மேலும் அறிய

Rasi Palan Today, July 14: மேஷத்துக்கு வெற்றி, துலாம் எண்ணிய பலன்.. உங்க ராசிக்கு இதுதான் பலன்..

Rasi Palan Today, July 14 : இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 14.07.2022

நல்ல நேரம் :

காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை

கௌரி நல்ல நேரம் :

காலை 12.15 மணி முதல் 1.15 மணி வரை

மாலை 7.30 மணி முதல் 7.30 மணி வரை

இராகு :

மதியம் 1.30 மணி முதல் 3.00 மணி வரை

குளிகை :

காலை 9.00 மணி முதல் மதியம் 10.30 மணி வரை

எமகண்டம் :

காலை 6.00 மணி முதல் மதியம் 7.30 மணி வரை

சூலம் – தெற்கு

மேஷம் :

மேஷ ராசி நேயர்களே,

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். புதுவிதமான எண்ணங்கள் ஏற்படும். திட்டமிட்ட பணிகளை செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். சங்கீத பயிற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

ரிஷபம்:

ரிஷப ராசி நேயர்களே, 

குடும்ப உறுப்பினர்களின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் நன்மை உண்டாகும். தீர்த்த யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். மனை சார்ந்த விவகாரங்களில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். மனதில் ஆராய்ச்சி தொடர்பான எண்ணங்கள் மேம்படும். தடைகள் விலகும் நாள்.

மிதுனம் :

மிதுன ராசி நேயர்களே,

மனதில் இனம்புரியாத பயம் மற்றும் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும். செயல்பாடுகளின் தன்மையை அறிந்து செயல்படவும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். தெளிவு நிறைந்த நாள்.

கடகம் :

கடக ராசி நேயர்களே,

சர்வதேச வணிகம் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் உண்டாகும். தவறிய பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். தொழில் சார்ந்த முக்கியமான பிரதிநிதிகளின் ஆதரவு கிடைக்கும். கவலைகள் குறையும் நாள்.

சிம்மம்:

சிம்ம ராசி நேயர்களே,

உத்தியோக பணியில் இருப்பவர்களுக்கு பணிச்சுமையினால் மேன்மை  உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். சகோதரர்களின் உதவியால் சுபச்செய்திகள் கிடைக்கும். சவாலான பணிகளில் ஈடுபட்டு பாராட்டுகளை பெறுவீர்கள். வங்கி தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த சூழல் உண்டாகும். போட்டிகள் நிறைந்த நாள்.

கன்னி :

கன்னி ராசி நேயர்களே,

வேள்விகளில் கலந்து கொண்டு மந்திர உபதேசம் பெறுவீர்கள். பிள்ளைகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. கலைகளால் தனலாபம் ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்துவந்த தொழில் சார்ந்த பிரச்சனைகளை நிதானத்துடன் கையாளவும். லாபம் நிறைந்த நாள்.

துலாம் :

துலாம் ராசி நேயர்களே,

தொழிலில் மேன்மையான சூழல் ஏற்படும். அரசாங்கத்திடமிருந்து அனுகூலமான செய்திகள் கிடைக்கும். ஆராய்ச்சி சம்பந்தமான பணிகளில் எண்ணிய பலன்கள் உண்டாகும். வெளிநாட்டு பயணங்களால் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். சமூகம் தொடர்பான செயல்பாடுகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். ஆர்வம் நிறைந்த நாள்.

விருச்சிகம் :

விருச்சிக ராசி நேயர்களே,

தடைபட்ட பணிகளை மாறுபட்ட செயல்முறையால் செய்து முடிப்பீர்கள். செய்தொழிலில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். சகோதரர்களிடம் விவாதங்களை தவிர்க்கவும். தாயாரை பற்றிய கவலைகள் அதிகரிக்கும். மனதில் நினைத்த சில காரியங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.

தனுசு :

தனுசு ராசி நேயர்களே,

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். கல்வி பயிலும் மாணவர்களிடம் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். மனதில் இருந்துவந்த சோர்வு நீங்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவால் சாதகமான சூழல் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.

மகரம் :

மகர ராசி நேயர்களே,

உடனிருப்பவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கடன் சார்ந்த உதவி கிடைக்கும். பணி தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதில் பதற்றமான சூழல் உண்டாகும். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். காப்பீடு தொடர்பான செயல்பாடுகளில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். நன்மை நிறைந்த நாள்.

கும்பம்:

கும்ப ராசி நேயர்களே,

தொழில் சார்ந்த முயற்சிகளால் தனலாபம் உண்டாகும். துணிச்சலாக சில முடிவினை எடுப்பீர்கள். பொருட்களை கையாளும் பொழுது கவனத்துடன் செயல்படவும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் மேம்படும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.

