மேலும் அறிய

Rasipalan: விருச்சிகத்துக்கு பெருமை... மேஷத்துக்கு சிந்தனை... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!

RasiPalan Today May 17: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நாள்: 17.05.2023 - புதன் கிழமை

நல்ல நேரம் :

காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இராகு :

மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

குளிகை :

காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை

எமகண்டம் :

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

சூலம் - வடக்கு

மேஷம்

வர்த்தக முதலீடுகளில் கவனம் வேண்டும். நீண்ட நாள் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். தவறிய சில வாய்ப்புகளை பற்றிய சிந்தனைகள் மேம்படும். சக ஊழியர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். சிந்தனைகள் நிறைந்த நாள்.

ரிஷபம்

உத்தியோக பணிகளில் ஈடுபாடு குறையும். கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். போட்டித் தேர்வுகளில் புதிய அனுபவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். நெருக்கமானவர்களின் மூலம் சில மாற்றங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் அலைச்சலுக்கு பின்பு நிறைவேறும். புகழ் நிறைந்த நாள்.

மிதுனம்

குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். வியாபாரத்தில் அபிவிருத்திக்கான எண்ணங்கள் மேம்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தடைகள் விலகும் நாள்.

கடகம்

வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். துறை சார்ந்த வல்லுநர்களின் ஆலோசனைகள் சில மாற்றத்தை ஏற்படுத்தும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சமூக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவர் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். உலக நடவடிக்கைகளின் மூலம் மனதளவில் மாற்றங்கள் ஏற்படும். முயற்சிகள் மேம்படும் நாள்.

சிம்மம்

உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வியாபார இடமாற்றம் சார்ந்த முயற்சிகள் மேம்படும். மாறுபட்ட அணுகுமுறையால் சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். விருத்தி நிறைந்த நாள்.

கன்னி

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. விதண்டாவாத சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் உண்டாகும். வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். மனம் திறந்து பேசுவதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். எதிர்காலம் நிமிர்த்தமான புதிய தெளிவு உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.

துலாம்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோக பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் உள்ள சில ரகசியங்களை அறிந்து கொள்வீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதியவர்களின் அறிமுகம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

விருச்சிகம்

புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வழக்கு சார்ந்த செயல்களில் சில மாற்றங்கள் ஏற்படும். கால்நடை பணிகளில் ஆர்வம் உண்டாகும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். திடீர் பயணங்களின் மூலம் மனதளவில் புத்துணர்ச்சி ஏற்படும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.

தனுசு

வித்தியாசமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உயர்கல்வி தொடர்பான பயணங்கள் கைகூடும். வியாபாரம் நிமிர்த்தமான முதலீடுகள் அதிகரிக்கும்.  இலக்கியம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்க்கவும். பாராட்டுகள் நிறைந்த நாள்.

மகரம்

உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் சாதகமான சூழல் அமையும். புதிய வியாபாரம் நிமிர்த்தமான கடன் சார்ந்த உதவி கிடைக்கும். அரசு வழியில் சாதகமான சூழல் அமையும். குடும்ப பெரியவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உயர்வு நிறைந்த நாள்.

கும்பம்

புதுவிதமான துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். சவாலான காரியங்களில் ஈடுபட்டு பாராட்டுகளைப் பெறுவீர்கள். மனதில் இருந்துவந்த சஞ்சலங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். நலம் நிறைந்த நாள்.

