மேலும் அறிய

Today Rasipalan, October 14: தனுசுக்கு சிக்கல்...மகரத்துக்கு நிதானம்...உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ!

Today Rasipalan October 14: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நாள் - 14.10.2023 - சனிக்கிழமை

நல்ல நேரம்:

காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

இராகு:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

குளிகை:

காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை

எமகண்டம்:

பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை

சூலம் - கிழக்கு

மேஷம்

குடும்ப நபர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். குணநலன்களில் சில மாற்றங்கள் உண்டாகும். அதிகாரப் பொறுப்பில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்படவும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணி சார்ந்த முயற்சிகள் மேம்படும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். விவசாயப் பணிகளில் சாதகமான சூழல் அமையும். இன்பம் நிறைந்த நாள்.

ரிஷபம்

மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உயர்கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். ஆடம்பரமான செலவுகளைக் குறைப்பீர்கள். வேலையாட்கள் மாற்றத்தில் நிதானம் வேண்டும். உத்தியோகத்தில் அலைச்சல்கள் ஏற்படும். வித்தியாசமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். தைரியம் நிறைந்த நாள்.

மிதுனம்

வியாபாரப் பணிகளில் மந்தமான சூழல் ஏற்படும். வருமான நிலையில் திருப்தி உண்டாகும். வீட்டின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். அருகில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடிவரும். பழுதடைந்த வாகனங்களைச் சீர் செய்வீர்கள். குழந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

கடகம்

செய்யும் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உறவுகளின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். உடல்நலத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். வெளிவட்டாரங்களில் மதிப்பு மேம்படும். உயர் அதிகாரிகளிடம் நெருக்கம் அதிகரிக்கும். தாமதம் அகலும் நாள்.

சிம்மம்

பொருளாதார நெருக்கடிகள் குறையும். சகோதரர்களின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். பார்வை  சார்ந்த பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் ஒத்துழைப்பு உண்டாகும். கூட்டாளிகளின் மூலம் திருப்பமான சூழல் அமையும். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

கன்னி

சிந்தனைகளில் தெளிவு உண்டாகும். நண்பர்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். வாடிக்கையாளர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். சுபகாரியங்களில் கலந்து கொள்வீர்கள். உணவு விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். வேகம் நிறைந்த நாள்.

துலாம்

வெளிவட்டாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் நிதானம் வேண்டும். புதுவிதமான பயணங்களால் மனதில் மாற்றம் உண்டாகும்.  அனாவசிய செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. சிறு சிறு விஷயங்களுக்கும் அலைச்சல்கள் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாக கிடைக்கும். குழந்தைகளிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். பொறுமை நிறைந்த நாள்.

விருச்சிகம்

வரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட விதத்தில் தீர்வு காண்பீர்கள். நெருக்கமானவர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபார இடமாற்ற சிந்தனைகள் அதிகரிக்கும். பணி நிமிர்த்தமான அலைச்சல்கள் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.

தனுசு

கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். வியாபாரப் பணிகளில் சில மாற்றங்களால் அனுகூலம் உண்டாகும். உறவுகளுடன் கலந்து ஆலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். செயல்பாடுகளில் சுதந்திரப்போக்கு அதிகரிக்கும். சொந்த ஊர் தொடர்பான பயணங்கள் மேம்படும். புதிய தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். சிக்கல் அகலும் நாள்.

மகரம்

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பார்த்திருந்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறவினர்களின் வருகை ஏற்படும். வியாபாரப் பணிகளில் போட்டிகள் குறையும். செயல்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்படும். அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். தடைபட்ட வேலைகள் முடியும். நிதானம் வேண்டிய நாள்.

கும்பம்

எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்க தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் பொறுமை வேண்டும். மற்றவர்கள் மீதான கருத்துகளைக் குறைத்துக் கொள்ளவும். சாலைப் பயணங்களில் கவனம் வேண்டும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதைத் தவிர்க்கவும். சந்தேக உணர்வுகளைத் தவிர்ப்பது நல்லது. உடனிருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். அமைதி வேண்டிய நாள்.

மீனம்

குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் சுதந்திரம் மேம்படும். நினைத்த பணிகள் நிறைவேறும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். உறுதி வேண்டிய நாள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மீண்டும் அதிமுகவுடன் கை கோர்த்த அன்புமணி.! திமுகவிற்கு டஃப் கொடுக்க இபிஎஸ் போட்ட செம திட்டம்
மீண்டும் அதிமுகவுடன் கை கோர்த்த அன்புமணி.! திமுகவிற்கு டஃப் கொடுக்க இபிஎஸ் போட்ட செம திட்டம்
PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
Top 10 News Headlines: திண்டுக்கல்லில் ஸ்டாலின், நில்லாமல் ஏறும் தங்கம் விலை, மீண்டும் ISL- 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: திண்டுக்கல்லில் ஸ்டாலின், நில்லாமல் ஏறும் தங்கம் விலை, மீண்டும் ISL- 11 மணி வரை இன்று
ICC BCB: ”இந்தியாவில் விளையாடுங்க, இல்லைன்னா கிளம்புங்க” - வங்கதேசத்திற்கு ஷாக் தந்த ஐசிசி - ரிப்போர்ட்
ICC BCB: ”இந்தியாவில் விளையாடுங்க, இல்லைன்னா கிளம்புங்க” - வங்கதேசத்திற்கு ஷாக் தந்த ஐசிசி - ரிப்போர்ட்
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மீண்டும் அதிமுகவுடன் கை கோர்த்த அன்புமணி.! திமுகவிற்கு டஃப் கொடுக்க இபிஎஸ் போட்ட செம திட்டம்
மீண்டும் அதிமுகவுடன் கை கோர்த்த அன்புமணி.! திமுகவிற்கு டஃப் கொடுக்க இபிஎஸ் போட்ட செம திட்டம்
PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
Top 10 News Headlines: திண்டுக்கல்லில் ஸ்டாலின், நில்லாமல் ஏறும் தங்கம் விலை, மீண்டும் ISL- 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: திண்டுக்கல்லில் ஸ்டாலின், நில்லாமல் ஏறும் தங்கம் விலை, மீண்டும் ISL- 11 மணி வரை இன்று
ICC BCB: ”இந்தியாவில் விளையாடுங்க, இல்லைன்னா கிளம்புங்க” - வங்கதேசத்திற்கு ஷாக் தந்த ஐசிசி - ரிப்போர்ட்
ICC BCB: ”இந்தியாவில் விளையாடுங்க, இல்லைன்னா கிளம்புங்க” - வங்கதேசத்திற்கு ஷாக் தந்த ஐசிசி - ரிப்போர்ட்
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
Mahindra XUV 3XO EV: சர்ப்ரைஸ்..! மின்சாரயமான மஹிந்த்ராவின் சப்-காம்பேக்ட் SUV - ரேஞ்ச், விலை, அம்சங்கள் வெளியீடு
Mahindra XUV 3XO EV: சர்ப்ரைஸ்..! மின்சாரயமான மஹிந்த்ராவின் சப்-காம்பேக்ட் SUV - ரேஞ்ச், விலை, அம்சங்கள் வெளியீடு
Embed widget