மேலும் அறிய

Rasipalan November 19: ரிஷபத்துக்கு சோர்வு... மேஷத்துக்கு அமைதி... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவைதான்!

RasiPalan Today November 19: இந்த நாள் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 19.11.2022

நல்ல நேரம்:

காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

மதியம் 12.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரை
 
இரவு 9.30 மணி முதல் மாலை 10.30 மணி வரை

இராகு:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

குளிகை:

காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை

எமகண்டம்:

மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை

சூலம் - கிழக்கு

மேஷம்

வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உணர்ச்சிவசமின்றி பொறுமையுடன் செயல்படவும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். மனதில் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் கிடைக்கும். மனதில் புதுவிதமான இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். அமைதி நிறைந்த நாள்.

ரிஷபம்

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பூர்வீக சொத்துக்களின் வழியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். செய்கின்ற செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். சோர்வு நிறைந்த நாள்.

மிதுனம்

உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் இழப்புகளை தவிர்க்கலாம். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்து கொள்ளவும். இடமாற்றம்  தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வரவு நிறைந்த நாள்.

கடகம்

மனதில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபார பணிகளில் வேலையாட்களிடம் தட்டிக்கொடுத்து செயல்படவும். பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான மதிப்பு அதிகரிக்கும். நிதானமான பேச்சுக்களின் மூலம் காரியசித்தி ஏற்படும். தாமதம் குறையும் நாள்.

சிம்மம்

பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு எடுப்பீர்கள். அரசு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த இழுபறிகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். அறிமுகம் கிடைக்கும் நாள்.

கன்னி

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். நவீன தொழில்நுட்ப கருவிகளின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. விலகி இருந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தடைகள் குறையும் நாள்.

துலாம்

பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்பார்த்த சில காரியங்களில் எண்ணிய முடிவு காலதாமதமாக கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். மனதில் சமூகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சிரமம் குறையும் நாள்.

விருச்சிகம்

உடல் தோற்றப்பொலிவு தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் ஆதாயமும், லாபமும் மேம்படும். உத்தியோக பணிகளில் மேன்மையான சூழல் ஏற்படும். மனதில் புதிய தொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.

தனுசு

அரசு தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். தந்தையின் உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். பொருளாதார நெருக்கடிகள் படிப்படியாக குறையும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

மகரம்

மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். உத்தியோக மாற்றம் தொடர்பான முயற்சிகள் மேம்படும். மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வியாபார பணிகளில் நிர்வாகத்திறமை வெளிப்படும். சிக்கல்கள் குறையும் நாள்.

கும்பம்

பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் ஏற்படும். புதிய முடிவினை எடுக்கும் பொழுது பொரியோர்களிடம் கலந்து ஆலோசிப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். தற்பெருமை சார்ந்த எண்ணங்களை குறைத்து கொள்ளவும். தொழில் சார்ந்த கூட்டாளிகளிடம் நிதானத்துடன் செயல்படவும். எதிர்ப்புகள் நிறைந்த நாள்.

