மேலும் அறிய

Rasi Palan Today, April 14: மேஷத்துக்கு சிறப்பு..! கும்பத்துக்கு எதிர்ப்பு..! உங்களுக்கு எப்படி இன்று..?

Rasi Palan Today, April 12: இன்று எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 14.04.2022

நல்ல நேரம் :

காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை

கௌரி நல்ல நேரம் :
 
மதியம் 12.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை

இராகு :

மதியம் 1.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

குளிகை :

காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை

எமகண்டம் :

காலை 6 மணி முதல் காலை 7.30 மணி வரை

சூலம் – தெற்கு

மேஷம் :

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில்  நன்மைகள் கிடைக்கும். மனதில் அமைதி உண்டாகும். 

ரிஷபம் :

தேவையில்லாத அலைச்சல் உண்டாகும். மனதிலும், உடலிலும் சோர்வு உண்டாகும். உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும். புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஆலயத்திற்கு செல்வது அருள்கிட்டும். 

மிதுனம் :

திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். இளைய உடன்பிறப்பின் மூலம் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். நீண்டநாள் வசூலாகாத கடன்தொகை இன்று வசூலாகும்.

கடகம் :

யாருக்காகவும் உத்தரவாதம் அளிக்க வேண்டாம். இன்று வருவதாக எதிர்பார்த்த கடன்தொகை, முக்கிய பொருட்கள் தாமதம் ஆகலாம். முக்கிய சந்திப்புகள் தள்ளிப்போகலாம். மனதில் தேவையற்ற எண்ணங்கள் உண்டாகும். 

சிம்மம் : 

சிம்ம ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு புதிய நட்பு கிட்டும். அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும். புதிய நட்பால் உங்கள் வாழ்விலே மாற்றம் ஏற்படலாம். நன்மைகள் உண்டாகும்.

கன்னி :

இன்று தொடங்க திட்டமிட்டிருந்த காரியம் தடங்கல் ஆகலாம். இந்த தடங்கல் நாளைய புதிய வளர்ச்சிக்கு ஒரு புதிய தொடக்கம் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும். தேவையற்ற எண்ணங்களை மனதில் எண்ணக்கூடாது. மன அமைதிக்கு ஆலய வழிபாடு அவசியம். 

துலாம் :

இன்று எதிர்பார்த்த காரியம் நடைபெறாததால் தேவையற்ற மன உளைச்சல் உண்டாகலாம். அதனால் சற்று சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும். பொறுமையை கடைபிடிக்க வேண்டும். ஆலய வழிபாடு அமைதி தரும். 

விருச்சிகம் :

இன்று நீங்கள் நல்ல காரியங்களில் ஈடுபடுவீர்கள். வீட்டில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. நல்ல எண்ணங்கள் மூலமாக நல்ல செயல்கள் உங்களுக்கு நிகழும். ஈசனை வழிபட்டு வர வேண்டும். 

தனுசு :

தனுசு ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படும். தொழிலில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நீண்ட நாள் நிலுவையில் இருந்த காரியம் கைகூடும். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். 

மகரம் :

தேவையற்ற கருத்துக்கள் கூறுவதை குறைத்துக் கொள்ளவும். சுயதொழில் புரிவோர் வேலையாட்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. அடுத்தவர் விவகாரத்தில் தலையிட்டால் தேவையற்ற சிக்கல்களை சந்திக்க நேரிடும். 

கும்பம் :

இன்று உங்களுக்கு தேவையற்ற மன அழுத்தம் உண்டாகும். அடுத்தவர் நலனைப்பற்றி சிந்திப்பதை விடுத்து உங்கள் வளர்ச்சியிலும் அக்கறை காட்ட வேண்டும். உங்கள் நம்பிக்கைக்குரியவருடன் அனுசரித்து செல்ல வேண்டும். 

மீனம் :

மீன ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு மறதி உண்டாகும். முக்கிய காரியங்கள் இதனால் தடைபடலாம். அடுத்தவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. விநாயகப்பெருமானை வணங்கி அருள் பெறுக.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rain Alert: கொட்டித்தீர்த்த மழை.. நீலகிரி, கோவையில் 3 தாலுகாக்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை!
கொட்டித்தீர்த்த மழை.. நீலகிரி, கோவையில் 3 தாலுகாக்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை!
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Today Movies in TV, June 26: ஏழுமலை, வில்லு, வெந்து தணிந்தது காடு.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?
Today Movies in TV, June 26: ஏழுமலை, வில்லு, வெந்து தணிந்தது காடு.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Mamata banerjee : ”காங்கிரஸ் எங்ககிட்ட கேட்கல” மீண்டும் அதிருப்தியில் மம்தாSubramanian swamy slams Modi :  ”பொய் சொல்லும் மோடி”விளாசும் சுப்ரமணியன் சுவாமி”நீங்க என்ன பண்ணீங்க”DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rain Alert: கொட்டித்தீர்த்த மழை.. நீலகிரி, கோவையில் 3 தாலுகாக்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை!
கொட்டித்தீர்த்த மழை.. நீலகிரி, கோவையில் 3 தாலுகாக்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை!
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Today Movies in TV, June 26: ஏழுமலை, வில்லு, வெந்து தணிந்தது காடு.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?
Today Movies in TV, June 26: ஏழுமலை, வில்லு, வெந்து தணிந்தது காடு.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?
Kottukkaali : சிறப்பு விருது பெற்ற சூரியின் கொட்டுக்காளி...உணர்ச்சிவசப்பட்ட நடிகை அனா பென்
Kottukkaali : சிறப்பு விருது பெற்ற சூரியின் கொட்டுக்காளி...உணர்ச்சிவசப்பட்ட நடிகை அனா பென்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
Embed widget