மீனம்

குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  அடமான பொருட்களை பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதில் தோன்றும் கருத்துக்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். வாக்குவன்மையின் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவீர்கள். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் புதிய வாய்ப்புகள் உண்டாகும். நட்பு நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone Relief: 2 ஆயிரம்! ஃபெஞ்சலால் வந்த சோகத்திற்கு இழப்பீடு - ஆடு, மாடுக்கு எவ்வளவு?
Fengal Cyclone Relief: 2 ஆயிரம்! ஃபெஞ்சலால் வந்த சோகத்திற்கு இழப்பீடு - ஆடு, மாடுக்கு எவ்வளவு?
”பெரும் பரபரப்பு – அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு” விழுப்புரத்தில் மக்கள் ஆவேசம்..!
”பெரும் பரபரப்பு – அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு” விழுப்புரத்தில் மக்கள் ஆவேசம்..!
Sabarimala Temple: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை
Duraimurugan: ஏம்பா..! எடப்பாடி, அன்புமணிக்கு விஷயம் தெரியுமா? தெரியாதா? அமைச்சர் துரைமுருகன் நச் பதிலடி
Duraimurugan: ஏம்பா..! எடப்பாடி, அன்புமணிக்கு விஷயம் தெரியுமா? தெரியாதா? அமைச்சர் துரைமுருகன் நச் பதிலடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்துறை குடுங்க, இல்லனா...” பிடிவாதமாக இருக்கும் ஷிண்டே! விழிபிதுங்கி நிற்கும் பாஜகஉதயநிதி முன் தள்ளுமுள்ளு! போர்வையை இழுத்த பெண்கள்! கோபத்தில் கத்திய POLICEAadhav Arjuna : ”திமுக-னா பல் இளிப்பீங்க விஜய்-னா மட்டும் கசக்குதா?” திருமாவை- விளாசும் தவெக! | TVKJose Charles Profile : ”அடுத்த CM என் பையன் தான்”லாட்டரி மார்டின் ஸ்கெட்ச்!யார் இந்த ஜோஸ் சார்லஸ்? | Lottery Martin

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone Relief: 2 ஆயிரம்! ஃபெஞ்சலால் வந்த சோகத்திற்கு இழப்பீடு - ஆடு, மாடுக்கு எவ்வளவு?
Fengal Cyclone Relief: 2 ஆயிரம்! ஃபெஞ்சலால் வந்த சோகத்திற்கு இழப்பீடு - ஆடு, மாடுக்கு எவ்வளவு?
”பெரும் பரபரப்பு – அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு” விழுப்புரத்தில் மக்கள் ஆவேசம்..!
”பெரும் பரபரப்பு – அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு” விழுப்புரத்தில் மக்கள் ஆவேசம்..!
Sabarimala Temple: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை
Duraimurugan: ஏம்பா..! எடப்பாடி, அன்புமணிக்கு விஷயம் தெரியுமா? தெரியாதா? அமைச்சர் துரைமுருகன் நச் பதிலடி
Duraimurugan: ஏம்பா..! எடப்பாடி, அன்புமணிக்கு விஷயம் தெரியுமா? தெரியாதா? அமைச்சர் துரைமுருகன் நச் பதிலடி
SSC CGL RESULT 2024: மத்திய அரசின் சிஜிஎல் தேர்வு முடிவு எப்போது? காத்திருக்கும் தேர்வர்கள்! எஸ்எஸ்சி சொல்வது என்ன?
SSC CGL RESULT 2024: மத்திய அரசின் சிஜிஎல் தேர்வு முடிவு எப்போது? காத்திருக்கும் தேர்வர்கள்! எஸ்எஸ்சி சொல்வது என்ன?
PSLV-C59 Proba-3 Mission: சூரியன் தான் இலக்கு, நாளை விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி - சி59 ராக்கெட் - ப்ரோபா-3 விண்கலம் ஆராயப்போவது என்ன?
PSLV-C59 Proba-3 Mission: சூரியன் தான் இலக்கு, நாளை விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி - சி59 ராக்கெட் - ப்ரோபா-3 விண்கலம் ஆராயப்போவது என்ன?
ஷாருக்கான் சரக்குதான் உலகத்துலேயே பெஸ்ட் விஸ்கி! என்ன பிராண்ட்? என்ன விலை?
ஷாருக்கான் சரக்குதான் உலகத்துலேயே பெஸ்ட் விஸ்கி! என்ன பிராண்ட்? என்ன விலை?
JEE Advanced 2025: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு எப்போது? தேதி அறிவித்த ஐஐடி கான்பூர்- இவர்களுக்கெல்லாம் அனுமதி இல்லை!
JEE Advanced 2025: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு எப்போது? தேதி அறிவித்த ஐஐடி கான்பூர்- இவர்களுக்கெல்லாம் அனுமதி இல்லை!
Embed widget