சூழல் படிப்படியாக மறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.

கும்பம்

ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தற்பெருமையான பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். வியாபாரத்தில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளை துரிதத்துடன் முடிப்பீர்கள். வாக்குறுதிகள் அளிப்பதில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். திடீர் பயணங்களால் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். ஆக்கப்பூர்வமான நாள்.

மீனம்

சமூகப் பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். ஆன்மிகப் பணிகளில் புரிதல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. விதண்டாவாத சிந்தனைகளைக் குறைத்துக் கொள்ளவும். மற்றவர்கள் மீதான கருத்துகளில் கவனம் வேண்டும். ஆதரவு நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget