மேலும் அறிய

Rasi Palan Today, 12 june : மேஷத்துக்கு மகிழ்ச்சி...! கன்னிக்கு அமோகம்...! இந்த நாள் அப்போ உங்களுக்கு எப்படி...?

Rasi Palan Today, 12 june : இந்த நாள் எந்த ராசியினருக்கு எப்படி அமையப்போகிறது என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 11.06.2022

நல்ல நேரம் :

காலை 6 மணி முதல் காலை 7 மணி வரை

மாலை 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை

கௌரி நல்ல நேரம் :

காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை

மதியம் 1.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை

இராகு :

மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரை

குளிகை :

மதியம் 3 மணி முதல் மதியம் 4.30 மணி வரை

எமகண்டம் :

 மதியம் 12 மணி வரை மதியம் 1.30 மணி வரை

சூலம் –  மேற்கு

மேஷம் :

மேஷ ராசி நேயர்களே, இன்றைய நாள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்த பகை தீரும். நீண்ட நாள் வசூலாகாத கடன் வசூல் ஆகும். திருமண யோகம் உண்டாகும். சுற்றுலா செல்வீர்கள்.

ரிஷபம்:

ரிஷப ராசி நேயர்களே, உங்கள் திறமைக்கு ஏற்ற நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அங்கீகாரம் இன்று கிடைக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிட்டும். பொறுமையுடன் சாதுர்யமாக செயல்பட வேண்டும். சிவபெருமானை வழிபட வேண்டும். 

மிதுனம் :

மிதுன ராசி நேயர்களே, ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் உண்டாகும் நாள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். தொழிலில் புதிய முயற்சிகள் மேற்கொள்வீர்கள். மங்கல காரியங்களை முன்னெடுப்பீர்கள். தாய்வழி உடல்நிலை சீராகும்.

கடகம் :

கடக ராசி நேயர்களே, உடல் ஆரோக்கியம் சீராகும். மகிழ்ச்சியான நாளாக அமையும். வெற்றிகள் குவியும். நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த காரியம் நிறைவேறும். பிள்ளைகள் வழி இனிப்பான செய்தி அமையும். நல்லவர்கள் நட்பு கிட்டும். அம்மன் வழிபாடு ஆரோக்கியத்தை தரும். 

சிம்மம்:

சிம்ம ராசி நேயர்களே, மிகவும் பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். அடுத்தவர் விவகாரத்தில் தலையிடக்கூடாது. நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கூடுதல் கவனமாக செயல்பட வேண்டும். அடுத்தவர் கடனுக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடாது. முக்கிய விவகாரங்களை ஒத்திவைப்பது நல்லது. 

கன்னி :

கன்னி ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு அமோகமான நாள். மனதில் நீடித்து வந்த குழப்பம் அகலும். பெற்றோர்கள் பிள்ளைகள் இடையே நீடித்து வந்த குழப்பம் தீரும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும். சிவபெருமான் வழிபாடு சிறப்பைத் தரும். வேலைவாய்ப்பில் புதிய அத்தியாயம் தொடங்கும். 

துலாம் :

துலாம் ராசி நேயர்களே, மனதில் நிம்மதி பிறக்கும். நீண்டநாட்களாக நீடித்து வந்த குழப்பம் தீரும். வீட்டில் உள்ள பெரியவர்களின் உடல்நிலை ஆரோக்கியம் ஆகும். தேவையற்ற பிரச்சினைகள் தானாகவே நீங்கும். பொறுமையுடன் செயல்படுவீர்கள். 

விருச்சிகம் :

விருச்சிக ராசி நேயர்களே,இன்று நீங்கள் நல்ல காரியங்களில் ஈடுபடுவீர்கள். கோவில்களுக்கு செல்லும் பாக்கியம் கிட்டும். அன்னதானம் உள்ளிட்ட தான காரியங்களில் ஈடுபடுவீர்கள். வீட்டில் குதூகலம் உண்டாகும். சண்டை சச்சரவுகள் நீங்கும்

தனுசு :

தனுசு ராசி நேயர்களே, அற்புதமான நாளாகும். உங்கள் திறமைக்கு சரியான இடத்தில் வேலைவாய்ப்பு கிட்டும். நல்லவர்கள் மூலம் நன்மைகள் நடக்கும். திறமைகளை வெளிப்படுத்த சரியான வாய்ப்பு அமையும். விளையாட்டு வீரர்களுக்கு யோகமான நாள் ஆகும். 

மகரம் :

மகர ராசி நேயர்களே, இன்று நீங்கள் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை வேண்டும். குடும்பத்தில் சச்சரவுகள் ஏற்படலாம். அமைதியுடன் செயல்படுவது நல்லது. ஆஞ்சநேயரை வழிபட வேண்டும். 

கும்பம்:

கும்ப ராசி நேயர்களே, இந்த நாள் இன்பமான நாளாகும். பிடித்தவர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது. முக்கியமான சந்திப்புகள் மூலம் வாழ்வில் திருப்பம் ஏற்படலாம். நம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள் இதுவாகும். எம்பெருமான் மற்றும் விநாயகப்பெருமான் அருளால் வெற்றி வசப்படும். 

மீனம்:

மீன ராசி நேயர்களே, உங்கள் ஆசைகள் நிறைவேறும் நாள். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். நீண்ட தூர பயணம் மேற்கொள்வீர்கள். காதலர்கள் இடையே அன்பு அதிகரிக்கும். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget