மேலும் அறிய

Rasipalan Today Feb 14: இன்று லவ்வர்ஸ் டே...! எந்த ராசியினருக்கு காதல் சக்ஸஸ் ஆகும்..? இதோ பலன்கள்..!

Rasipalan Today: இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

பிப்ரவரி 14 - செவ்வாய் கிழமை 

நல்ல நேரம்:

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

கௌரி நல்ல நேரம்:

காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை

மாலை 7.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை

இராகு:

மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

குளிகை:

மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

எமகண்டம்:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

சூலம் - வடக்கு

இன்றைய ராசிபலன்கள்:

மேஷம்

குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். எண்ணிய செயல்களை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் அதிகரிக்கும். கால்நடை தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் கவனத்துடன் செயல்பட வேண்டும். 

ரிஷபம் 

புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதிற்குப் பிடித்த செயல்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை உண்டாக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். 

மிதுனம்

உத்தியோகம் சார்ந்த பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் ஏற்படும். உலக நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்களும், பழக்கவழக்கங்களில் புதுமையும் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் இழுபறிகள் நீங்கும். புதுவிதமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் குறையும். 

கடகம்

மனதில் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத பயணங்களால் புதிய அறிமுகம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பினால் வெற்றி கிடைக்கும்.

சிம்மம் 

புதிய மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதுவிதமான எண்ணங்களின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளின் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கால்நடைகளின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும்.

கன்னி

புதுவிதமான ஆபரணங்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். எழுத்து சார்ந்த துறைகளில் முன்னேற்றம் கிடைக்கும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மீது ஈடுபாடு உண்டாகும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதரர் வகையில் உதவி கிடைக்கும். மறைமுகமாக இருந்துவந்த தடைகளை அறிந்துகொள்வீர்கள். 

துலாம்

வியாபாரத்தில் உறவினர்களின் வழியில் உதவிகள் கிடைக்கும். குழந்தைகளுக்கு கல்வி தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பேச்சு திறமை மேம்படும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். 

விருச்சிகம்

வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். அரசு தொடர்பான காரியங்களில் நிதானம் வேண்டும். முத்திரை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும்.

தனுசு

உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றம் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். மாணவர்களுக்கு அவ்வப்போது ஞாபக மறதி ஏற்பட்டு நீங்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கடன் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும்.

மகரம்

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் உயர்வு ஏற்படும். தனவரவில் இருந்துவந்த நெருக்கடிகள் நீங்கும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். நுட்பமான செயல்பாடுகளின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மனதில் இருக்கக்கூடிய கவலைகள் குறையும். வியாபார ரீதியான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வாகனம் தொடர்பான பயணங்களில் நிதானம் வேண்டும். 

கும்பம்

வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். மனதிற்கு விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மாணவர்களின் முயற்சிகளுக்கு ஏற்ப சாதகமான பலன் கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். 