மீனம்:

மீன ராசி நேயர்களே,

சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் எண்ணிய முடிவு கிடைக்கும். வாக்குவன்மையின் மூலம் லாபம் உண்டாகும். உத்தியோக பணியில் இருப்பவர்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். உறவினர்களிடம் கோபமான பேச்சுக்களை தவிர்க்கவும். பொதுக்கூட்ட பேச்சுக்களால் ஆதரவு கிடைக்கும். அறிமுகம் கிடைக்கும் நாள்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

New Year 2025 Celebraton: #HappyNewyear வந்தாச்சு புத்தாண்டு 2025 ..! உற்சாக வரவேற்பு, கோயில், தேவாலயங்களில் குவிந்த மக்கள்
New Year 2025 Celebraton: #HappyNewyear வந்தாச்சு புத்தாண்டு 2025 ..! உற்சாக வரவேற்பு, கோயில், தேவாலயங்களில் குவிந்த மக்கள்
Rasipalan January 1:2025ம் ஆண்டின் முதல் நாள்: உங்க ராசிக்கான பலன் எப்படி இருக்குனு பார்ப்போமா.!
Rasipalan January 1:2025ம் ஆண்டின் முதல் நாள்: உங்க ராசிக்கான பலன் எப்படி இருக்குனு பார்ப்போமா.!
Vidaamuyarchi Postponed: 'விடாமுயற்சி' பொங்கல் ரிலீஸ்னு ரசிகர்களுக்கு அல்வா கொடுத்த அஜித்! லைகா அறிக்கையால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Vidaamuyarchi Postponed: 'விடாமுயற்சி' பொங்கல் ரிலீஸ்னு ரசிகர்களுக்கு அல்வா கொடுத்த அஜித்! லைகா அறிக்கையால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சந்திரபாபு முதல் ஸ்டாலின் வரை: எந்த முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து? யார் முதலிடம்? யார் கடைசி? மொத்த லிஸ்ட்
சந்திரபாபு முதல் ஸ்டாலின் வரை: எந்த முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து? யார் முதலிடம்? யார் கடைசி? மொத்த லிஸ்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Allu Arjun : ‘’கைது பண்ணது சரிதான்’’அல்லுவை எதிர்க்கும் பவன்! ரேவந்த் ரெட்டிக்கு SUPPORT! : Pawan KalyanNehru Issue | ”நேருவையே தப்பா பேசுறியா” STANDUP COMEDIAN-க்கு ஆப்பு! கடும் கோபத்தில் காங்கிரஸ்!TTF Vasan  Issue : Snake Babu அவதாரம்.. சிக்கலில் சிக்கிய டிடிஃஎப்!  POLICE விசாரணையில் திடுக்!TVK Bus stand issue | ’’ஏய்…ஆளுங்கட்சியா நீ! யாரை கேட்டு கை வச்சீங்க?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
New Year 2025 Celebraton: #HappyNewyear வந்தாச்சு புத்தாண்டு 2025 ..! உற்சாக வரவேற்பு, கோயில், தேவாலயங்களில் குவிந்த மக்கள்
New Year 2025 Celebraton: #HappyNewyear வந்தாச்சு புத்தாண்டு 2025 ..! உற்சாக வரவேற்பு, கோயில், தேவாலயங்களில் குவிந்த மக்கள்
Rasipalan January 1:2025ம் ஆண்டின் முதல் நாள்: உங்க ராசிக்கான பலன் எப்படி இருக்குனு பார்ப்போமா.!
Rasipalan January 1:2025ம் ஆண்டின் முதல் நாள்: உங்க ராசிக்கான பலன் எப்படி இருக்குனு பார்ப்போமா.!
Vidaamuyarchi Postponed: 'விடாமுயற்சி' பொங்கல் ரிலீஸ்னு ரசிகர்களுக்கு அல்வா கொடுத்த அஜித்! லைகா அறிக்கையால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Vidaamuyarchi Postponed: 'விடாமுயற்சி' பொங்கல் ரிலீஸ்னு ரசிகர்களுக்கு அல்வா கொடுத்த அஜித்! லைகா அறிக்கையால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சந்திரபாபு முதல் ஸ்டாலின் வரை: எந்த முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து? யார் முதலிடம்? யார் கடைசி? மொத்த லிஸ்ட்
சந்திரபாபு முதல் ஸ்டாலின் வரை: எந்த முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து? யார் முதலிடம்? யார் கடைசி? மொத்த லிஸ்ட்
Thiruppavai 17: தற்பெருமை பேசாத மனமே சிறந்தது: திருப்பாவையில் கருத்தை சொன்ன ஆண்டாள்.!
Thiruppavai 17: தற்பெருமை பேசாத மனமே சிறந்தது: திருப்பாவையில் கருத்தை சொன்ன ஆண்டாள்.!
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
New Year 2025: புத்தாண்டு கொண்டாட்டம்....  சேலம் போலீஸ் விடுத்த எச்சரிக்கை
New Year 2025: புத்தாண்டு கொண்டாட்டம்.... சேலம் போலீஸ் விடுத்த எச்சரிக்கை
ரேக்ளா பந்தயத்திற்கு தயாராகும் திருக்கடையூர்....! போட்டி எப்போதும் தெரியுமா?
ரேக்ளா பந்தயத்திற்கு தயாராகும் திருக்கடையூர்....! போட்டி எப்போதும் தெரியுமா?
Embed widget