மேலும் அறிய

Rasipalan Today Jan 15: தனுசுக்கு பயணம்... சிம்மத்துக்கு வரவு... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவைதான்!

Rasipalan Today: இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நல்ல நேரம்:

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மதியம் 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை

கௌரி நல்ல நேரம்:

காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை

மதியம் 1.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை

இராகு:

மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை

குளிகை:

மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

எமகண்டம்:

மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

சூலம் - மேற்கு

மேஷம்

செய்யும் முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். பேச்சாற்றல் மூலம் மற்றவர்களை கவர்வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். உத்தியோகம் நிமிர்த்தமான பணிகளில் மேன்மை உண்டாகும். ஊக்கம் நிறைந்த நாள்.

ரிஷபம்

வியாபாரத்தில் இருந்துவந்த தடைகள் அகலும். குடும்பத்தில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். கடன் சார்ந்த உதவி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். மனதை அழுத்திக் கொண்டிருந்த இனந்தெரியாத வேதனை விலகும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். புதிய நட்புகளால்  நன்மை ஏற்படும். உத்தியோகத்தில் உழைப்பிற்கு ஏற்ப பாராட்டுகள் கிடைக்கும். அடுத்தவர் பேச்சுக்களை நம்பி முடிவுகளை எடுக்காதீர்கள். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.

மிதுனம்

குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். சேமித்த பணம் உரிய நேரத்தில் கிடைக்கும். குழந்தைகளை மேற்படிப்புக்காக வெளியூர் அனுப்புவீர்கள். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். மற்றவர்களின் செயல்பாடுகளில் கருத்துக்களை தவிர்க்கவும். ஆதரவற்றோருக்கு உதவிகளை செய்து மனம் மகிழ்வீர்கள். புதுமையான சில செயல்களில் ஈடுபாடு ஏற்படும். பகை விலகும் நாள்.

கடகம்

அரசு சார்ந்த பணிகளில் பாராட்டுகளை பெறுவீர்கள். சுபச்செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றமான சூழல் அமையும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு மேம்படும். போட்டி தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். நிலம் சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் திருப்தி கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.

சிம்மம்

குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். சகோதரர் வகையில் ஒற்றுமை உண்டாகும். வியாபாரத்தில் புதிய வேலையாட்கள் கிடைப்பார்கள். வாழ்க்கை துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.  பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள்.  தந்தைவழி சொத்துக்களின் மூலம் இருந்துவந்த இழுபறிகள் குறையும். வரவு நிறைந்த நாள்.

கன்னி

உறவினர்களுடன் இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும். செயல்பாடுகளில் இருந்த சில சோர்வுகள் குறையும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழல் காணப்படும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மறதிகள் விலகும் நாள்.  

துலாம்

பணிகளில் புதிய நபர்களின் அறிமுகத்தையும், நம்பிக்கையையும் பெறுவீர்கள். மற்றவர்களை நம்பி வாக்குறுதிகளை கொடுக்க வேண்டாம். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வர்த்தக பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். வியாபாரத்தில் புதிய நபர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.

விருச்சிகம்

நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். விடாப்பிடியாக செயல்பட்டு சில பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கிடைப்பதில் அலைச்சல்கள் உண்டாகும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

தனுசு

செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வும், மந்தத்தன்மையும் குறையும். குழந்தைகளின் மூலம் அலைச்சல்களும், விரயங்களும் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மறதி தொடர்பான இன்னல்கள் குறையும். உத்தியோகத்தில் உள்ள சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். சுபம் நிறைந்த நாள். 

மகரம்

உறவினர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். அடுத்தவருக்கு அறிவுரை கூறுவதை குறைத்து கொள்ளவும். திட்டமிட்ட காரியங்களை முடிப்பதில் அலைச்சல்கள் ஏற்படும். விவசாய பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். தைரியம் நிறைந்த நாள்.