மீனம்

இழுபறியான சில விஷயங்களுக்கு தீர்வு கிடைக்கும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். பழைய கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும். மறதி குறையும் நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மகா கும்பமேளா: ஆற்றில் வீசப்படும் இறந்தவர்களின் உடல்கள்! பகீர் கிளப்பும் ஜெயா பச்சன்!
மகா கும்பமேளா: ஆற்றில் வீசப்படும் இறந்தவர்களின் உடல்கள்! பகீர் கிளப்பும் ஜெயா பச்சன்!
Periyar University Issue: மீண்டும் சர்ச்சையில் பெரியார் பல்கலை.- புதிய கல்விக் கொள்கை அமலா? நடந்தது என்ன?
Periyar University Issue: மீண்டும் சர்ச்சையில் பெரியார் பல்கலை.- புதிய கல்விக் கொள்கை அமலா? நடந்தது என்ன?
NEET UG Registration: தொடங்கும் நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு; என்ன தகுதி? இதையெல்லாம் மறக்காதீங்க!
NEET UG Registration: தொடங்கும் நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு; என்ன தகுதி? இதையெல்லாம் மறக்காதீங்க!
DGP on Kalpana Nayak Issue: கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் மீது கொலை முயற்சி ஏதும் நடக்கவில்லை.. அடித்துச் சொல்லும் காவல்துறை...
கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் மீது கொலை முயற்சி ஏதும் நடக்கவில்லை.. அடித்துச் சொல்லும் காவல்துறை...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADGP Kalpana Nayak issue | ADGP கல்பனா அலுவலக தீ விபத்துபேச விடாத எதிர்க்கட்சியினர்! கடுப்பாகி எழுந்த அமைச்சர்! கண்டித்த சபாநாயகர்வளர்ப்பு மகளுக்கு திருமணம்! கண்கலங்கிய ராதாகிருஷ்ணன்! தந்தையாக நின்ற தருணம்”முருகனுக்கு அரோகரா” தமிழில் பேசிய மோடி! பூரித்து போன அதிபர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மகா கும்பமேளா: ஆற்றில் வீசப்படும் இறந்தவர்களின் உடல்கள்! பகீர் கிளப்பும் ஜெயா பச்சன்!
மகா கும்பமேளா: ஆற்றில் வீசப்படும் இறந்தவர்களின் உடல்கள்! பகீர் கிளப்பும் ஜெயா பச்சன்!
Periyar University Issue: மீண்டும் சர்ச்சையில் பெரியார் பல்கலை.- புதிய கல்விக் கொள்கை அமலா? நடந்தது என்ன?
Periyar University Issue: மீண்டும் சர்ச்சையில் பெரியார் பல்கலை.- புதிய கல்விக் கொள்கை அமலா? நடந்தது என்ன?
NEET UG Registration: தொடங்கும் நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு; என்ன தகுதி? இதையெல்லாம் மறக்காதீங்க!
NEET UG Registration: தொடங்கும் நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு; என்ன தகுதி? இதையெல்லாம் மறக்காதீங்க!
DGP on Kalpana Nayak Issue: கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் மீது கொலை முயற்சி ஏதும் நடக்கவில்லை.. அடித்துச் சொல்லும் காவல்துறை...
கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் மீது கொலை முயற்சி ஏதும் நடக்கவில்லை.. அடித்துச் சொல்லும் காவல்துறை...
UGC NET Answer Key: யுஜிசி நெட் ஆன்சர் கீ; ஆட்சேபிக்க இன்றே கடைசி! விவரம்
UGC NET Answer Key: யுஜிசி நெட் ஆன்சர் கீ; ஆட்சேபிக்க இன்றே கடைசி! விவரம்
TN Toll Gate: வளர்ச்சியே வேண்டாம்..! கதறும் தமிழக மக்கள், 90 ஆக உயரும் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை, எங்கெங்கு?
TN Toll Gate: வளர்ச்சியே வேண்டாம்..! கதறும் தமிழக மக்கள், 90 ஆக உயரும் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை, எங்கெங்கு?
John Vs Aadhav :  ”ஜான் ஆரோக்கியசாமி ஆடியோவை வெளியிட்டது ஆதவ் அர்ஜூனா?” வெளியான புதுத் தகவல்..!
John Vs Aadhav : ”ஜான் ஆரோக்கியசாமி ஆடியோவை வெளியிட்டது ஆதவ் அர்ஜூனா?” வெளியான புதுத் தகவல்..!
Rajasthan Anti Conversion Bill: சட்டவிரோத மதமாற்றத்திற்கு ஆப்பு வைக்கும் ராஜஸ்தான்... சிக்குனா ஜெயில்தான்...
சட்டவிரோத மதமாற்றத்திற்கு ஆப்பு வைக்கும் ராஜஸ்தான்... சிக்குனா ஜெயில்தான்...
Embed widget