மீனம்

உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். செயல்பாடுகளில் சுதந்திர போக்கு அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். தொழிலில் கூட்டாளிகளிடையே ஒற்றுமையான சூழல் ஏற்படும். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: 6 மாவட்டங்களில் இன்று வெளுக்கப் போகும் கனமழை; எங்கெங்கன்னு தெரிஞ்சுக்கோங்க
6 மாவட்டங்களில் இன்று வெளுக்கப் போகும் கனமழை; எங்கெங்கன்னு தெரிஞ்சுக்கோங்க
TVK Vijay: டெல்லியில் ஆதவ்.. பாஜக-விடம் சரணடைந்ததா தவெக? அடிபணிந்தாரா விஜய்?
TVK Vijay: டெல்லியில் ஆதவ்.. பாஜக-விடம் சரணடைந்ததா தவெக? அடிபணிந்தாரா விஜய்?
EPS Speech :
EPS Speech : "மனசாட்சியுடன் பேசுங்க திருமா..உங்களுக்கும் இதே நிலை தான்! விஜய்க்கு அட்வைஸ் சொன்ன இபிஎஸ்
Kantara 1 Box Office Collection: வசூலில் கர்ஜித்ததா காந்தாரா 1? முதல் நாள் எத்தனை கோடி கலெக்ஷன்?
Kantara 1 Box Office Collection: வசூலில் கர்ஜித்ததா காந்தாரா 1? முதல் நாள் எத்தனை கோடி கலெக்ஷன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Roshni Nadar Profile : அம்பானி, அதானி வரிசையில்..முதல் இந்திய பெண் பணக்காரர்!யார் இந்த ரோஷ்னி நாடார்?
Vijay Arrest | விஜய் ARREST எப்போ?ஆணையம் சொல்வது என்ன?திமுக திடீர் அறிவிப்பு
”விஜய்க்கு பாதுகாப்பு இருக்கா?” விளக்கம் கேட்கும் அமித்ஷா! மத்திய அரசின் ப்ளான் என்ன?
”ஏன் இவ்ளோ பதட்டம்! செந்தில் பாலாஜி மேல சந்தேகம்” அண்ணாமலை ரியாக்‌ஷன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: 6 மாவட்டங்களில் இன்று வெளுக்கப் போகும் கனமழை; எங்கெங்கன்னு தெரிஞ்சுக்கோங்க
6 மாவட்டங்களில் இன்று வெளுக்கப் போகும் கனமழை; எங்கெங்கன்னு தெரிஞ்சுக்கோங்க
TVK Vijay: டெல்லியில் ஆதவ்.. பாஜக-விடம் சரணடைந்ததா தவெக? அடிபணிந்தாரா விஜய்?
TVK Vijay: டெல்லியில் ஆதவ்.. பாஜக-விடம் சரணடைந்ததா தவெக? அடிபணிந்தாரா விஜய்?
EPS Speech :
EPS Speech : "மனசாட்சியுடன் பேசுங்க திருமா..உங்களுக்கும் இதே நிலை தான்! விஜய்க்கு அட்வைஸ் சொன்ன இபிஎஸ்
Kantara 1 Box Office Collection: வசூலில் கர்ஜித்ததா காந்தாரா 1? முதல் நாள் எத்தனை கோடி கலெக்ஷன்?
Kantara 1 Box Office Collection: வசூலில் கர்ஜித்ததா காந்தாரா 1? முதல் நாள் எத்தனை கோடி கலெக்ஷன்?
India-China Flight Service:  4 வருட இடைவெளி.. டிரம்ப்பால் நடந்த  நன்மை! இந்தியா-சீனா விமான சேவை மீண்டும் தொடக்கம்
India-China Flight Service: 4 வருட இடைவெளி.. டிரம்ப்பால் நடந்த நன்மை! இந்தியா-சீனா விமான சேவை மீண்டும் தொடக்கம்
டூட் முதல் பைசன் வரை...இந்த தீபாவளிக்கு வெளியாகும் இளம் நடிகர்களின் படங்கள்...
டூட் முதல் பைசன் வரை...இந்த தீபாவளிக்கு வெளியாகும் இளம் நடிகர்களின் படங்கள்...
Rahul Gandhi: ”ஜனநாயகத்தின் மீது தாக்குதல்” ராகுல் காந்தி பேச்சு.. கடும் எதிர்ப்பை பதிவு செய்த பாஜக! என்ன நடந்தது?
Rahul Gandhi: ”ஜனநாயகத்தின் மீது தாக்குதல்” ராகுல் காந்தி பேச்சு.. கடும் எதிர்ப்பை பதிவு செய்த பாஜக! என்ன நடந்தது?
Karur Stampede: விஜய் கைது செய்யப்படுவார்; எப்போது? திமுக பரபரப்பு பதில்!
Karur Stampede: விஜய் கைது செய்யப்படுவார்; எப்போது? திமுக பரபரப்பு பதில்!
Embed widget