கும்பம்

எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புரிதலும், அனுபவமும் மேம்படும். உடன்பிறந்தவர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். சுயவேலை தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு அதிகாரிகளின் மறைமுக ஆதரவு கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். விவேகம் வேண்டிய நாள்.

மீனம்

எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில பணிகள் அலைச்சலுக்கு பின்பு நிறைவேறும். உத்தியோக பணிகளில் விவேகம் வேண்டும். நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். வியாபார பணிகளில் சில சிக்கலான சூழல் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் பொறுமையுடன் செயல்படவும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். செயல்பாடுகளில் ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். பிறருக்கு உதவுதலில் கவனம் வேண்டும். அன்பு வேண்டிய நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயல் எதிரொலி! சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயல் எதிரொலி! சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Samantha Father Death: நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் உயிரிழப்பு; மகளின் உருக்கமான போஸ்ட் - ரசிகர்கள் ஆறுதல்!
Samantha Father Death: நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் உயிரிழப்பு; மகளின் உருக்கமான போஸ்ட் - ரசிகர்கள் ஆறுதல்!
அதானி மின்சாரத்திற்கு அதிக விலை ஏன்? சிக்கலில் சிக்கிய தமிழக மின்துறை ; அன்புமணி கூறுவது என்ன ?
அதானி மின்சாரத்திற்கு அதிக விலை ஏன்? சிக்கலில் சிக்கிய தமிழக மின்துறை ; அன்புமணி கூறுவது என்ன ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஒரே குடும்பம், 3 கொலைகள்! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! வெளியான திடுக் தகவல்Kallakurichi School Issue : பாத்திரம் கழுவிய மாணவிகள்! அரசுப் பள்ளியில் அவலம்! பகீர் வீடியோBus Accident : எமன் ஆன U TURN..! நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் பதறவைக்கும் CCTV காட்சிகள்Keerthi Suresh Marriage : ’’இன்னும் ஒரு மாசம் தான்..கோவா-ல கல்யாணம் !’’வெட்கப்பட்ட கீர்த்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயல் எதிரொலி! சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயல் எதிரொலி! சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Samantha Father Death: நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் உயிரிழப்பு; மகளின் உருக்கமான போஸ்ட் - ரசிகர்கள் ஆறுதல்!
Samantha Father Death: நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் உயிரிழப்பு; மகளின் உருக்கமான போஸ்ட் - ரசிகர்கள் ஆறுதல்!
அதானி மின்சாரத்திற்கு அதிக விலை ஏன்? சிக்கலில் சிக்கிய தமிழக மின்துறை ; அன்புமணி கூறுவது என்ன ?
அதானி மின்சாரத்திற்கு அதிக விலை ஏன்? சிக்கலில் சிக்கிய தமிழக மின்துறை ; அன்புமணி கூறுவது என்ன ?
Red Alert: விஸ்வரூபம் எடுக்கும் ஃபெஞ்சல் புயல்.! அடுத்த 5 நாட்களுக்கு எங்கே ரெட்- ஆரஞ்சு அலர்ட்: லிஸ்ட் இதோ
Red Alert: விஸ்வரூபம் எடுக்கும் ஃபெஞ்சல் புயல்.! அடுத்த 5 நாட்களுக்கு எங்கே ரெட்- ஆரஞ்சு அலர்ட்: லிஸ்ட் இதோ
Pragati Scholarship Scheme: நாளையே கடைசி; ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை- கல்லூரி மாணவிகள் விண்ணப்பிப்பது எப்படி?
Pragati Scholarship Scheme: நாளையே கடைசி; ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை- கல்லூரி மாணவிகள் விண்ணப்பிப்பது எப்படி?
Fengal Cyclone:
Fengal Cyclone: "புயலோ, மழையா.. எது வந்தாலும் தயார்" ஃபெஞ்சலை எதிர்கொள்ள சென்னை ரெடி - மேயர் பிரியா
"ஊழல் தலைவிரித்தாடுகிறது" துணை முதல்வர் திடீர் குற்றச்சாட்டு! முதலமைச்சருடன் மல்லுகட்டா?
Embed widget